only KM

137 28 4
                                    

பாகம் 93

வெள்ளிக்கிழமை பொழுது முல்லைக்கு இனிதாகவே விடிந்தது ...

படுக்கையை விட்டு எழுந்த முல்லை ,தன் ...தலைவனால் ஏற்பட்ட காதலின்

இன்ப வலியையும் வடுவையும் ..ரசித்த படி ....இருந்தால் ...தன்னை மறந்த

தலைவிக்கு அப்போது தான் தன்னிலை அறிந்து தனது ஆடைகளை

...தலைவனின் ...பிடியில் இருந்து ....அவனின் உறக்கத்தையும் களைத்து

விடமால் ...எடுத்து அணிந்து கொண்டு தன் அறையை விட்டு வெளியே வர ..

நேற்று இரவு நடந்த அனைத்தையும் தன் மனசத்திற்குள் ஒரு படமாக மரு

ஒளிபரப்பு செய்து பார்த்த முல்லைக்கு ,தனக்குள்ளே சிரிப்பு வந்தது ...மருதாணி

விழுதுகள் தன் கைகளிலும் ,கால்களிலும் காய்ந்து இருப்பதை உணர்ந்த

முல்லை அதனை சுத்தம் செய்ய போக ...அவளை பின்னிருந்து தன் பிடியில்

சிக்கவைத்து விட்டார் கதிர் ...

முல்லை : என்னங்க ...இது காலையிலே வா...போங்க ...போய் ...குளிங்க...

கதிர் : முடியாது ...நான் மட்டும் தனியாக குளிக்க மாட்டேன் ...நீயும் என்னுடன்

குளிக்கிறேன் என்று சொல்லு ...அப்போதான் குளிப்பேன் ...இல்லை என்றால்

,நான் குளிக்கவும் மாட்டேன் ,உன்னுடன் பேசவும் மாட்டேன் ...

முல்லை : சரி வாங்க ரெண்டு பெரும் சேர்ந்தே குளிப்போம் ..என்று

சொன்னதால் ,கதிர் தன் பிடியில் இருந்து முல்லையை சற்றே வெளி விட

...."வலையில் அகப்பட்ட மீன் தப்பித்து நீருக்குள்ளே விழுந்தது போல

...கதிரை ஏமாற்றி விட்டு முல்லை குளியல் அறைக்குள் சென்று ....தாளிட்டு

கொண்டால் ...

கதிர் : பார்த்தியா...என்னை நீ எப்படி ...ஏமாற்றி விட்ட ...இரு என்றாவது ஒரு

நாள் நீ என்னுடன் குளித்து தான் ஆகணும் ...

முல்லை : அந்த நாள் வரும் போது பார்ப்போம் ,நீங்க முதலில் அந்த கண்ணன்

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now