km

125 22 9
                                    


பாகம் 75

திங்கள் காலை வெகு நேரம் ஆன பின்னரும் கதிர் தன் ஆறையை விட்டு வெளியே வரவில்லை.

மூர்த்தி : என்ன தனம் எங்கே கதிர்

தனம் : தெரியல்லையே மாமா

மூர்த்தி : அந்த புள்ள..முல்லை எங்கே..

தனம் : முல்லையை கூட நான் பார்க்கல்லையே...

மூர்த்தி : உடம்புக்கு எதாவ்து இருக்க போகுது...என்ன...ஏது என்று பாரு

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே.. கதிர் (மனசுக்குள் ) ஐயோ நேரம் ஆகிடுதே எல்லாம் நம்மை இப்போ கேள்வி கேட்பங்களே என்று புலம்பிய படி வர .

மூர்த்தி : என்ன கதிர் உடம்பு சரி இல்லையா

தனம் : முல்லை எங்கே ..?

கதிர் : முல்லை உள்ளே.. இல்லையே எனக்கு கொஞ்சம் தலை வலி அதான் அசந்து தூங்கி விட்டேன்

தனம் : என்ன தலை வலியா? ஏண்டா என்ன ஆனது

இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது பூ கூடையுடன் முல்லை

முல்லை : எங்க அக்கா சொன்னா கேக்கணும் இரவெல்லாம் தூங்காம....

கதிர் முல்லை கண்ணை பார்த்து வாயை மூடு ��என்று சொல்வதுபோல..பார்க்க..

தனம் : என்ன இரவெல்லாம்....

முல்லை : அது ஒண்ணும் இல்லை அக்கா இரவெல்லாம் தூங்காம ...அவர் போனை நொண்டிகிட்டே இருந்தார்

மூர்த்தி : என்ன pone

முல்லை : எங்களுக்கு நிகழ்ச்சியில் பரிசாய் குடுத்த போன்...

தனம் : ஏன் கதிர் கடைக்கு போற பையன், இரவு நல்லா துங்கனா தானே உடம்பு நல்லா இருக்கும்...

மூர்த்தி : சரி போ குளித்து விட்டு வா...

முல்லை கதிர் அருகில் சென்று தெரியுதா।।கடைக்கு போற பையன் சமத்தாய் நேரத்தோடு படுக்கணும் , போனையும் நொண்டக்க்கூடாது அப்புறம்------ஏதையும் நொண்டக்கூடாது புரியுதா....போங்க ...போய் குளித்து விட்டு வாங்க...என்று நெக்க்களை சொல்லி விட்டு போக...

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now