kathir velan mullai

128 22 2
                                    

பாகம் 86

முல்லை : அது வந்து...

கதிர் : என்ன வந்து போய்யுன்னு...

முல்லை : சரிங்க கோவப்படாதிங்க ஏங்க .. நீங்க சென்னை போய் தான்

ஆகணுமா

கதிர் : நான் போக வேண்டாம் என்று தான் நினைத்தேன்... ஆனால் நீ என்னை

ரெண்டு நாளாய் படுத்திய பாடுக்கு நான் இல்லாமல் ரெண்டு நாள் நீ தனியா

இறு

முல்லை : என்னங்க இப்படி பேசுறீங்க

கதிர் : இதே அறையில் என்னை நீ பார்க்காமல் கூட எதோ நினைவில்

உட்க்கார்ந்து கொண்டு இருந்த இல்ல அதே மாதிரி இரு

முல்லை : துரை ரொம்ப கோவமா இருக்கீங்க போல

கதிர் : ஆமா ரொம்ப கோவம் ...தான் இப்போ என்ன பண்ண போற

முல்லை : சரி நான் செய்தது தவறு தான் இப்போ நான் என்ன செய்ய

கதிர் : நீ ஒன்னும் செய்ய வேண்டாம்..

முல்லை : சரி எனக்கு தூக்கம் வருது

கதிர் : போ போய் படு

கதிர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே முல்லை கதிரின் பாயில் வந்து

படுக்க

கதிர் : ஏய் ஏன் நீ இங்கே வந்து படுக்குற

முல்லை : புருஷன் இருக்கும் இடம் தானே பொண்டாட்டிக்கு

கதிர் : போதும் போதும் உன் வசனம் இப்போ நீ முதல்ல போ ...ய் அங்கே

..படுக்கிறீயா

முல்லை: முடியாதுங்க...

கதிர் : அப்போ நான் போறேன்..இப்படியாக சொல்லி படுக்கையை விட்டு எழுந்த

கதிரை எல விடமால் முல்லை அவரின் கைகளை இழுத்து தன் அருகில் கட்டி

அனைத்து படுக்க வைக்க ...எதிரிக்கு எல்லாம் சிங்கமாய் இருக்கும் கதிரை தன்

அன்பேணும் கூண்டுக்குள் அடைத்தால் முல்லை

"இரு உடல் ஓர் உயிர் ஆனது"

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now