km

94 12 6
                                    


பாகம் 186...

நள்ளிரவில்... நிலாவிடம் இருந்து கைபேசி மூலம் அழைப்பு வர...

ஜீவா, மீனா இருவரும் ...வீட்டில் பணிப்புரியும் சேகரிடம்... மட்டும் சொல்லி

விட்டு நிலாவின் வீட்டுக்கு தனது... காரில் ..கிளம்ப ....

ஜீவா : ஏய் ..மீனா ..என்னதாண்டி ...ஆனது.... இந்த நேரத்தில் ...ஏன்னடி

இப்போ நிலாவின் வீட்டுக்கு போக வேண்டும் ...?

மீனா : இல்லை ஜீவா...... உனக்கு தான் தெரியும் இல்ல ....நிலாவின் வீட்டில்

ஆண் துணை யாரும் இல்லை என்று ....அவள் வீட்டில் யாரோ வந்து

அடிக்கடி கதவை தட்டி விட்டு போறாங்களாம் ..பயமாக இருக்கிறதாம்...

கல்லை எல்லாம் எறிகிரர்கலம்.....

ஜீவா : அதற்க்கு ஏன் நாம் போக வேண்டும் ...?.காவல் துறையில் போய்

புகார் குடுக்க வேண்டியது தானே ...?

மீனா : மனுஷனா டா நீ ...பாவம் அவள் ஒரு பெண் ....இந்த ஊரில் அவளுக்கு

இப்போதைக்கு என்னை விட்டால் யாரையும் தெரியாது ...இந்த மாதிரி

சமயத்தில் நாம் தான் உதவ வேண்டும் ...

என்று மீனா சொல்ல ...மீனா, ஜீவா இருவரும் நிலாவின் வீட்டிற்கு

போகும் வழியில் ....ஒரு முதியவர் ஜீவா வண்டியின் ... முன் வந்து

விழுந்தவர் ....மயக்கம் அடைய ...பதறி போய் வண்டியை விட்டு இறங்கிய

ஜீவா, மீனா

ஜீவா : (பதறி போய் )ஐயோ.... ஐயா என்னை ஆனது ....?

மீனா : என்ன.. ஜீவா ...இப்படி பண்ணிட்ட ...ஐயோ ...இந்த வயதானவருக்கு

....பேச்சு மூச்சே இல்ல டா...

ஜீவா : என்னடி சொல்ற நான்..அவரை நான் இடிக்கவே இல்லையே...அவரே

தானே வந்து ....விழுந்தார்...

மீனா : ஜீவா எனக்கு பயமாக இருக்கு டா...

ஜீவா:( மீனாவை பார்த்து) மீனா நீ போய் காரில் ஏறு .... இந்த

முதியவரை...நாம் காரில் ஏற்றி... இவரைக் கொண்டு போய் முதலில்

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now