KM

104 21 7
                                    

பாகம்..161

புதன் கிழமை விடியற் காலை 4.00 மணி அளவில் முல்லை, தனது

கட்டிலில் திரும்பி படுத்து இருக்க.............................................

கதிர், முல்லைக்கு தெரியாமல் ஏதோ ஒரு புத்தகம் படித்து கொண்டு

இருந்தார்......................முல்லை தன் பக்கம் திரும்பியதை பார்த்த கதிர் ,

அந்த புத்தகத்தை மறைக்க , அந்த உறக்கதிலும் தன்னிடம் தன் கணவர்

..ஏதோ மறைக்கிறார் என்று தெரிந்து கொண்ட முல்லை, ஒன்றும்

தெரியாதது போல எழுந்து...

முல்லை : எண்ணாக ஏன் தூக்கம் வரவில்லையா...?

கதிர் : நீ ..அந்த பக்கம் திரும்பி படுத்தாள், எனக்கு எப்படி..டி.. தூக்கம்

வரும் ?....

முல்லை : சரி வாங்க ,கொஞ்ச நேரம் படுங்க, நேரம் நெருங்க. நெருங்க..

எனக்கு பயமாக இருக்கு.............

..................................

கதிர் :அது .. சரி.. இந்த சம்பவத்தில் உண்மையாக எனக்கு ஏதேனும்

ஆனால்.. நீ என்ன பண்ணுவ ?.....

....

முல்லை : அப்படியெல்லாம் ஆகாது ,நான் கும்மிடும் அந்த பராசக்தி

உங்களை காப்பாற்றுவா !................

.

கதிர் : ஏன் ..டி... உயிரை பணயம் வைத்து, காரியத்தை முடிக்க போவது

நான், நீ என்ன என்றால் "பராசக்தி "சக்தி சக்தி" என்று கதை

சொல்ற...............

.......

முல்லை : உங்களுக்கு ஒன்றும் ஆகாது, ஏன் என்றால் உங்கள் உயிர்

என்னிடம் இருக்கு..............

கதிர் : எனக்கு ஒன்றும் ஆக கூடாது என்றால், நீ இந்த" மாமனுக்கு

"நல்லா, தெம்பா ,ஒரு மருந்தை குடுத்து அனுப்பு அப்புறம் பாரு இந்த

மாமனின் ஆட்டத்தை.........................................

முல்லை : மணி இப்பவே 4.30 ஆகுது, இன்னும் சிறிது நேரத்தில் விடிய

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now