appadi podu chellam

145 23 9
                                    


பாகம் : 96 

சனிக்கிழமை இரவே..மூர்த்தியும்,தனமும் லக்ஷ்மி அவர்களை சென்னையில்

இருந்து அழைத்து கொண்டு நல்ல படியாக வீடு திரும்பினர்..

திங்கள் காலை விடியல் இனிதாக விடிந்தது முல்லை தன் படுக்கையில்

இருந்து எழுந்தவள்...கொஞ்சம் மனகலகத்துடன் உறங்கி கொண்டு இருக்கும்

கதிர் அருகில் அமர்ந்து இருக்க...கதிர் உறக்கத்தில் முல்லை யை கட்டி

அணைக்க முயல..

முல்லை..எழுந்து அமர்ந்து கொண்டு இருந்தவளை பார்த்து

கதிர் : என்ன..முல்லை..ஏன்.என்ன..ஆனது..

முல்லை : இல்லங்க..இன்று ஷூட்டிங் இருக்கு இல்ல..

கதிர் : ஆமா..அதுக்கு என்ன..

முல்லை : நான் உங்ககிட்ட..ஒரு விஷயத்தை மறைத்து விட்டேன்..அது..

கதிர் : நான் தான் அன்றே சொன்னேன் இல்ல..நீ ஒன்னும் மனசை போட்டு

குலப்பிக்காதே..நான்..தான் இருக்கிறேன் இல்ல..

முல்லை : அந்த நம்பிக்கையில் தான் நான் நிகழ்ச்சிக்கு வரவே

சம்மதிக்கிறான்..

கதிர் : இல்லை..இல்லை..இன்னும் உனக்கு என் மேல் நம்பிக்கை வர வில்லை

முல்லை : என்னை விட இனி உங்களை மட்டும் தான்....நான் நம்புவேன்..

கதிர் : அப்படியே ......நம்பு..அதுதான் உனக்கும் எனக்கும் நலல்து.சரி இங்கே

வா..இன்னும் நிறைய நேரம் இருக்கு விடிவதற்கு..

முல்லை : விடிந்து ரொம்ப நேரம் ஆகுது நீங்க வேண்டும் என்றால் கொஞ்ச

நேரம் படுங்க..நான் போய் குளித்து விட்டு வருகிறேன்..

கதிர் : என்ன.. குளிக்கபோறியா...இறு..அப்போ இன்னும் கொஞ்சம் உன்னை ������

முல்லை : ஐயோ..என்ன..இது..விடுங்க..வீட்ல எல்லோரும் இருக்காங்க...

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now