km

97 17 4
                                    

பாகம் ..154..

திங்கள் காலை மீனா வீட்டில் ஜெனர்த்தான் சந்தோஷத்தில் மிதந்து

கொண்டு இருக்க...

மீனா : என்னப்பா..ரொம்ப சந்தோஷமா உருக்கிங்க..?

ஜனா : இருக்காதா பின்ன ..என் மகளுக்கு நான் சீமந்தம் செய்ய

போகிறேன்...வரும் புதன் கிழமை அன்று.....

மீனா : அப்பா நானும் ஜீவாவும் சண்டை போட்டு பிரிந்து இருக்கும் போது,

இந்த சீமந்தம் அவசியமா...?

ஜெனா : அவசியம் தான்,இப்போ தான் ,நான் யாரு... என்னுடைய அந்தஸ்து

என்ன..என்று ,உன் புகுந்த வீட்டில் இருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள

போகும் நேரம் இது தான்.......

மீனா : அப்பா..அப்போ ஜீவா....?

ஜெனா : நான் அவனை அழைக்க மாட்டேன்,உனக்கு வேண்டும் என்றால் நீ

அவனை கூப்பிடு ,அதுவும் கைபேசியில் தான்.....

மீனா அம்மா : என்னங்க..நீங்க இப்போதெல்லாம் அந்த, நாராயணன்

....சகவாசத்தால், ரொம்பவே மாறி விட்டிற்கள்...

ஜெனா : நான் என்ன செய்ய வேண்டும் என்று.. நீ... சொல்லாதே.. ..போய்

ஒரு பட்டு புடவையை சுற்றி கொண்டு வா நாம் பத்திரிக்கை வைக்க போக

வேண்டும்....

மீனா தனது அம்மாவிடம் .. கண் ஜாடையில்..என்ன இது எல்லாம் என்ற படி

கேட்க்க....

மீனாவின் அம்மா தன் தலையில் அடித்து கொண்டு வேறு வழியின்றி

ஜெனர்தன் அவரின் பின்னால் போக...என்னதான் மீனாவுக்கு ஜீவா மீது

கோவமா இருந்தாலும் ,தன் பிள்ளைக்கு தகப்பனாய் ஜீவா அந்த சபையில்

வந்து நிக்க வேண்டும் என்று மீனா வின் மனசு ஏங்கியது.....

மறுபக்கம்...

ராஜா தனது அப்பாவுக்கு போன் செய்து அவரிடம் கதிருக்காக....ஒரு உதவி

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Kde žijí příběhy. Začni objevovat