mullai kathirvelan

Start from the beginning
                                    

அளவில் மீனாவின் அம்மா கவலையுடன், தனது வீட்டில் உள்ள பூஜை

அறையில் ..பூஜை செய்து கொண்டிருக்க........

மீனாவின் அம்மா : (மீனாவின் தங்கையை அழைத்து) மீனாவை பூஜைக்கு

வந்து கலந்து கொள்ள சொன்னார் ...

மீனாவின் தங்கை : (மீனாவிடம்) மணி 10.;;ஆகுது தெரியுமா;;; நீ என்ன இவ்ளோ

நேரம் தூங்குற

மீனா : அடி போடி;;; 10 மணி வரை தூக்கம் எல்லாம்;;;; ஒரு தூக்கமா நான் இந்த

மாதிரி தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா....அந்த கூட்டு குடும்பத்தில் ...

போய் கூண்டில் அடைபட்ட மாதிரி நேரத்துக்கு படுத்து, நேரத்துக்கு

எந்திரிக்கணும், நேரத்துக்கு சாப்பிடணும் ,

அப்ப;;ப்ப;;;;ப்பா;;; முடியல இப்ப பாரு நேத்துல இருந்து என் இஷ்டத்துக்கு தான்

எல்லாம் செய்கிறேன், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,,,,,,மீனா ;;;; பேசிக்

கொண்டிருக்கும் பொழுது மீனாவின் அம்மா மீனாவின் அறைக்குள் வர

மீனாவின் அம்மா :மீனா இதுதான் உனக்கு சந்தோஷமா.... கஞ்சியோ கூழோ.....

உன் புருஷன் வீட்டில் இருந்து ....நீ பொழைக்கிறது ...தான் .... நல்ல பொழப்பு,,,,,

உங்க அப்பா கூட நாங்க வாழற வாழ்க்கை நல்ல வாழ்க்கை...இல்லை ,

உன் புருஷன் சொன்ன மாதிரி எத்தனை பேரோட வைத்தில் அடித்து உங்க

அப்பா இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார் தெரியாது

மீனா : அம்மா கொஞ்சம் வாய மூடு ;;;ரியா;;;; நீயும், அங்க இருக்கிற தனத்தை

மாதிரி வசனம் பேசாதே,,,, இப்ப என்ன உனக்கு நான் குளிக்க போனோம்

,,,,அவ்வளவு தானே..... நான் போறேன்.. நீ முதல்ல போய் காலையில நான்

சாப்பிட நல்ல பொங்கல் --வடை-- இப்படி ரெடி பண்ணுங்க எனக்கு இதெல்லாம்

அந்த வீட்டில் -- கொடுக்கவே மாட்டார்கள்-- எதைக்கேட்டாலும் வயித்துல

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now