💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞

By KathirvelanMullai

8.9K 1.3K 313

நான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்தத... More

முதல் தீண்டல்
முல்லைப்பூ
பிளான் பண்ணி பண்ணனும்
கதிரின் வைரம்
சில பொய் நன்மைக்கே
இனிதே ஆரம்பம்
நல்லதொரு குடும்பம்
jasmine
சந்தேகம் என்னும் தீ
என் பொக்கிஷத்தை இழக்க மாட்டேன்.
என் மனசை கொள்ளையடித்த பெரிய திருடன்
அழகி
GPS
KVVM
தீமையிலும் நன்மை உண்டு
அன்பான அழகி
பிள்ளை வரம்
kathir velan in mullai
mullai kathirvelan
love
km
no fear
KM
kathir velan mullai
only KM
appadi podu chellam
its mullai style
km
KM
kathirvelan loves mullai
KM
mullai kathirvelan
madras trip
KM winning moment
KM IN MURUGAN HOUSE
km
kathir loves mullai
KM
only km
km
KM
KM MADE FOR EACH OTHER
GOOD NEWS
km love
mudivillaa thodakkam nam KM
km with lovely family
நடுவில்..கொஞ்சம்.. 5 வருட பக்கத்தை ..காணோம்...அதில்
நடுவில் கொஞ்சம் 5 வருட பக்கத்தை காணோம்..
KM
AFTER 5 YEARS
KM....KC
neeye thunai
km
kanakalam
KM
KM LOVE
one and only KM
KM
only KM
KM LOVE
KM
KM
KM LOVE

KM

118 23 2
By KathirvelanMullai

(.பகுதி..1)

பாகம்..124

திங்கள்.. காலை..கதிர்.. முல்லை..இருவரும்..கவின். க்ஷியுடன்..காரில்..

தனது..வீட்டுக்கு...வர..வீட்டின்..தாவரத்தில்..அமர்ந்த..படி..தனம்..

மூர்த்தி..பேசி கொண்டு இருக்க...உள்ளே வரும் கதிர்

முல்லை..yai..பார்த்து.

மூர்த்தி : என்னடா..கதிர்...இன்று..தானே..உங்களுக்கு..இறுதி..

சுற்று...நீங்க என்ன..என்றால்...இங்கு...இருக்கிறீர்கள்..மூர்த்தி கேட்டு

கொண்டு இருக்கும் போதே..கவின்..சாக்ஷி..இருவரும்..இவர்களை

.பின்தொடர்ந்து .உள்ளே..வர..

கவின் :அண்ணா.. போட்டி..எல்லாம்..முடிந்து..எப்போதோ.. இவர்கள்...

வெற்றி..பெற்று..விட்டார்கள்..

தனம் : என்ன..டா..சொல்றீங்க ..இன்று. தானே..போட்டி..

முள்ளை : அக்கா..அது..ஒரு..பெரிய .கதை..

முதலில்..இவர்களை..உட்க்கார.. சொல்லுவோம்...சாக்ஷி. நீ..fresh..up..

ஆகுவதாக..இருந்தால்..பின்புறம்..தான்..குளியல்..அறை..உள்ளது..வா..

என்னுடன்

சாக்ஷி : no..problem..எங்கே..ஜீவா..மாமா.

சாக்ஷி..கேட்டு.கொண்டு இருக்கும்

போதே..ஜீவா..குளித்து..விட்டு..தலையை..தொட்டியவாரு. வர..

ஜீவா : கதிர்,முள்ளை..என்ன..நீங்க ...இங்கே..இன்று..உங்களுக்கு. ..?

கவின் : அண்ணா.அண்ணா. இருங்கபோட்டி எல்லாம்..

நேற்றே..முடிந்து....விட்டது..இன்று..இவர்கள்இருவருக்கும்..பரிசு..வழங்

கும்..நிகழ்வு தான்..நடக்கபோகிறது.

ஜீவா : என்ன..பா..சொல்றீங்க...என்று கேட்க ...

சாக்ஷி கவின் .அங்கு .நடந்த.. அனைத்து..கதைகளையும் சொல்ல

இவர்கள் சொல்ல ..சொல்ல.

தனம்..மூர்த்தி..ஜீவா..பயத்துடனும்...ஆச்சர்யத்துடன்..கேட்க..

கவின் : அண்ணா..இன்று..உங்களுக்கு..படம் ..போட்டு

காட்டி..தான்..கதிர்..முல்லைக்கு..பரிசு..தருவார்கள்..அதானல்..நீங்க..அங்

கு. வந்து..பார்க்கலாம்..இந்த..காதல் ஜோடியின்..பாசத்தை..

ஜீவா : கதிர்...செம்ம..டா..முள்ளை..உனக்கு..உன்..உயிற..விட. கதிர்.

உயிர்..முக்கியம்..அப்படித்தானே.. இருந்தாலும்..நீ..ரொம்ப..நல்ல...

மனைவியா..இருக்க..

சாக்ஷி : ஜீவா..மாமா..நீங்களும்..மீனாவும்..கண்டிப்பாக...இன்றைய

கடைசி... நிகழ்ச்சிக்கு..வர ..வேண்டும்..

ஜீவா :

இல்லை..எனக்கு..முக்கியமான..வேலை..இருக்கு..நீங்க..போங்க..உங்க

அக்காவை..அழைத்து..கொண்டு அவளுக்கு..இப்போ..எந்த..

தொல்லையும்..இல்லாமல்..ப்ரீயா..தான்.. அவள்..வீட்டில்..இருப்பாள்..

தனம் : அவன்..வருவான்..சாக்ஷி. நீ..மீனாவை..வர.. சொண்ணியா..

சாக்ஷி : அவளும் ..வரேன்..என்று..சொல்லி..இருக்கிறாள்..அக்கா..

தனம் : சரி...நீங்க. பேசி கொண்டு இருங்க..நான்..நீங்கள் குடிக்க

.ஏதேனும்..கொண்டு..வருகிறேன்.

கதிர் : அண்ணா..கவிண்ணை..கொஞ்ச..நேரம்..எங்கள்..அறையில்

படுக்க..சொல்லுங்கள் .

கவின் : ஐயோ..இல்லை நிறையஎங்களுக்கு..வேலை..இருக்கு..இன்று.

மாலை.6..மணிக்குள்..நாங்கள்..இன்றையநகழ்ச்சிக்கு..தேவையான...

வற்றசெய்ய.வேண்டும்..நாங்கள் ..அண்ணி..கையால்..காபி..குடித்து

விட்டு.. கிளம்புகிரோம்

மூர்த்தி : இருப்பா..டிஃபன்..சாப்பிட்டு..விட்டு.. போகலாம்..

என்று சொல்ல..கவின்,சாக்ஷி..இருவரும லை...சிற்றுண்டியை..மூர்த்தி..

வீட்டில்.. சாப்பிட்டு..வீட்டு..பிறகு..தனது...வேலைகளை..தொடர..

இவர்களிடம்சொல்லிவிட்டு..விடை பெற்றார்கள் .

கவின்,சாக்ஷி : சரி மாலை..பார்ப்போம்..

மூர்த்தி : சரிப்பா...நீங்கள்..இரண்டு பேரும்..பிரயாணம் .செய்து.

களைப்பாய்..வந்து..இருப்பீர்கள். கொஞ்ச..நேரம்..போய்.

ஓய்வு..எடுத்து..கொள்ளுங்கள்...

ஜீவா : அண்ணா..இன்று..முதல்..நாள்... ங்கத்திற்கு...போய்..நான்..எல்லா..

கணக்குகளையும்...சரி..பார்க்க..வேண்டும்..

கதிர் : அண்ணா..ஜாக்கிரதை..எல்லா திருட்டு. .தனம்..செய்த..

ஆள்களையும் சும்மா..விடாதே எது என்றாலும்..நான்..இருக்கிறேன்..

மூர்த்தி : வர..வர...நம்ம..கதிர்..இப்போதெல்லாம்.. சண்டைக்கு..

முந்தி..கொண்டு..போக..... ஆரம்பித்து..விட்டான்..முள்ளை பார்த்து..பா

கதிர் : அண்ணா..நான்.. அவுதுக்..அவன்..அவன்..முஞ்சு கரையில்..தான்..

அடிக்கிறேன்..ஆனால்.. முள்ளையின்..அடியே..வேற...என்று.

கதிர்..சொல்ல. முல்லை..சொல்வது..அறியாமல்..தலையை..

சாய்த்துகொண்டு..தனது..அறைக்குள்..வெட்க்கா..பட்டு...போக..

மூர்த்தி..தனம்..இருவரும்..ஒருவரை. இருவர்..பார்த்து. சிரித்து

கொண்டனர்..கடையில்..சரக்கு

வந்து..இருப்பதாக..மூர்த்திக்கு..போன்..வர..மூர்த்தி.. கடைக்கு..

கிளம்பினார்..

கதிர்..முல்லை..இருவரும்..சென்னையில்..நடந்த..அனைத்து..விஷயங்

களையும்.. வீட்டில்..இருப்பவர்களிடம்..சொல்லி..கொண்டு..இருக்க..

மகா: முல்லை..அக்கா.. அப்போ..நம்ம.. எல்லாரும்..இன்று..

உங்களின்..பரிசு.. வாங்கும்.. விழா.. விற்க்கு..போக..போகிறோமா...?

முல்லை : ஆமா..டா..மகா..,சரி..உனக்கு..உடம்பு.. எப்படி..இருக்கு..

இப்போ.. வலி..இருக்குதா..

மகா : இல்லை..அக்கா.. இப்போ.. பரவாயில்லை..இவர்கள்..

பேசிக்கொண்டு.. இருக்கும்..போது.. ஜீவா..

விடம்..இருந்துகதிருக்கு..கைபேசி..மூலம்..அழைப்பு..வர

கதிர் : சொல்லுங்க.. அண்ணா..

ஜீவா : கதிர்..நீ..எங்கே.. இருக்கிற..

கதிர் : வீட்டில்..தான்..ஏன்.. ஏதேனும்..தேவையா.

ஜீவா : கொஞ்சம்..எனக்காக நம்ம..சங்கத்தின்..அலுவலகத்திற்கு..

வந்து..விட்டு.. போரியா..

கதிர் : சரி,இன்னும்..அறை..மணி.. நேரத்தில்..நான்.. அங்கு..இருப்பேன்..

என்று..சொல்லி.. கதிர்..ஜீவாவை..

பார்க்க..கிளம்பினார்சங்க..அலுவலகத்தில்.. ஜீவா.. தன்..தலையில்..

கைகளை..வைத்துகொண்டு..அமர்ந்து...இருக்க..

கதிர் : என்ன..அண்ணா.. இன்று..முதல்.. நாள்...சந்தோஷமாக..

இல்லாமல்..ஏன்.. இவ்வளவு..சோகம்

ஜீவா: இங்கே..பாரு..டா..என்று ஒரு புத்தகத்தை.. காட்ட

(அதில்..என்ன.. உள்ளது..என்று.. வரும்.. நாட்க்களில்...பார்ப்போம்..)

கதிர் : என்ன..அண்ணா. இது..இப்படி.. எல்லாம்.. கூடவா..செய்வாங்க..

ஜீவா : செய்து.. இருக்காங்க லே..இப்போ..என்ன.. பண்ணுவது..

கதிர் : வேற..என்ன.. பண்ணுவது.. எல்லோரையும்.. தூக்கி..உள்ளே..வை

ஜீவா : என்னடா .சொல்ற.. அவன்..ரொம்ப.. பெரிய..ஆளு..டா

கதிர் : இருந்தா..என்ன..நீ...,ஆக..வேண்டிய..வேலைய..பாரு..நம்ம..கிட்ட..

இவனுங்க.. கதை..எல்லாம்.. செல்லலாது..

ஜீவா : அப்போ..கதையை.முடித்து..விடுவோமா..

கதிர் : நீ..முடி..அண்ணா.. நான்..தான்.. இருக்கிறேன்..இல்ல...

ஜீவா ,சிரித்துக்.. கொண்டே..ஆமா..டா.கதிர்..நீ..தான்.. இருக்கிற..இல்ல..

எனக்கு..என்ன.. கவலை..

கதிர் : இதெல்லாம்..ஒரு..matter.. என்று..என்னை..வர

சொல்லி..இருக்க.. பாரு..நான் ஏதோ பெரிய விஷயம் என்று

நினைத்தேன், சரி நான் கிளம்புகிறேன்..

கதிர்ஜிவாவிடம்..இருந்து..விடை..பெற்று..வீட்டுக்கு..திரும்பும்..வழியில்.

. முல்லை.. இன்..அப்பாவை.. பார்க்க..அவர்..ஏதோ ஒரு மன கவலையில்

சென்று கொண்டு இருக்க..

கதிர் : மாமா..மாமா..

முருகன் : மாப்பிள்ளை..நீங்க..சென்னைக்கு..இல்ல,போனீங்க..இங்கே..

எப்படி..

கதிர் : அது..ஒரு..பெரிய.. கதை..சரி..எங்கே.. போரிங்க..

முருகன் : பார்வதிக்கு..கொஞ்ச..நாட்க்களாக..அடி..வைரு..வலிக்குது..

என்று..சொல்லி.. இருந்தால்..அதுனால்தான் மருந்து கடையில் மருந்து

களை வாங்கி போறேன்..

கதிர் : ஏன்,அத்தைக்கு.. என்ன..ஆனது..

முருகன் : தெரியலை.. மாப்பிள்ளை..

கதிர் : சரி,மாமா நீங்க வாங்க நான் உங்களை வீட்டில் இறக்கி

விடுகிறேன்..என்று சொன்னபடி கதிர் முருகனை ஏற்றி கொண்டு

பார்வதி வீட்டுக்கு போக

முருகன்..தனது..வீட்டிற்குள்..சென்றவுடன்

முருகன் :

பார்வதி..பார்வதி..இங்கே..பாரு..யாரு..வந்து..இருக்காங்க..என்று..

சொல்ல..

பார்வதி..அவர்கள்..கொஞ்சம்..அசதியாக.. எழுந்து..வெளியே...வர..

பார்வதி : வாங்க..எப்படி..இருக்கீங்க..நீங்க.. சென்னை..போகல..

கதிர் : இல்லை..நாங்க.. இறுதி சுற்றில் வெற்றி அடைந்து

விட்டோம்..இன்று மாலை பரிசு வழங்கும் நிகழ்ச்சி இருக்கு.. நானே

முல்லை யிடம் சொல்லி உங்களை அங்கு வர சொல்ல வேண்டும்

என்று நினைத்தேன் வழியில் மாமாவை பார்த்ததால் ,அவரை நானே

அழைத்து வந்தேன்..

முருகன் : சந்தோஷம்..மாப்பிள்ளை..நாங்க வருகிறோம். பார்வதி

மாப்பிள்ளைக்கு குடிக்க தேனீர் கொண்டு வா..

பார்வதி கதிருக்கு தேனீர் கொண்டு வர உள்ளே போக..வீட்டு வாசலில்

ஒருவர் கோவமாக முருகனை..பெய்யற் சொல்லி வெளியே அழைக்க..

முருகன் : ( பயத்துடன் ) மாப்பிள்ளை நீங்க இருங்க இதோ நான்

வருகிறேன்..வீட்டிற்கு வெளியே யார் தான் வந்து இருக்கிறார்கள்..

முருகன் ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறார்.. என்று கதிர் வாசலை

எட்டி பார்க்க ...அங்கு வந்த ஒருவர் முருகனிடம் கை விரல்களை நிட்டி..

கோவமாக பேச..முருகன்..அந்த ஒருவரிடம்

கெஞ்சி..பேச..கதிருக்கு..என்ன..நடக்கிறது

என்று தெரிய வில்லை..

பார்வதி :

இந்தாங்க..வீட்டில்..பால்..இல்லைகடுங்..காபி..தான்..போட்டேன்..உங்க

ளுக்குபிடிக்குமா..என்று கூட தெரிய வில்லை..

கதிர் : நீங்க எது செய்தாலும் நல்லா தான்

இருக்கும்..உங்க..கை..பக்குவம்.. முல்லை.. க்கு..அப்படியே இருக்கு..

என்று கதிர் சொல்ல..பார்வதி அவர்கள் எப்போதும் போல தனக்குள்ளே

சிரிக்க..

முருகன் வேர்த்த தனது முகங்களை துடைத்து கொண்டு உள்ளே வர..

கதிர் : யாரு மாமா..அவரு ஏன் உங்களிடம் கோவமாக பேசுகிறார்..

முருகன் : அவன் என் நண்பன் தான், ஒரு சின்ன விஷையாம்

என்றாலும் இப்படி தான் கோவபடுவான்..நீங்க..தேனீர்.. குடிங்க

கதிர் தேனீர் குடித்தவாரு முருகன் தன்னிடம் எதையோ

மறைக்கிரார்..இதை எப்படியாவது..கண்டு..பிடிக்க..வேண்டும்....

என்று..நினைத்தபடி....

கதிர் : சரி..மாமா.. நான்..கிளம்புகிறேன்..என்று..கதிர்..கிளம்ப

பார்வதி : என்னங்க...அவர்கள் குடுத்த கெடு நாட்க்கல் முடிய இன்னும்

10..நாள் தான் உள்ளது..அதற்க்குள் நம்மால் எப்படி அவ்வளவு பணம்

தயார் செய்ய..முடியும்

முருகன் : பேசமா வேறு எங்காவது கடன் கேட்டு பார்ப்போமா..

பார்வதி : ஏற்கனவே..வாங்கிய கடன் இப்போது நம் கழுத்தை நெரிக்குது..

இப்போ மறுபடியும் கடனா...

முருகன் : நம்மல.மாதிரி நடு தர குடும்பம் தன் வாழ்க்கை என்னும்

ஆற்றில் பயணம் செய்ய கடன் தான் ஒடாமகா..இருக்கிறது

பார்வதி : ஆமா..அதுவும்..நம்ம..பயணம் செய்யும்..

ஓடம்..துடுப்பு..இல்லாமல்.. காற்று

அடிக்கும் திசையை நோக்கி தானே நகருது

நாம் அது போகும் திசையில் போகிறோம்

முருகன் : எல்லாம்..அந்த..கடவுளின் செயல்

பார்ப்போம்..இன்னும்..10 நாள்.. இருக்கிறது இல்ல..

பார்வதி : இது எதுவும் நம்ம முல்லைக்கு தெரிய கூடாது தெரிந்தால்

அவள் மனசு கஷ்டப்..படும்...என்று சொல்லி இருவரும் ஒரு வித

கலக்கத்துடன் இருந்தார்கள்....

கதிர் ..முருகன் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு வரும் வழியில்..

முருகனிடம் கோபமாக பேசிவிட்டு போனா முருகனின்

நண்பரை பார்த்து தனது வண்டியை நிறுத்த

கதிர் : நான் முருகன் மாமா, அவருடைய மருமகன் நீங்க ஏன் எங்க

மாமாகிட்ட கோவமா பேசிட்டு இருந்தீங்க, நீங்க அவருடைய நண்பர்

தானே ,

அந்த ஒருவர் : ஏன்னா நண்பனா ,,,,, யார் சொன்னது அவர் என்கிட்ட

கடன் வாங்கினவன், அவர்,கிட்ட கடனை கொடுத்துட்டு கிட்டத்தட்ட

ஒரு வருஷமா நான் அலைந்து கொண்டிருக்ககேன் ,,,,,, முன்னாடி

யாவது வட்டி......கட்டிட்டு ... இருப்பாரு இப்ப அதையும் ...கற்றது

இல்லை ......

கதிர் : எவ்வளவு ,,,,,பணம் ,,,?

அந்த நபர் : அது இருக்கும் வட்டியும் முதலுமா சேத்து இப்போதைக்கு

ஒரு லட்ச ரூபாய்க்கு தொட்டிருக்கும் ,,,,,,,,

கதிர் : ஒரு லட்சமா,,, அந்தளவுக்கு அவருக்கு என்ன செலவு

,,,வந்திருக்கும் ,,

அந்த நபர் : ஏன் கேட்க மாட்டீங்க,,, அவங்க பொண்ணு ,,,படிச்ச

மாப்பிள்ளையை விரும்பினா கட்டண அவங்க வீட்ல தான் பொண்ணு

கட்டுவேன்னு ,,,,,சொல்லி கடன உடன வாங்கி நல்லபடியா

கல்யாணத்தை முடிச்சு ,,,,இப்போ பொண்ணு நல்லா இருக்குன்னு

கேள்விப்பட்டேன் ஆனால் இவர் வாழ்க்கைதான் இப்படி இருக்கு

அவருக்கு இன்னும் 10 நாள் கெடு கொடுத்து இருக்கிறேன் இல்லனா

நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி விடுவேன் என்று சொல்லி

விட்டு கதிரை அந்த நபர் மேலும் கீழும் பார்த்து முறைத்தவாறு போக

கதிர் (மனசுக்குள் ) என்ன இது இப்படி ஒரு விஷயம் இருக்கா,,,,,,, இதைப்

பற்றி நமக்கு தெரியாம போச்சே,,,,, பொண்ணை ,,,கட்டிக்கிட்டு

வந்ததோடு நம்மளோட கடமை முடிஞ்சுருச்சு ,,,என்று இருக்கிற சராசரி

ஆண்கள் மாதிரி,,,,, தான் நானும் இருக்கிறேன் ,,,,அவங்க வீட்ல எப்படி

என்ன வேலை,,, அவருக்கு எப்படி வருமானம் வருது,,, இப்படி

எதையுமே யோசிக்காத,,, ஒரு குதிரைக்கு கடிவாளம் கட்டிய ,,,,ஆண்கள்

மாதிரி தான் ,,நம்ம வாழ்க்கை போயிட்டு இருக்கு,, இதுக்கு கூடிய

சீக்கிரம் ஒரு முடிவை,,,,, நீ தான் எடுக்க வேண்டும் கதிர்,,, என்று கதிர்

தன் மனதில் நினைத்தபடி தனது வீட்டிற்கு செல்ல,,,,,

நேரம் மதியம் ,,,,,1.00

அனைவரும் அமர்ந்து பேசி கொண்டு இருக்க

கதிர் : அண்ணி ,, அண்ணாவுக்கு சாப்பாடு ,,நான் கொண்டு போகவா ,,,,

தனம் : இல்ல ,கதிர் ,,,,மாமா இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு

வரேன் என்று சொல்லி இருக்கிறார்..

கதிர் : அப்பபோ ,கடையில் யாரும் இருக்க மாட்டார்களே,,,நான்

கிளம்பட்டுமா ;;;;

தனம் : உன்னை ,,மாமா ஓய்வு தானே எடுக்க சொன்னாங்க ,,,போ போய்

சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் படு ,,கடையில் முருகேசன் அப்பா

இருக்கிறார் ,,,,

கதிர் : நீங்க எல்லோரும் சாப்பிட்டு விட்டிர்களா

மகா : நாங்க அனைவரும் சாப்பிட்டு விட்டோம் ,இன்னும் முல்லை

அக்கா தான் சாப்பிடாமல் உங்களுக்காக காத்து இருக்கிறார்கள்

கதிர் : நீ மருந்து சாப்பிட்டியா ,,,,

மகா : நான் சாப்பிட்டேன் ,மாமா நீங்க போங்க ,இன்று வேற சீக்கிரம்

உங்க நிகழ்ச்சிக்கு போக வேண்டும் இல்லை

தனம் :ஆமா ,,கதிர் எத்தனை மணிக்கு ,,,போகணும்

கதிர் : 6 மணி ,அண்ணி ,,,,,இப்போ தான் நான் முருகன் மாமாவை

வழியில் பார்த்தேன் அவரையும் வர சொல்லி இருக்கேன் ,

மகா : நாங்களும் ,தானே வருகிரோம்

தனம் : நீ இல்லாமல் ,அங்கு நிகழ்ச்சி நடக்காது மகா ,சரி அத்தை

,நீங்களும் வீரா அண்ணியும் கூட வரீங்க இல்ல ,,,,,

லட்சுமி : இல்ல தனம் ,நான் வரலை நீங்க போயிட்டு வாங்க ,எனக்கு

உடம்பு கொஞ்சம் அசதியாக இருக்கு ,வீரா வேண்டும் என்றால்

உன்னுடன் வரட்டும்

வீரா : இல்ல , அம்மா நான் உங்களுடன் இருக்கிறேன் ,அவர்கள்

எல்லாம் சென்று வரட்டும் ,நாம் வரும் வாரங்களில் டீ ,வி,யில்

பார்த்துக்கொள்ளலாம்

தனம் : சரி கதிர் நீ போய் சாப்பிடு ,,,,,,என்று சொல்ல கதிர் சமையல்

அறைக்குள் நுழைய ,,,,, சமையலறையில் முல்லை,,, கதிர் காக காத்துக்

கொண்டிருக்கும் பொழுது,,,,,கைபேசியில் அவளின் தந்தை அழைக்க

கதிர் வருவதை அறியாத முல்லை,,,,,,

முல்லை :ஹலோ,, அப்பா ,,நான் நல்லா இருக்கிறேன்

சொல்லுங்கப்பா,அப்படியா சந்தோஷம் ,நான் என்ன பண்றது எனக்கு

ஆசைதான் ,சரிப்பா பார்க்கலாம் அடுத்த வாரத்துல நான் வர முடியுமா

,என்று பார்க்கிறேன்,என்று சொல்ல இது மட்டுமே கதிர் காதில்

விழுந்தது

கதிர் வருவதைப் பார்த்த முல்லை

முல்லை : சரி அப்பா நான் உங்களை அப்புறம் அழைக்கிறேன் என்று

சொல்லி கைபேசியை அனைத்தாள்....

கதிர் : யாரு முல்லை ....

முல்லை : அப்பா..தான் பேசினார்... நீங்க அப்பாவை வீட்டில் கொண்டு

போய் விட்டீர்களா மே .....

கதிர் : ஆமா உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு

நினைக்கிறேன் ......

முல்லை : ஆமாங்க அப்பா சொன்னாரு... என்ன பண்றது... அவங்க

ரெண்டு பேரு வேலைய ...அவங்க தானே செஞ்சுக்கணும்... சரி வாங்க

நம்ம சாப்பிடலாம்.... நீங்களும் அசதியா இருப்பீர்கள்.....என்று சொல்ல

இருவரும் மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு

எடுக்கலாம் என்று நினைக்கும் பொழுது

கண்ணன், ராதா ,ராஜாவுடன் வீட்டிற்கு வர,,,,

ராதா : ( முல்லை கதிரைப் பார்த்து) கதிர் மாமா எப்படி இருக்கீங்க என்று

கேட்க,

கதிர் : முல்லை , என்னடி இது என்ன போய் மாமா....என்று .. சொல்லுது....

முல்லை : இப்படித்தான் பொறவுங்க .... வரவுங்க ..... எல்லாரும்

உங்களை ....மாமா என்று தான் அழைக்கிறாங்க ....

கதிர் : சரி.. சரி.. நீ.. ஆரம்பிக்காதே .....

ராஜா :மகா எப்படி இருக்கிற .......

மகா : நான் நல்லா இருக்கிறேன்......

கண்ணா : என்ன அண்ணி இன்னைக்கு தான் உங்களுக்கு

இறுதிச்சுற்று..... நீங்க இங்கே இருக்குறீங்க,,,,,,

மகா : கண்ண....மாமா கதிர் மாமாவும் முல்லை அக்காவும் இறுதிச்

சுற்றில் வெற்றி பெற்று விட்டார்கள்.... இன்று மாலை அவர்களுக்கு பரிசு

வழங்கும் விழா.....

ராதா :அப்படியா ரொம்ப சந்தோஷம் அப்ப நம்ம எல்லாரும் நிகழ்ச்சிக்கு

போகலாமா .......

முல்லை : கண்டிப்பா போலாம்.....

ராதா ,ராஜா , இருவரும் அப்போ நீங்க எல்லாம் கிளம்பி இருங்க ஏன்

காரில் 4 பேர் போயிடலாம்........

அப்புறம் ஆளாளுக்கு.... டூவீலர் வைத்திருக்கிறோம் ,,,,,,அவங்கவங்க

ஜோடி ஜோடியா ,,,போயிடலாம் ,,,என்று சொல்ல சரி என்ற அனைவரும்

அதற்கு ஒத்துக்கொள்ள....

ராதாவும் ராஜாவும் நாங்கள் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு 5

மணிக்கு வருகிறோம் என்று சொல்ல

தனம் :சாப்பிடுவதற்காக வீட்டுக்கு போகவில்லை இங்கேயே

சாப்பிடுங்க,,,,,,என்று அனைவருக்கும் மதிய சாப்பாடு கொடுக்க

அனைவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க மணி 5 ஆனது

ஜீவாவும் ,,மூர்த்தியும்,, உள்ளே வர,,

கதிர் : அண்ணா கடையில யார் இருக்கிறார்கள்,,,,,

மூர்த்தி : புதுசா ஒரு கடை பையன் வேற சேர்த்திருக்கு.... இல்லடா

அப்புறம் குமரேச மாமாவை பார்த்து பூட்டிவிட்டு சாவி எடுத்துன்னு

போக சொல்லிட்டேன்

ஜீவா :அண்ணா .... நான் போறேன்.... கடைக்கு, நீங்க எல்லாம் பார்த்து

போய்ட்டு வாங்க,,,,,,

முல்லை : அத்தான் நீங்க அனேகமா ,மூன்றாவது பரிசு இல்லை

இரண்டாவது பரிசு வாங்க வாய்ப்பு இருக்கு,,,,,, ஏன்னா எங்க கூட போட்டி

போட்ட ரெண்டு பேருமே ,,,,அந்த சுற்றில் தோல்வி பெற்று விட்டார்கள்

,அதனால நீங்களும் வாங்க ,,,,,மீனாவும் வருவா,,,,

ஜீவா : இல்லம்மா எனக்கு அவ மூஞ்ச பாக்கவே பிடிக்கல,,,,

மகா : மாமா பொய் சொல்லாதீங்க... நீங்க .. மீனா அக்கா மேல பாசமா

இருக்கிறது..... எங்க எல்லாருக்கும்... தெரியும்

ஜீவா ..மகாவை.. முறைக்க..

கதிர் :வா ... அண்ணா எல்லாரும் போய்ட்டு... வருவோம் இன்னைக்கு

தான் கடைசி ..நாள் சாக்ஷி ..கவின்.. எல்லாரும் ரொம்ப சந்தோஷ

படுவாங்க... அதுல வேற நான் .... கவின்நை ..மாப்பிள்ளை.. மாப்பிள்ளை..

கூப்பிட்டு நம்ப வீட்டுக்கு வேற மாப்பிள்ளை ஆகா போறான்....

ஜீவா : என்னடா சொல்ற..

கதிர் : அவன் தான் சாக்ஷி,,,யா ,, கல்யாணம் பண்ணிக்க போறான் இல்ல

அப்போ ,,,,அவன் நமக்கு சகல,,, முறை தானே,,,,

ஜீவா : அட,, ஆமா,, டா,, அந்த குடும்பத்தில் இன்னொருத்தன்

வாக்கப்பட்டு,, சீரழிய போறானா,,,கதிர்,,,உட்பட ,, அனைவரும் சிரிக்க ,,,,

அனைவரும் மாலை நிகழ்வுக்காக கிளம்ப,,,,

கதிர்,,, செல்வா ஓட்டுநருக்கு,,, கைபேசி மூலம் ,,அழைப்பு அழைத்து

முல்லையின்,, அம்மா,, அப்பாவை,, நிகழ்வு நடக்கும் இடத்திற்கு

அழைத்து ,,வரச்சொன்னார்,,,

கண்ணாவும், ஜீவாவும் ஒரு வண்டியிலும்,

முல்லையும் ,கதிரும் ஒரு வண்டியிலும் ,

தனமும், மூர்த்தியும் ஒரு வண்டியிலும்

மகா, ராதா, ராஜா, மூவரும் ஒரு காரில் கிளம்பி நிகழ்வு நடக்கும்

இடத்திற்கு சென்று அடைந்தனர்;;;;;;;;;நேரம் மாலை ஆறு மணி ;;;;;;;;;;;

நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அனைவரும் மிகவும் ,,,,ஆரவாரமாய்

..சந்தோஷமாய் ,,,இருக்கத்.. வாசலில் வந்து ,,,கவினும் ஷாக்ஷியும் ,,,

இவர்கள் அனைவரையும்,,, வரவேற்று, உள்ளே அழைத்துப் ,,போக

மேடையில் அழகான சிம்மாசனம் அலங்கரிக்கப்பட்டிருந்தது,,,,

மணிமேகலை,, கவின்,, இடம் நிகழ்ச்சி தொடங்குவோம்..மா..என்று

கேட்க

சாக்ஷி : வேண்டாம் ,,இன்னும் மீனா வரவில்லை,, அவள் வந்தால்..தான்

நிகழ்ச்சியை ஆரம்பிக்க முடியும் ,,,

சாக்ஷி : ஜீவா மாமா நீங்க,, மீனாவுக்கு போன் பண்ணி பாருங்களேன்

ஜீவா : அவ போன் நம்பரை ,,,என்னோட போன்ல இருந்து நான்

எப்போதோ ,,டெலிட் பண்ணிட்டேன் ,,,அனைவரும் ஜீவாவை

முறைக்க,,,,

சாக்ஷி ,, மீனாவுக்கு போன் செய்ய,, மீனா நிகழ்வு நடக்கும்

மண்டபத்திற்கு காரில் ,,புத்தாடை உடுத்தி புது பெண் மாதிரி உள்ளே

வர,,,,,,

சாக்ஷி, மீனாவை ,போய் வரவேற்றாள்,,,,,,,

தனம், மூர்த்தி அனைவரும் மீனாவை எப்படி இருக்கிறாய் என்று கேட்க

,,,,,,

மீனா : ரொம்ப நடிக்காதீங்க ,,,நான் நல்லாத்தான்,, இருக்கேன்,,, ரொம்ப

நல்லா இருக்கிறேன்,,,,, என்று

ஜீவாவைப் பார்த்து எப்போதும் முகத்தை திருப்பி கொண்டு போவது

போல மீனா ,,,போக ,,,

நிகழ்ச்சி தொடங்கப்பட்டது

பாகம்..125..

மணி: வணக்கம் ,,,நேயர்களே ,,,இன்று இறுதிச் சுற்று,,, முடிவில்

உங்களை சந்திக்க இருக்கும்,,, நான்,,,உங்கள் ,, மணி,,,,இவர் ,,, கவின்

கவின் : என்ன இது ,, இறுதிசுற்று நடக்கல,, அதுக்குள்ள இறுதி நாள்

சொல்றேன் ,,அப்படின்னு பாக்கறீங்களா ,,,,

இறுதிச்சுற்று ரணகளமாக ,,,, நடந்து முடிந்தது,,, அதனுடைய தொகுப்பு

இதோ உங்களுக்காக ,,,திரை வழியில் காத்துக் கொண்டிருக்கிறது,,,,

அதை பார்க்கும் முன் நமது அனைத்து ஜோடிகளையும்,,,,, நாம் முதலில்

வரவேற்போம்,,,,,

கவின் இப்படியாக சொல்ல ,,,,, அனைத்து ஜோடிகளும் வந்து அவரவர்

,,,,ஜோடிகளுடன் நிற்க,,,,

மீனாவும் ,ஜீவாவும், மட்டும் முறைத்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கம்

திரும்பி நிற்க,,,,,,

சாக்ஷி, மீனாவுக்கு கண்ணை காட்ட,,,, அனைவரும் கூடி ஒன்றாய் வந்து

நின்றார்கள்,,,,

கவின்: சரி ஜோடிகள் ,,,எல்லாரும் சொல்லுங்க,,, இந்த நிகழ்ச்சியில்

பங்கேற்றது,,, உங்களுக்கு பிடிச்சிருக்கா,, பிடிக்கலையா,,, இதுல என்ன

குறை,,என்று கேட்க,, அவர் ,,அவரவர் ,, மனதில் இருக்கும் குறைகளை

சொல்ல ,,,,

மீனா : என்னை ,, எதற்காக,,, இறுதிச்சுற்றிலிருந்து எலிமினேட்

பண்ணீங்க ,,,,, என்று எனக்கு தெரிய வேண்டும்,,,

மணி : சரியான கேள்வி ,,சரியான நேரத்தில்,,கேட்டிருக்கிறீர்கள்,,

மீனா , உங்கள் இடம் நாங்கள் ஒரு படிவத்தை ,,, கொடுத்து அதில்

உங்களின் முழு விவரத்தையும் ,,குறிப்பிட சொல்லும் பொழுது நீங்கள்

முதலில் ,,கருவுற்று இருப்பதை மறைத்தோ...,

இல்லை மறந்தோ...,பங்கேற்று விட்டிர்கள் ,,,,

இந்த விளையாட்டின் விதிமுறைகள் உங்களுக்கு தெரியாமல்

இருக்கலாம்,,,, அதனால் நீங்கள் அந்த வேலையை செய்து இருக்கலாம்

,,,பரவாயில்லை

கவின் :ஆமாம்,, பரவாயில்லை ,,இருந்தாலும் மூன்று சுற்று போல் இந்த

,,இறுதிச்சுற்று இல்லை,,

இறுதிச்சுற்று என்பது,, ரொம்ப,,, ரொம்ப கடினமான சுற்று ,,அதை

நாங்கள் வார்த்தையால் ,,,விவரிக்க முடியாது ,,அதை நீங்கள் பார்த்தால்

தான்,, இந்த சுற்றி எவ்வளவு ஆபத்தான,,, சுற்றி என்பதை உங்களால்

உணர முடியும் ,,,,,,

மணி : முதலில் நீங்க இறுதி சுற்று எப்படி நடந்தது என்று பாருங்கள்

பிறகு நாங்கள்,,, ஏன் உங்களை இறுதி சுற்றுக்கு அனுமதிக்க வில்லை

அது ,,,உங்களுக்கு ,, நல்லதா ,கெட்டதா என்று நீங்களே முடிவு

செய்யுங்கள்,,,,,,

கவின் : அனைவரும் உங்கள் இருக்கையில் போய் அமருங்கள்

இறுதிச்சுற்று எப்படி நடந்தது என்று நாங்கள் உங்களைத் திரை வழியில்

பார்க்க வைக்கிறோம்,,,,,

இப்படியாக சொல்ல அனைவரும்,, அவரவர் இடங்களில் போய்

அமர்ந்தனர்,,,,

நிகழ்வு நடக்கும் இடம் முழுவதுமாக ,,இருள் சூழ நடுவில்,, ஒரு திரை

தெரிந்தது ,,அந்த திரையில் முதலில் வந்தவர்கள்,,,,,

கவின், மணி, கைகளில் ஒலிபெருக்கி உடன் வந்து(மைக்) உடன்

வந்து

மணி : வணக்கம்,, வணக்கம்,, வணக்கம்,, இன்று இறுதி சுற்று என்பது

யாருக்கும் தெரியாமல் ,,ஏன் பங்கேற்கும் ஜோடிகளுக்கு தெரியாமல்,,

நடைபெறப்போகிறது,, இதில் முதல் நாம் பார்க்கப்போவது,, ரவி

தம்பதியினரின் ,,சுற்று,,,,

(முதல் ஜோடிகள் ) ரவி தம்பதியர்களுக்கு,,, நடந்தது உஷாவும்

ரமேஷும் ,,தங்கள் நாடகத்தை தொடங்கினார்கள்,, இரவு சாப்பிட வரும்

பொழுது,, கவின் கதிரிடம் ,,பேசியது போலவே,, உஷாவை வர்ணிக்க

அதற்கு,, ரவியும் சேர்ந்து ஆமாம்,, என்று சொல்ல,,,,,, அவருடைய

மதிப்பெண்ணை அங்கேயே இழந்தது ,,,,,

பிறகு சரக்கு போடுகிறீர்களா என்று கேட்கும் பொழுது தனக்கு

பழக்கமில்லை ,,,,என்று சொன்னார் ,,,பிறகு பணத்தை பார்த்த பொழுது,,,,

அதற்கும் அவர் மயங்கவில்லை,,, எனினும் உஷா விற்கும்

ரமேஷுக்கும்,, ஒரு பிரச்சினை எனும்போது ,,புருஷனும்

பொண்டாட்டியும் சேர்ந்து ,,,நமக்கு ஏன் பிரச்சனை நாம் போவோம்

என்று கிளம்பி விட்டனர் ,,,,அதிலே அவர்களின் இறுதிச் சுற்றின்

மதிப்பெண்களை முழுவதுமாக,,, இழந்து விட்டனர் ,,,,

(மற்றொரு ஜோடி) உங்களுக்கே தெரியும் அவர் பாட்டிலை திறந்த

உடனேயே சரக்கு ஃபுல்லாக அடித்து;;;விட்டு மட்டை ஆகி விட்டார்,

அதனால் இரண்டாவது ஜோடியும்,,, அவருடைய வாய்ப்பை இழந்து

விட்டார் ,,,,,

(மூன்றாவது ஜோடி) நமது கதிர்,, முல்லை,, இவர்கள் முதலில் ...

ரமேஷ் ,உஷாவை, உணவு அருந்தும் இடத்தில் நான் (கவின்)

வேண்டுமென்றே உஷாவை வர்ணிக்க ,,,,கதிர் அதற்கு சொன்ன பதில்,,,

இதோ உங்களுக்கு,,,,திரை வழியில் ,,,,

கதிர் : நம்ப ,, பொண்டாட்டிய,, தவிர வேறு பெண்களை வர்ணிக்க

கூடாது..என்று சொல்லும் பொழுதே அவரின் முதல் மதிப்பெண்

கிடைத்தது..

இரண்டாவது ரமேஷ் என்னிடம் இல்லாத பணமா,,, இங்கே பார் என்று

தூக்கி மேசைமேல் போடும்பொழுது,, சற்றும் பணத்திற்கு

ஆசைப்படாமல்,, கதிர் ,,முல்லை ,,இருவரும் அந்த பணத்தை

பொருட்படுத்தாமல்,, மது அருந்தி இவர்கள் மயங்கி இருந்தாலும்

இவர்களை , தன் குடும்பமாக நினைத்து ,,,அவர்களை அழைத்துப் போய்

அறைக்குள் விட்டு,,, வந்து அதில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து

அவர்களை காப்பாற்றி,,, தன் உயிரையும் பெரிதுபடுத்தாமல், இவர்கள்

அவர்களை, காப்பாற்றிய விதம்,, பணத்திற்கு ஆசைப்படாத விதம்,,,,

அடுத்த மதிப்பெண்ணை கொடுத்தது,,,,

இது அனைத்தும் போக நாங்கள் ஏற்பாடு பண்ண,, ரவுடிகள் மூலம், உன்

மனைவியை,, நீ காப்பாற்ற வேண்டும்,, எனில் ...ரமேஷின் பணத்துடன்

,உஷாவையும் இங்கு அழைத்து வந்தால்,,, உன்னையையும் ,உன்

மனைவியையும் ,,விட்டு விடுகிறோம் என்று சொன்னாதர்க்கு....கூட

கதிரின் பதில் இதோ,,

கதிர் : அதற்கு ,,உன்னை கொன்று விட்டு ,, என் மனைவியை

காப்பாற்றினாலும், காப்பாற்றுவேன், தவிர இந்த செய்யலை நான்

செய்ய மாட்டேன்,,என்று அவர் சொன்னது அவருக்கு அதுத

மதிப்பெண்ணை அளித்தது ,,,,

மணி : அடுத்து நம் முல்லை ,பெண்களுக்கு ஒரு பிரச்சனை வரும்

பொழுது நமது உடலில் இருக்கும் ஒவொரு உறுப்பும் ,மட்டுமே நமக்கு

ஆயுதம் என்பது போல ,,,அவரிடம் ஒருவர் தவறாய் நடக்க முயலும்

போது,தன்னை பாதுகாத்து கொள்ள அந்த நபரை ,முல்லை தன்

முட்டியால் ஒன்னு விட்டார் பாருங்க ,,,,பாவம் அந்த அண்ணா ,,,இனி

அவரால் ,,?சரி விடுங்க ,,,,அதற்கும் ஒரு மதி பெண்...

கவின் : பிறகு தனது கணவனின் ,,,உயிருக்கு ஒரு ஆபத்து என்று

தெரிந்த, அடுத்த நொடி ,,,கொஞ்சம் கூட யோசிக்காமல் ,,,கதிரை

காப்பாற்றினதற்கு,, மற்றும் ஒரு மதி பெண் ,

மணி : அப்புறம் ,அந்த கிளைமாக்ஸ் ,,,ஐயோ நேற்று இரவு நான் தூங்க

வில்லை ,கவின் அட ,,போ,,,நான் சொல்வதை விட நீங்களே இந்த

திரையில் பாருங்கள் ,,,,

(கதிர் ,,முல்லையின் பட்டுடன்,,,உடலை தன் மடியில் ஏந்திய

வாறு...அவர் கதறி அழுத்தத்தை திரை வழியில் பார்த்து ,,,,மூர்த்தி ,தனம்

,பார்வதி,முருகன் ஏன் அந்த அரங்கமே ,,,,கண் கலங்க ,,

முல்லை : (கதிரின், காதருகில் )உண்மையாகவே நீங்கள்

நான் இறந்தாலும் இப்படி தானே அழுவீர்கள்,அப்போது என்னால் பார்க்க

முடியாததை ,,,இப்போது பார்க்கிறேன் ,உங்களுக்கு என் மேல எவ்வளவு

பிரியம் ,,,,,

கதிர் : நீ ,என் ,உயிர் ,டி ,என்னை விட்டு நீயும்,,உன்னை விட்டு

நானும் பிரிய மாட்டோம் ,,,,,

என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது நிகழ்வு நடக்கும்

இடத்தல் இருக்கும் அனைத்து விளக்குகளும் போடப்பட்டது ,,,,

அனைவரும் கைகளை தட்டிய படி கதிர் முல்லைக்கு வாழ்த்து சொல்ல

கதிர் ,முல்லை குடும்பம் இவர்களை... தன் கண்களில் ஆனந்த

கண்ணீருடன் வாழ்த்தியது

மணி : என்ன மீனா ,மேடம்,,,இப்போ சொல்லுங்க இப்படி ஒரு சண்டை

காட்ச்சி,இருக்கும் சுற்றில் நாங்கள் எப்படி உங்களை அனுமதிப்போம்..?

கவின் : என்ன ஜீவா ,ப்ரோ ,நாங்கள் செய்தது தானே சரி

ஜீவா : ஆமா,,,ஆமா ,,,முதலில் என் உயிரை காப்பாற்றியதற்கு நன்றி ,,

என்று சொல்ல ,,மீனா ஜீவாவை முறைத்தார் ,,,,,

மீனா : நீங்க சொல்வது ,திரையில் காட்டுவது எல்லாம் நம்ப முடிய

வில்லை ,எல்லாமே ,,எதோ சினிமா, எடுப்பது போல எடுத்து காட்டுவது

போல இருக்கு ,,,

மணி : மீனா மேடம் ,,,,நாங்க ரிசார்ட் ,,,ஏன் காட்டு பகுதியில் இருக்கும்

மரங்களில் கூட கேமரா பதித்து வைத்து இருந்தூம் ,,,,இது அனைத்தும்

நிஜம் இதற்க்கு சாட்ச்சி ,,,அங்கு இருந்த அணைத்து ஆட்களும் தான்,,,,,

கவின் : சரி முல்லை,,, அது அட்டை கத்தி தான் ,,,,அதில் அந்த ஆட்கள்

குத்தும்,, போது உங்களுக்கு எப்படி,,, மயக்கம் வந்தது ,,,,

முல்லை : அதுவா ,,,எனக்கு சிறு வயதில் இருந்தே ..எத்தீனும் அதிர்ச்சி

கூடிய விஷயம் ,,நடந்ததால் என்னை அறியாமல் மயங்கி விழுந்து

விடுவேன்,,,,அவர்கள் இவ்களை ,,,குத்த வரும் போது ,,,நான் நடுவில்

போக ,அந்த அதிர்ச்சியில் தான்,எனக்கு மயக்கம் வந்தது ,,,,

மணி : அது தன் உண்மையான காதல் ,,,,

மீனா : (ஜீவா காதோரத்தில் )அப்படியென்றால் உன்னை குத்தும் போது

யாரோ ஒரு பெண் காப்பாற்றினாலே,,அவள் என்ன உன்னை

காதலிக்கிறாளா ,,

ஜீவா முறைக்க ,,,,

கவின் : சரி இப்போது நம்;;;; MR .&MRS .குன்னக்குடி ;;;தலைப்பை வென்ற

நமது கதிர், முல்லைக்கு,முதல் பரிசை வழங்க வருபவர் ,,,,

இந்த நிகழ்சசியின் ,,,உரிமையாளர் ,,MR.&MRS (""""")

மணி : முதலில கதிர்,முல்லைஇருவரும் ஒருவரை ஒருவர்

மாலைகளை மாற்றிக்கொள்ளுங்கள்,,,,

பிறகு உரிமையாளர்கள் கைகளால்... கதிர் முல்லைக்கு ஒரு கோப்பை

வழங்க பட்டது ,,,அதனுடன் ,,,ரூபாய்

1 .௦௦.௦௦௦ காசோலையும் ,,,வழங்க பட்டது ,,

அதனை கைகளில் ஏந்தியவாறு கதிர் முல்லை புகை படங்கள் எடுத்து

கொள்ள ,,,,அனைவரும் நெகிழ்ந்து போய்..இவர்களின் பொருத்தத்தை

பார்த்து மகிழ்ச்சி அடைய ,,,,பார்வதி ,முருகன் இருவரின் கண்களிலும்

கண்ணீர் ,ஆனந்தமாய் ,,,வெளியேறியது

மணி : கதிர் ,ப்ரோ எனக்கு ஒரு ஆசை நீங்க ,எங்களுக்காக

முல்லையாய் இந்த சினிமா கதாநாயகர்கள் ,,தூக்கி போவது போல

தூக்கி கொண்டு போக வேண்டும் ,,,,

கவின் : அதெல்லாம் செம்மையை செய்வாரு ,,,இவர்கள் இப்படியாக

சொல்ல ,,,,,

கதிர் முல்லையை தன் இரு கரங்களில் ஏந்தி அந்த மேடையில் இருந்து

இறங்கி,,, வர முல்லை தனது இரு கைகளால் தனது முகத்தை வெக்க

பட்டு முடி கொள்ள அங்கு இருக்கும் அனைவரும் கைகளை தட்டி

ஆரவாரம் செய்ய ,,,மீனாவை தவிர அனைவரும் மகிழ்ச்சி கடலில்

மிதந்து கொண்டு இருந்தனர் ,,

கதிர் முல்லை இருவரும் பரிசுகளை வாங்கி கொண்டு வர அனைவரும்

மகிழ்ந்தனர் ,,,,,

கவின் ... இங்கு இன்னும் இரண்டு நாள் தங்குவேன் ....நானும் ?

சாக்ஷியும்உங்களை நாளை வந்து பார்க்கிறோம் என்று சொல்லி

அவர்களின் வேலைகளை பார்க்க செல்ல ,,,

கதிர் : அண்ணா ,,நானும் முல்லையும் முருகன் மாமா வீட்டில் ஒரு வாரம்

தங்கி விட்டு வருகிரோம் ,நான் கடைக்கு நேராக அவர்கள் வீட்டில்

இருந்தே... வருகிறேன் ,,போய் வரவா

மூர்த்தி : நீ கரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்ட,,,போய்

தாராளமாக தங்கி வா ,,,என்று சொல்ல...

முல்லைக்கு மிகவும் சந்தோஷம்..

கதிர் ,முல்லை ,பார்வதி முருகன் வீட்டிற்கு கிளம்ப

கண்ணா ,ராஜா, ராதா ,மகாஅனைவரும் காரில் கிளம்ப

மூர்த்தி தனமும் அவர்கள் வண்டியில் கிளம்ப ,,தான் போக வேண்டிய

வண்டி இன்னும் வராததால் மீனா வெளியில் காத்து இருக்க ,,,

ஜீவா தன் கைகளை அசைத்து கூப்பிட ,,,மீனா ஜீவாவிடம் ஆசையாக

நம்மை வண்டியில் அழைத்து போக தான் கூப்பிடுகிறான் ...என்று

நினைத்து ஜீவாவின் அருகில் போக ,,,மீனாவை முந்தி கொண்டு மகா வர....

ஜீவா : ஏன் மகா ...இங்கே நிக்கிறிங்க ,,

மகா : இல்ல மாமா காரில் எதோ சின்ன பிரச்சனை..

ஜீவா : சரி அவர்கள் ..அதை சரி செய்து விட்டு வருவார்கள் ,...அடிப்பட்டு

இருக்கும்.. நீ ரொம்ப ..நேரம் நிக்க ..கூடாது, நான் உன்னை நம் வீட்டிற்கு...

என் வண்டியில் அழைத்து செல்கிறேன் ..என்று...

சொன்ன படி ...ஜீவா ,மகாவை ..தன் வண்டியில் ஏற்றி செல்ல.. மீனா வின் ..

மீன் போன்ற கண்கள் தீயை எரிந்தது

Continue Reading

You'll Also Like

14.7K 631 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
6.3K 472 30
ÜÑÇÕÑDÏTĪØÑÁL LØVÊ STØRY 😍
27.9K 1.1K 17
இது உஷாவின் சுவாரஸ்யமான​ சுயசரிதை.
40 3 1
story about the home alone adult tries to watch porn on his mobile and what are the problems facing after that...