💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞

Von KathirvelanMullai

8.9K 1.3K 313

நான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்தத... Mehr

முதல் தீண்டல்
முல்லைப்பூ
பிளான் பண்ணி பண்ணனும்
கதிரின் வைரம்
சில பொய் நன்மைக்கே
இனிதே ஆரம்பம்
நல்லதொரு குடும்பம்
jasmine
சந்தேகம் என்னும் தீ
என் பொக்கிஷத்தை இழக்க மாட்டேன்.
என் மனசை கொள்ளையடித்த பெரிய திருடன்
அழகி
GPS
KVVM
தீமையிலும் நன்மை உண்டு
அன்பான அழகி
பிள்ளை வரம்
kathir velan in mullai
love
km
no fear
KM
kathir velan mullai
only KM
appadi podu chellam
its mullai style
km
KM
kathirvelan loves mullai
KM
mullai kathirvelan
madras trip
KM winning moment
KM
KM IN MURUGAN HOUSE
km
kathir loves mullai
KM
only km
km
KM
KM MADE FOR EACH OTHER
GOOD NEWS
km love
mudivillaa thodakkam nam KM
km with lovely family
நடுவில்..கொஞ்சம்.. 5 வருட பக்கத்தை ..காணோம்...அதில்
நடுவில் கொஞ்சம் 5 வருட பக்கத்தை காணோம்..
KM
AFTER 5 YEARS
KM....KC
neeye thunai
km
kanakalam
KM
KM LOVE
one and only KM
KM
only KM
KM LOVE
KM
KM
KM LOVE

mullai kathirvelan

135 25 3
Von KathirvelanMullai

பாகம் 68

வியாழன் அன்று காலையில் முதல் வேலையாக தன் கை விரல்

நிகங்களை�� வேட்டி கொண்டு இருந்தால்...முல்லை

கதிர் படுக்கையை விட்டு ஏலுந்த உடன் அவரின் கண்கள் முதலில் தேடியது..

முல்லையின் முகத்தை தான்...

கதிர் : ஏய்..என்ன செய்து கொண்டு இருக்கிற...

முல்லை : நீங்க தானே நான் உங்களை... என் நிகதால் காய படுத்தி விட்டேன்

என்று சொன்னீர்கள்..அதான்..நேகத்தின்னை வெட்டிக்கொண்டு இருக்கி றேன்...

கதிர் : சரி அப்படியே உன் பல்லையும் உடைத்து கோள்..

முல்லை : பல்லையா...ஏன்..

கதிர் முல்லை அருகில் வந்து இங்கே பாரு என்ன செய்து வைத்து

இருக்கிற...என்று..கேட்டு தன் இதழ்களை� முல்லை இடம் காண்பிக்க..

முல்லை : ஐயோ..என்னங்க..இது...

கதிர் : முத்தம் குடுக்க சொன்னால்..� இப்படியா....கடித்து வைப்.. ப...இறு நான்

குளித்து விட்டு வந்து நீ எனக்கு செய்ததையே... நானும் செய்கிறேன்...

இப்படி சொல்லிக்கொண்டே...கதிர் முல்லை யின் புடவை முந்தியை தன் வசம்

இழுக்க..

முல்லை : ஆளை...பாரு பெரிய வில்லன்.... இவக........பழிக்கு பழி வாங்கு

விங்களோ ...போங்க..போய் நேரத்தோடு..குளித்து விட்டு வாங்க..யாராவது

என்ன காயம் என்று கேட்டாள்..சாப்பிடும் போது பல்லு பட்டு விட்டது என்று

சொல்லுங்கள்...என்று சொன்னபடி கதிரை வற்புறுத்தி குளிக்க அனுப்பினால்

முல்லை...

( முல்லை மனசுக்குள் கொஞ்சம் overa தான் கடித்து விட்டோமோ...சரி

பரவாயில்லை இது எல்லாம் காதலின் சின்னம் தானே)

மூர்த்தி ,தனம், கண்ணன் முவரும்....ஹாலில் அமர்ந்த படி பேசிக்கொண்டு

இருந்தனர்.

லக்ஷ்மி : மூர்த்தி..எனக்கு நேற்று இரவு கனவே சரி..இல்ல...டா...

ஏதோ ..மனசுக்கு..சரி இல்லாதது போலவே இருக்கு..ஏ..எதுக்கும் நல்ல ..

நாளாய்..பாரு நம்ம எல்லோரும் போய் நம்ம பூர்வீக....வீட்டில் ரெண்டு

..முன்று...நாள் தங்கி..சாமி கும்பிட்டு வருவோம்.

மூர்த்தி : சரி..அம்மா..நான் ...நம்ம... ஐயர்...கிட்ட.. போன்.பண்ணி ..

கேட்க்குரெண்.....இவர்கள் பேசிக்கொண்டு இருக்க ஜீவா,மீனா,முல்லை,கதிர்,

ஜோடியாக..அறைக்குள் இருந்து வெளியே வந்தார்கள்..

ஜீவா : என்ன...அண்ணி.. அம்மா..ஏன் கவலையா.. இருக்காங்க...

தனம் : இல்ல ..ஜீவா அத்தைக்கு கேட்ட..கனவு ஏதோ வந்ததாம்..அதை

நினைத்து ..கவலை படுறாங்க....

லக்ஷ்மி : ஆமா..டா..நம்ம.. எல்லாரும் நம்ம குல தெய்வக் கோவிலுக்கு போய்

வருவோம்...

கதிர் : போகலாம்..போகலாம்..சரி,

நீங்க ஏன் டாக்டரிடம்..போக மாட்டேன் என்று சொண்ணிங்களாம்..

முல்லை : அத்தைக்கு அந்த டாக்டர் பெயர் பிடிக்க லையாம்....

கதிர் : என்ன...பெயர்.. பிடிக்கலை யா..அம்மா.. இதெல்லாம் ஒரு

சாக்கா...எனக்கு தெரியாது நம்ம அடுத்த வாரம் டாக்டரிடம் போறோம்.

கண்ணா கதிரை பார்த்து இறு..இறு..அண்ணா..என்ன..உன் உதட்டில் காயம்

என்று கேட்க்கா..

கதிர் : அது...அது.. கறி சாப்பிடும் போது ஏலும்பு குத்தி விட்டது...

கண்ணா : நம்ம..வீட்ல இந்த வாரம் கறியே ..செய்ய லையே...

கதிர் : இப்போ இது ரொம்ப முக்கியமா...நீ அம்மாவுக்கு வந்த கனவை பற்றி

கேளு போ.

முல்லை கதிரை பார்த்து மவுனமாக சிரித்துகொண்டால்...

கண்ணா : ஆமாம்...அம்மா.. அப்படி என்ன...கனவு....கண்டிங்க..

லக்ஷ்மி : ஏதேதோ..கனவு டா..எதோ..கேட்டது வர போது..என்று

தோணுது..இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே தனம்...தனம்..என்று

குரல் கேட்க..

அனைவரும் வாசலை பார்த்தால் வீட்டுக்குள் நுழைந்தார் கஸ்தூரி

கண்ணா : இதோ உங்க கனவில் வந்த கேட்டது...இப்போ வீட்டுக்குள்

வருது..பாருங்க..

இதை கேட்டு அனைவரும் சிரித்தார்கள்..

கஸ்தூரி : என்ன பாண்டியன் ஸ்டோர் ஆளுங்க....சிரிப்பு..சத்தம் .. வாசல் வரை

கேர்க்குது...

தனம் : வாங்க அண்ணி எப்படி இருக்கீங்க.....அம்மா...அண்ணன்...குட்டி பையன்

எல்லாம் நல்லா இருக்காங்களா...

கஸ்தூரி : அவுங்களுக்கு என்ன....நான் ஒருத்தி வீட்ல உழைத்து கொட்ட ஆள்

இருக்கேன் இல்ல.. நல்லா தான் இருப்பாங்க..

சரி.. என்ன..கதிர்... ஸ்டேஷன்க்கு எல்லாம் போன போல பா....

முல்லை : அத்தாட்சி...அவரு ரெயில் ல எல்லாம் எங்கேயும் போக

மாட்டாரு,வண்டியில் தான் போவரு...

...அப்புறம் ஏன் ஸ்டேசன்க்கு போகனும்

கஸ்தூரி : இம்...உம்...உன் புருஷனை பற்றி கேட்டா...அப்படியே .. பேட்சை..

மாற்றிடுவா...நீ...

முல்லை : அத்தாட்சி....இங்கே நடந்த எந்த விஷயமும் உங்களுக்கு தெரியாத...

கஸ்தூரி : தெரியாதே...தெரிஞ்சா....நான் ஏன் உங்களை கேட்க..போறேன்...

முல்லை : உங்களுக்கு.. தெரியாத விஷயம் தெரியாமலே இருக்கட்டும் அது

தான் எல்லாருக்கும் நல்லது...

கஸ்தூரி : இம்.....ம்...உனக்கு ரொம்ப.... வாய்...ஆகிடிது....

முல்லை : உங்களை...விடவா...

கஸ்தூரி : அப்புறம்...தனம்...நீ ..எப்படி இருக்க...

தனம் : நான் நல்ல இருக்கிறேன் அண்ணி...நீங்க என்ன திடீர் என...ஊருக்கு...

போய்ட்டு வந்து இருக்கீங்க...

கஸ்தூரி : அதுவா ...என் தம்பிக்கு..பொண்ணு பார்க்க..போனோம்...அவனுக்கு

அந்த பெண்ணை.பிடிக்கல...

கண்ணா: உங்க தம்பிக்கு அந்த பொண்ணை பிடிக்கவில்லையா..இல்ல...அந்த..

பொண்ணுக்கு...

உங்க தம்பியை..பிடிக்கலையா..

கஸ்தூரி : ஏன்...டா..என்.. தம்பிக்கு..என்ன... குறைத்தால்...அவன்....தனம்..

கல்யாணத்துக்கு ..வந்து இருக்கும் போதே ..முல்லை மேல.. ஆசை பட்டான்...

ஆனா..முல்லை... போனா..... பாண்டியன் ஸ்டோர் வீட்டுக்கு தான் மருமகள்

ஆகனும் என்று அவள் தலையில் எழுதி இருக்கு....அதை யார் ஆள..

மாற்ற..முடியும்...

(��கதிர் கோவமாக கஸ்தூரியை முறைக்க...

முல்லை மனதில் : இப்போ தான் இந்த முரட்டு பையளை..நானும்.. என்னை

இவரும் புரிந்து கொண்டு வாழ்கையை... ஆரம்பித்து உள்ளோம்....இந்த ...

வீணா.. போன.. அத் தாட்சி...வந்து என் வாழ்க்கை க்கு ஆப்பு....வைக்க... போது...)

கண்ணா: நல்ல...வேலை எங்க முல்லை அண்ணி தப்பித்து விட்டாங்க...

உங்களை மாதிரி தானே உங்க தம்பியும் இருப்பாரு...

கஸ்தூரி : ஏன் டா கண்ணா..இப்படி சொல்லிட்டா...என் தம்பி நல்லா...

வெள்ளையா...

வெள்ளைக்கார....பொம்மை மாதிரி இருப்பான்..

முல்லை : பொம்மை மாதிரி இருப்பான்..என்றால் அவனை தூக்கி உங்க வீட்டு

show case குள்ள வையுங்கள்...ஏன் இங்கே வந்து உங்க தம்பி புராணத்தை... பாடி

எங்க...உயிரை..எடுக்குறிங்க....

தனம் : என்ன...முல்லை....வீட்டுக்கு ...வந்தவங்களை...

அப்படியெல்லாம்,பேசக்கூடாது...

சரி அண்ணி நீங்க இருங்க நான் உங்களுக்கு காபி போட்டு எடுத்து வரேன்...

மூர்த்தி : சரி தனம் நான்...கடைக்கு கிளம்புகிறேன்... வரேன்

பா....எல்லாருக்கும்...அம்மா..வரேன்.. கஸ்தூரி ..ஜகவை... கேட்டென்னு ...

சொல்லு...

மீனா : (மனசுக்குள் அப்படி என்ன இவ..அவ்வளவு ... அழகா...யாரை பாரு

இவளை...

கல்யாண..பண்ண...ஆசை பட்டாங்க... என்கிறார்கள்...நல்ல..வேலை நம்ம

..ஆளு...நம்மை தவிர...வேற... யாரையும்..பார்க்கல)

ஜீவா : மீனா...� து...( காரி துப்பவதை போல)

நீ mind voice என்று சத்தமாக பேசுற...

மீனா : ஐயோ....கேட்டுருதா...

ஜீவா : போடி...

சரி ..அண்ணி..

நானும் கிளம்புகிறேன்..

மீனா : கிளம்புறியா.... டாய்... நேற்றே நான் எங்க அப்பா போன் பண்ணார்

என்றேனே...

ஜீவா : காலையில் ஒரு எழரை...(கஸ்தூரி)போதும் ...இரவு பேசிக்கொள்ளு

வோம்...

கதிர் : ( கஸ்தூரியை நோக்கி கோவமாக அவர் அருகில் சென்று...அவர் கை

அருகில் இருக்கும் தனது துண்டை கோவமாக..எடுத்து..கஸ்தூரியின்

முகத்திற்கு..நேராக...உதறி தன் தோல் மீது...போட்டு கொண்டு...)

அம்மா..அண்ணி.. வரேன்...

முல்லை யைப் பார்த்து தன் இதழ்களை தடவிய வாரு கண் ஜாடையில்

சென்று வருகிறேன் என்று சொல்லி கடைக்கு கிளம்பினார்...

லக்ஷ்மி : என்ன...கஸ்தூரி... இன்று..என்ன... மதிய..சாப்பாடு.. இங்கு தான்

சாப்பிட்டு..போவ...இறு

கஸ்தூரி : வேண்டாம்.... வேண்டாம்... என்குடவே...என்தம்பி.. வேலை

விஷயமாக...எங்க வீட்டுக்கு..வந்து... இருக்கிறான்...நான் அவனுக்கு ..இங்கே

இருந்து போகும் போது தான் ... கடா�� கரி வாங்கி கொண்டு போக..போறேன்..

அவன்..கொஞ்ச.. நாளு ..எங்க வீட்ல தான் தங்கி பக்கத்து ஊருல...இருக்கும்

காலேஜ்ல. வேலை பார்க்க போறான்...

அவனுக்கு ..அதே.. ஊரில் வீடு ... கிடைக்கிற...வரை .. எங்க...வீட்ல..தான்

இருப்பான்...

சரி மீனா...நீ எப்படி..இருக்க..

மீனா : எனக்கு..என்ன... நான்..நல்லாதான்...இருக்கேன்..சரி நீங்க பேசிட்டு

இருங்க...நான் இப்போ வருகிறேன்..

(மீனா escape )

தனம் : இந்தாங்க....அண்ணி காபி..குடிங்க..

லக்ஷ்மி : தனம் எனக்கு ..முதுகு .. வலிக்குது..என்னை உள்ளே அழைத்து போ..

கஸ்தூரி: என்ன...முல்லை... எப்படி..இருக்க... நீையும்..உன்

புருஷனும்..ஒன்னு..சேர்ந்துட்டிங்க..போல

முல்லை : அதை கேடுக்க...தான்.. காலையிலே.. கிளம்பி..நீங்க

வந்துட்டீங்க..இல்ல...

கஸ்தூரி : ரொம்ப...வாய்..தான் ..உனக்கு..

முல்லை : உங்களை விடவா.. அத்தாட்சி....

கஸ்தூரி : சரி நான் கிளம்புகிறேன்... கடையில கறி ஆகிவிட போகுது...தனம்

வந்தா...சொல்லு..

முல்லை : (முணுமுணுக்க... முதல்ல..கிளம்புங்க..) சரி அத்தாட்சி நீங்க பார்த்து

போங்க...

கஸ்தூரி : நீ முணுமுணுத்து... எனக்கு காதில்..விழுந்தது.. இம்...இம்.. கஸ்தூரி

விட்டை விட்டு கிளம்ப மழை பொழிந்து விட்டது போல இருந்தது..

காலையில் கடை வேலைகள் மும்மரமாக..நடந்து கொண்டு இருக்க..

மூர்த்தி : ஏன்... கதிர்...ஜீவா..எங்கே..

கதிர் : மாமா..அண்ணா..செட்டியாறிடம்.. பணம் வாங்க..போய்.. இருக்கு..

குமரேசன் : யாரு..டா..இவன்.. உங்க..அண்ணன் உன்னை கேள்வி

கேட்டால்..எனக்கு நீ பதில் சொல்ற...

கதிர் : சரி..மாமா..நீங்க.. கடையை..பார்த்து கொள்ளுங்கள்... எனக்கு

..லேசா..தலை வலிப்பது போல இருக்கு நான் போய் ஒரு டீ குடித்து விட்டு

வரேன் ..

கதிர் விறு...விறு..வென..வெளியே போக..மூர்த்தி.. குமரேசன்.. அவர்களை

பார்த்து..இது என்ன.கதிர்.புதுசா....இப்படியெல்லாம் செய்கிறான் என்று கேட்பது

போல இருந்தது அந்த பார்வை .

குமரேசன் : என்ன....மூர்த்தி.. என்ன...ஆனது... இவனுக்கு..நீ... கனவில்

கேட்க்க..நினைக்கும் கேள்விக்கே...இவன் நேரில் பதில் சொல்லுவான்.. இப்போ

என்னன்னா...நீ..பேச..பேச .கவனிக்காமல், போகிறான்...

மூர்த்தி : தெரியல..மாமா... இவன்..கொஞ்ச.. நாளாகவே என்னிடம் ஒழுங்கா

பேசுறது இல்ல...நேற்று கூட நான் வீராவ...hospital...kku..கொண்டு போகும்

போது..யாரோ இரண்டு பசங்க என்னை பற்றி விசாரித்தார்கள்... என்று

சொன்னார்..ஒரு வேளை அது நம்ம கதிராக இருக்குமோ...

குமரேசன் : இன்று நான் கதிர் கிட்ட என்ன பிரட்சனைப் என்று மறைமுகமாக

கேட்கிறேன்..நீ எதுக்கும் கவலை படாதே..மூர்த்தியும் குமரேசனும்

பேசிக்கொண்டு இருக்க.....

கதிர் தேனீர் குடித்து விட்டு கடைக்குள் நுழைய ...

குமரேசன் : என்ன ...கதிர் எங்களுக்கெல்லாம் டீ வாங்கிக்கொண்டு வராமல் நீ

மட்டும் குடித்து விட்டு வரியா ..

கதிர் : ஏன் ..மாமா....நீங்க வேற ... டீ கடையில் ஆள் இல்லை..ஒரே ஆளாய்

எல்லாருக்கும் ஒருவர் மட்டும் தான் வேலை செய்து கொண்டு இருக்கிறார் ...

டீ கடையில் ஆள் வந்தவுடன் கொடுத்து அனுப்புகிறேன் என்றார்கள் . கதிர்

சொல்லிக்கொண்டே இருக்கும் போதே ஒருவர் இரண்டு டீ யை கொண்டு வந்து

குடுத்தார் .

குமரேசன் : அதானே பார்த்தேன் ...நம்ம.. கதிர் என்னை மறக்க மாட்டானே ..

கதிர் : ஐயே... .முதல்ல .டீ யை குடிங்க மாமா ..

குமரேசன்,மூர்த்தி இருவரும் டீயை குடிக்க ..

குமரேசன் : என்னடா ...கதிர்...ஏன் ஒரு மாதிரி இருக்க மனசுக்குள்ள ஏதையோ

நினைத்து கொண்டு இருக்கிறாயா என்ன .....

மூர்த்தி கதிர் சொல்ல போகும் பதிலை கேட்க ஆவளாய் இருக்க ...

கதிர் :என் மனசுல ஒன்னும் இல்லை மாமா ,உள்ளே ஒன்னு வைத்துக்கொண்டு

வெளியே ஒன்று பேச எனக்கு தெரியாது நான் எப்பவும் போல தான் இருக்கேன் .

குமரேசன் : இல்லைடா ..உன் பேச்சு நடவடிக்கை எதுமே சரி இல்லையே .

கதிர் : அதுசரி ..நான் உங்களை விட சின்ன பையனாக இருக்க... போய் தானே

நீங்க என்னிடம் கேள்வி கேக்கறீங்க..இதே பெரியவுங்க ஒரு தப்பு செய்தா

நாங்க எப்படி கேட்கிறது ...

குமரேசன் : யாரு தப்பு பண்ணாங்க ..நீ யாரை பற்றி பேசுற எனக்கு ஒன்னும்

புரியல ...

கதிர் : புரிய வேண்டியவர்களுக்கு புரியும் ...இப்படியாக சொல்லி விட்டு கதிர்

கடையில் இருக்கும் சிறு சிறு வேலைகளை செய்வதற்கு சென்று விட

...குமரேசன் அவர்களும் மூர்த்தியும்... சில கேள்விகளுடன் ஒருவரை ஒருவர்

பார்த்துக் கொண்டனர்.

மூர்த்தி : சரி மாமா எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கிறது நான்

அதை முடித்து விட்டு அப்படியே வீட்டுக்கு சாப்பிட போகிறேன் ...நான் வரும்

போது கதிருக்கு சாப்பாடு கொண்டு வரேன் ,ஜீவா வந்தவுடன் அந்த

மண்டபத்திற்கு சரக்கு அனுப்ப சொல்லிடுங்க ..மூர்த்தி வெளியே கிளம்ப

குமரேசன் அவர்கள் என்னடா கதிர் ஏன் ஒரு மாதிரி பேசுற.... உன் அண்ணன்

கூட எதென்னும் பிரச்சனையா ..என்று கேட்க.

கதிர் எதுவும் சொல்லாமல் ...வேலையை பார்த்து கொண்டு இருந்தார் .

பாகம் 69

மதியம் கதிருக்கு முல்லை வண்டியில் சாப்பாடு கொண்டு வர

முல்லை : (மனசுக்குள்) என்ன இவர் ...முகமே சரியில்லையே

காலையில் கஸ்தூரி அத்தாட்சி அவுக தம்பியை பற்றி பேசியதை இவரு தப்பா

எடுத்து கொண்டு இருப்பாரோ ...

முல்லை சாப்பாடு கூடையுடன் செருப்பை கழற்றி வெளியே விட்டுவிட்டு

கடைக்குள் சென்று அமைதியாய் அமர்ந்து இருக்க ...

கதிர் முல்லை யை முறைத்து பார்த்து கொண்டு இருந்தார்

முல்லை தலையை குனிந்து கொண்டு கதிரை ஓரக்கண்ணில் பார்த்து கொண்டு

மனசுக்குள் ஐயோ பாக்கிறாரே.... பாக்கிறாரே.... என்று வடிவேல் அவர்கள்

மாதிரி புலம்பிக்கொண்டு இருக்க ...கதிர் முல்லை அருகில் வந்து ..

கதிர் : முல்லை...பல்லை உடைத்து கொண்டியா....?

முல்லை: இல்லையே ஏங்க கேக்கறீங்க ?

கதிர் : இல்லை எந்நாளும் இல்லாத திருநாளாய் நீ ரொம்ப அமைதியாய்

இருக்கியே அதான் கேட்டேன் .

முல்லை : இல்லிங்க கொஞ்சம் தலை வலி அவ்வளவு தான் .

கதிர் : உன் தலை வலிக்கு காரணம் யாரு ?

முல்லை : யாரும் கரணம் இல்லை வாங்க நம்ம சாப்பிடலாம் .

கதிர் : நான் சாப்பிட்டு கொள்கிறேன் ,நீ கல்லாவில் கொஞ்ச நேரம் உக்காரு ...

முல்லை போனை பார்த்து கொண்டு அமர்ந்து இருக்க ..

கடைக்கு ஒருவர் t .shirt & pant போட்டுகொண்டு தலையில் கருப்பு

கண்ணாடியுடன் ஹலோ ...can i have a cigirate pls என்றார் ...சாப்பிட்டுவிட்டு

வெளியே வந்த கதிர் சார் என்ன கேட்டிங்க என்று கேட்க ,cigirate இருக்கா என்று

கேட்டேன் ... என்று சொன்னார் அந்த நபர்...

கதிர் : இந்த கடையில் அதெல்லேம் விக்க மாட்டோம் ..

அந்த நபர் : என்ன ...இந்த ஊருல ஒரு சிகிரெட் கூடவா கிடைக்காது

கதிர் : இந்த ஊருல கிடைக்காது என்று நான் சொல்லவில்லை ,இந்த கடையில்

sigirate இல்லை என்று தான் சொன்னேன் ..

அந்த நபர் : hai ...முல்லை தானே நீ ...what a surprise ...hru முல்லை

முல்லை : sorry நீங்க யாரு ,எனக்கு தெரிய வில்லை ..

அந்த நபர் : என்னை தெரியவில்லை நான் தான் sri ...கஸ்தூரி அக்காவின் தம்பி

ஸ்ரீதர் ...wow ....உன்னை பார்த்து எத்தனை வருஷமா ஆயிடுது ...நீ என்ன இங்கே

உக்காந்துட்டு இருக்கா ...

முல்லை : நீங்களா ...நல்ல இருக்கேன் ,இது ஏங்க கடை தான்

ஸ்ரீ : oh .oh .oo ஆமா அக்கா சொன்னது இந்த கடையை தானா.. நீ என்னமோ

காலேஜ் ல எல்லாம் படித்த ..பொண்ணு என்று சொன்னாங்க....போயும்

போயும்..இந்த பெட்டிக்கடையில் பொட்டலம் போட்டு கொண்டு இருக்கிற .

அவன் பேசிக்கொண்டு இருக்கா கதிர் தன் இடுப்பில் கை வைத்து கொண்டு

அவனை முறைத்து பார்க்க ..

அவன் மட மட வென்று கடைக்குள் நுழைந்தான் ...

முல்லை : இருங்க...இருங்க ...என்ன பண்றீங்க ...

ஸ்ரீ : இது உன் கடை தானே அப்போ எனக்கும் என் கடை மாதிரி தான்.

முல்லை : முதலில் நீங்க வெளியே போங்க ..போய் உங்க செருப்பை வெளியே

கழட்டி விட்டு வாங்க ...எங்க கடை எங்களுக்கு கோவில் மாதிரி இங்கு செருப்பு

காலுடன் உள்ளே வரக்கூடாது ...

ஸ்ரீ : sorry ...sorry ....முல்லை .... இறு.. நான் shoe வை வெளியே விட்டுவிட்டு

வரேன் but இது ரொம்ப costly 15000 rs யாரும் திருடிக்க மாட்டாங்க இல்ல ..

கதிர் யாரு ட இவன் லூசு பையன் மாதிரி பீட்டர் விட்டுக்கொண்டு

இருக்கிறான்..என்று மனதிற்குள் நினைத்து கொண்டு இருக்கும் போதே ..

ஸ்ரீ : (சொடுக்கு போட்டு ) hai man இந்த 2000rs போய் எனக்கு ஒரு ��cigirat பாக்கெட்

வாங்கி கொண்டு வா.

கதிர் ஸ்ரீயை பார்வையிலே எரிக்க...

முல்லை : என்ன பேசுறீங்க ...அவர் யாருன்னு தெரியுமா ...

ஸ்ரீ : உங்க கடையில் வேலை செய்யும் labour தானே ..

முல்லை : வாயை மூடுங்க இந்த கடையே.. அவ்களுது தான் .

ஸ்ரீ : அப்போ நீ இங்கே வேலை செய்கிறியா...?

முல்லை : ஐயோ ,அவரு ஏன்னோட புருஷன் mr . கதிர்

ஸ்ரீ : ஓ...ஓ ..ஓ அக்கா சொன்னாங்க நீ அண்ணனை கல்யாணம் பண்ண ஆசை

பட்டு கடைசியில் அவருடைய தம்பிய வேறு வலி... இல்லாமல் கட்டிகிட்ட

.....என்று .

கதிர் பார்வையில் தீ கொழுந்து விட்டு எரிய முல்லை கோபத்துடன் ..

முல்லை : கொஞ்சம் நிறுத்துறீங்களா ...யாரும் வேறு வலி இல்லாமல்

கல்யாணம் பண்ண வில்லை ...முதலில் உங்களுக்கு ஏன் எங்க கதை எல்லாம் ,

நீங்க முதலில் கிளம்புங்க நீங்க கேட்ட cigirate இங்கே இல்ல ..

ஸ்ரீ : ஓகே ஓகே முல்லை உன்னோட போன் நம்பர் கொடு ...

முல்லை : என் நம்பர் உங்களுக்கு எதுக்கு ?

ஸ்ரீ : என்ன முல்லை நான் இன்னும் கொஞ்ச நாள் இங்கே தான் இருப்பேன்

அப்போ.... அப்போ...உன்கிட்ட பேசலாம் இல்ல

முல்லை : எனக்கு என்று தனியா ...லாம் போன் இல்லை, என் கணவரோட

போன் தான் எனக்கும் ..

ஸ்ரீ : its ok no problem ...நான் இங்கே தானே இருக்கா போறேன் நம்ம அடிக்கடி

நேரிலே பார்த்துப்போம் ..ஓகே நான் கிளம்புகிறேன் ,bye bro ....

ஸ்ரீதர் ஒரு அலட்டல் அலட்டி விட்டு போக ...

கதிர் கோவமும் கடுப்பும் கலந்த முகத்துடன் அவன் போவதை பார்த்து

கொண்டே நின்று இருந்தார் ..

முல்லை என்ன டா... இது ...ஊரில் போற மாரி ஆத்தா ...என் மேல வந்து ஏறு

ஆத்தா ..என்றது போல இவன் வந்து நமக்கு ஆப்பு வைத்து விட்டு போறானே ...

இவரு நம்மை பற்றி என்ன நினைப்பர் என்று தெரியவில்லையே ....என்று

மனதிற்குள்ளே புலம்பி கொண்டு இருந்தார்

முல்லை : ஏங்க...அவன் கிடக்கிறான் ஒரு லூசு பையன் ..அவன் பேசியது

எதையும் மனசில் வைத்து கொல்லாதீங்க ...அவுங்க அக்கா வாய்க்கு மேல

மொத்தவையும் இவன் ஒருத்தவனுக்கே இருக்கு .

கதிர் : அதெல்லாம் நான் ஒன்றும் நினைக்கவில்லை ..நீ சாப்பிட்டியா ..

முல்லை : எனக்கு பசியே போயிடுது ...

கதிர் : ஏன் அவன் வந்து விருந்து வைத்து விட்டு போய் விட்டானா ?

முல்லை : விருந்தா...அவன் என் வாழ்க்கைக்கு மருந்து வைத்து விட்டு போய்

இருக்கிறான் ..

கதிர் : அவன் கிடக்கிறான் ...நீ போய் சாப்பிடு... போ அப்புறம் போன தலைவலி

உனக்கு திரும்பி வர போகுது.

முல்லை சிறு கலக்கத்துடன் உள்ளே சாப்பிட போனால் ..

கதிரும் முல்லையும் கடையில் அமர்ந்து இருக்கா ஜகாஅவர்கள் வந்தார்கள்

ஜகா : என்ன ...மாப்பிளை கடையில கூட ஜோடியாக தான் வியாபாரம்

பார்க்குறீங்க போல ..

முல்லை : வாங்க ..அண்ணன்...

கதிர் : வாங்க மாமா எப்படி இருக்கிறீங்க ...

ஜகா :எனக்கென்ன ..நான் நல்ல தான் இருக்கிறேன் ...தனம் மருந்து எல்லாம்

ஒழுங்கா போடுறாளா ...

முல்லை : அவுங்க ..எங்கே போடுறாங்க ..நானும் இவகளும் தான் மாறி... மாறி...

எதிலாவுது கலந்து கொடுத்து விடுகிறோம் ...

ஜகா : சீக்கிரம் ஒரு நல்ல செய்தி சொன்னால் போதும் மா... எனக்கு

முல்லை : அண்ணா ..நேற்று விடியற் காலையில் ஒரு குடு குடு ப்பு... காரர்

வந்து கூடிய சீக்கிரம் உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று தனம் அக்காவை

பார்த்து நல்ல செய்தி சொல்லி விட்டு போனார் ...(கதிரை பார்த்து எனக்கும் தான்

என்றார் )

'கதிர் சிறு புன்னகை புரிந்தார் '

ஜகா : அப்படியா ...எனக்கு ரொம்ப சந்தோஷம் ...ம்மா..சரி மாப்பிளை இந்தா

இந்த சீட்ல இருக்கிற எல்லா பொருளையும் குடு இந்தா பணம் .

கதிர் : என்ன மாமா வீட்ல என்ன விஷேஷம் ....எப்பவும் வாங்கும்

பொருள்களை விட மூன்று மடங்கு அதிகமா இருக்கு .

ஜகா : அதை ஏன் கேக்கற ...மாப்பிள்ளை ...எங்க வீட்டுக்கு ஒரு தீனி மாடு வந்து

இருக்கு ..அதுக்கு தான் இது எல்லாம் .

முல்லை : அந்த மாடு இங்கும் இப்போ தான் வந்துட்டு போனது ...

ஜகா : இங்கையா...ஊர் மெய்யுற மாடு போல அது ...

கதிர் ,முல்லை இருவரும் சிரிக்க ...

ஜகா : சரி மாப்பிள்ளை ...நீ இந்த ..பொருள்களை எல்லாம் போட்டு முடித்த

உடன் சரவணன் இடம் குடுத்து வீட்ல குடுக்க சொல்லிடு ...எனக்கு ஒரு சின்ன

வேலை இருக்கு அதுனால தான் .

ஜகா அவர்கள் போன சில மணி நேரங்களுக்கு பிறகு ..முல்லையும் வீட்டுக்கு

கிளம்பினார் .

பாகம் 70

இரவு கடை முடித்து விட்டு அனைவரும் வீடு திரும்பினார், சாப்பிட்டு விட்டு

எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து இருக்கா ..

ஜீவா : அண்ணா ...இந்த..வியாபார சங்க தலைவர் போட்டிக்கு நானும் நீக்கலாம்

என்று முடிவு பண்ணி இருக்கிறேன் .

மீனா சந்தோஷமான முகத்துடன் ஜீவா சொல்வதை கேட்டு கொண்டு

இருந்தால் , ஏனெனில் தன்னுடைய அப்பா சொன்ன ஆளின் சார்பாக... நிக்க

போகிறான் ஜீவா என்று நினைத்து கொண்டால் மீனா.

மூர்த்தி : நல்லது டா ...யாரு சார்பாக...நிக்க.. போற ..

ஜீவா : இல்லை அண்ணா ..நான் யார் சார்பில் ...நிக்க வில்லை தனியா நிக்க

போறேன் .

மீனா : டாய் ...என்னடா சொல்ற ...நேற்றே நான் சொன்னேன் இல்ல எங்க அப்பா

நாராயணன் அங்கிள் சார்பில் உன்னை நிக்க வைக்க வேண்டும் என்று ஆசை

படுகிறார் என ...

ஜீவா : ஏய்...நீ கொஞ்சம் வாயை முடுறியா...அந்த நாராயணன் ஒரு 'மோனா

முழுங்கி' அவன் சார்பில் நான் நின்று அவன் செய்த திருட்டு தனத்துக்கு

என்னை கணக்கு குடுக்க சொல்லுவான் ...தேவையா எனக்கு ..

உங்க அப்பாவை அதுக்கு வேற ஆளாய் பார்க்க சொல்லு ..

மீனா கோபத்துடன் எழுந்து உள்ளே போக

தனம் : டாய் ஜீவா மீனா கோவமா போறா டா ....

ஜீவா : அவள் கிடக்கிறா அண்ணி அவளுக்கு எதுக்கு தான் கோவம் வராது ..

மூர்த்தி : இதெல்லாம் சரியாய் வருமா ...நமக்கு யாரு டா ஓட்டு போடுவாங்க ..

கண்ணா : என்ன அண்ணா இப்படி கேக்கறீங்க ,ஜீவா அண்ணன் குட்டி அண்ணி

காலில் விழுகுற மாதிரி ...ஓட்டு கேட்டு எல்லார் காலிலும் விழுந்தா சரியாய்

போச்சி ..

கதிர் : உன் வாயை உடைக்க போறேன் பாரு ....ஜீவா அண்ணன் ஏன் டா எல்லார்

காலிலும் விழணும், நம்ம பக்கம் நேர்மை ,உண்மை இருக்கு அதை சொல்லி

ஓட்டு கேட்க வேண்டியது தான் .....உண்மை இருந்தால் யாரும் யாரையும்

பார்த்து பயப்பிடவோ காலில் விழவோ தேவை இல்லை .

கதிர் பேசிய வார்த்தை யாருக்கு புரிந்ததோ இல்லையோ மூர்த்திக்கு

நன்றாகவே புரிந்தது ..

லட்சுமி : எதுக்கும் பார்த்து இருந்துக்கோ ஜீவா , நமக்கும் நம் குடும்பத்துக்கும்

எந்த பிரச்சனையும் வராமல் இருந்தால் போதும் .

தனம் : சரி எல்லோரும் போய் படுங்க ...

அனைவரும் தூங்க போக ...

கதிர் மூர்த்தி அவர்களை நினைத்து கொண்டு அமைதியாக அமர்ந்து

இருக்க...முல்லை ,கஸ்தூரியின் தம்பி வந்ததால் தான் இவர் கோவமாக

இருக்கிறார் என்று நினைத்து கொண்டு அமைதியாக வந்து கதிரின் அருகில்

அமர்ந்தாள் .

முல்லை மெதுவாய் பேச தொடங்கினாள்.

முல்லை : ஏங்க...என் மேல கோவமா.. இருக்கீங்களா..

கதிர் : நான் ... ஏன் உன்னிடம் ..கோவபடபோரன்...

முல்லை : இல்ல...அந்த.. வீணா போனவன் ஸ்ரீதர் ..நம்ம கடைக்கு வந்து

ஏதேதோ..பேசிட்டு போனேனே..நீங்க என்னை ஏதாவது..தப்பா நினைத்து

விட்டின்களா..சின்ன வயசுல அந்த லூசு பையலை பார்த்த நியபகம் கூட

எனக்கு இல்லை...

கதிர் : இப்போ நீ ஏன் இதை எல்லாம் என்னிடம் விவரித்து சொல்லிக்கொண்டு

இருக்கிற...

முல்லை: அப்போ நீங்க என்னை தப்பாக..நினைக்க வில்லை இல்ல..

கதிர் : இதுகெல்லம் நான் தப்பாக நினைத்தால் என்ன நடக்கும் என்று என்

கணவிலேயே .. அனுபவித்து விட்டேன்..

முல்லை : கனவா...என்ன கனவு...

கதிர் : ஆமாம் ..கனவு தான் ,அதுவும் ஒரு கதை மாதிரி தான் இருக்கும்...

சொல்லவா...

முல்லை : ஐயோ...வேண்டாம்..சாமி...அன்று நீங்கள் சொன்ன..கதையினை (

குழந்தை ) அடிக்கடி நினைத்து பார்த்து... கண் கலங்குகிறேன்...மறுபடியும் சோக

கதை வேண்டாம் சாமி...

கதிர் : சோக கதையாஅதுல எவ்வளவு..அர்த்தம்..இருக்கு..

முல்லை : இருக்கு... தாங்க...ஆனால் ரொம்ப கவலையா இருந்தது...

இல்ல..அதை சொன்னேன்...

கதிர் : எனக்கு இந்த மாதிரி கதை தான் தெரியும்...உனக்கு ஏதாவது..கதை

தெரிந்தால் நீ சொல்லு கேட்க்கிற்றேன்..

முல்லை : உண்மையாகவே...நான் கதை சொல்லுவேன் ஆனால் ..நீங்கள்

என்னிடம் கோபப்படக்கூடாது...

கதிர் : ��என்ன பிடிகை எல்லாம் பயங்கரமா இருக்கு அப்படியென்ன கதை

சொல்ல போற.... சரி சொல்லு.. அதுக்கு முன்னாடி இங்கே வா..இப்படி

உட்க்காரு..

(கதிர் முல்லை யைப் தன் அருகில் இறுக்கி பிடித்தவாறு அமர வைத்து

கொண்டார்.)

முல்லை கதை சொல்ல ஆரம்பித்தாள்...

முல்லை : ஒரு ஊரில் ஒரு மனிதர் தன் வீட்டில் ஒரு ஆண் குரங்கு��ஒன்றை

வளர்த்து கொண்டு வந்தார்..

கதிர் : எய்... இறு...இறு...வீட்டில் எல்லாரும் நாய் தானே... வளர்ப்பாங்க....நீ

என்ன..குரங்கு வளர்க்கிறார்..என்று சொல்ற..

முல்லை : இங்கே...பாருங்க இது என் காலேஜ் life ல என் ப்ரெண்ட்ஸ் எனக்கு

சொன்ன கதை...நடுவுல..என்கிட்ட.. கேள்விக் கேட்டிங்கனா..நான் மறந்து

விடுவேன்..

கதிர் : சரி..சரி...சொல்லு..

முல்லை : எங்கே ..நிடுதினேன்.

கதிர் : mmmm..குரங்கில் � நிடுதீன்ன...

முல்லை : ஆம்..குரங்கு வளர்த்து கொண்டு வந்தார்...அந்த..� ஆண்

குரங்குக்கு..அவர் கல்யாணம் செய்து வைக்க ஆசை பட்டார்...ஒரு

அழகான��பெண் குரங்கையும் பார்த்து கல்யாணமும்..செய்து

வைத்தார்...அதோடு இல்லாமல் அந்த இரண்டு குரங்கு களுக்கும் அன்று இரவே

..முதல் இரவு நடத்தி வைக்கவும் ஏற்பாடு பண்ணி வைத்தனர்...

கதிர் : என்ன..குரங்குக்கு.����.முதல் இரவா...

முல்லை : ஆமாங்க..நடுவுல பேசாமல் கதையை கேளுங்கள்...

கதிர் : சரி...சரி.. சொல்லு,

முல்லை :முதல் இரவு ஏற்பாடு பண்ண...அந்த ஆண் குரங்கை... முதல் இரவின்

அறைக்குள்... அனைவரும் சேர்ந்து அனுப்பி வைக்க..பெண்

குரங்கு..� வெட்க்கதுடன்.. கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டு இருந்தது...அந்த..

பெண் குரங்கின் அருகில் சென்ற ஆண் குரங்குக்கு மேற்கொண்டு என்ன

செய்வது என்று தெரியாமல்..��பயந்து போய் உடனே அந்த அறையை விட்டு

வெளியே வர...

அந்த குரங்கின் முதலாளி என்ன.. குரங்கே��..இந்த மாதிரி நேரத்தில் யாரவுது

வெளியே வருவாங்களா... என்று கேட்க...அதற்கு அந்த குரங்கு இல்ல

முதலாளி எனக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரிய வில்லை

என்றது...அதற்கு அந்த முதலாளி அட..என்ன..குரங்கு நீ..

இந்நேரம் மட்டும் அந்த அறைக்குள் ஒரு (மனிதன் )ஆணும் பெண்ணும்

தனியாக இருந்து இருத்தால்..என்ன.. நடந்து இருக்கும் தெரியுமா...என்று

கேட்டார்..

அதற்கு அந்த குரங்கு என்ன நடந்து இருக்கும்...

நான் இப்போ உங்ககிட்ட பேசிக்கொண்டு இருப்பது போல அந்த இரண்டு மனித

குரங்குகளும் குரங்கு கதை தான் பேசிக்கொண்டு இருக்கும் என்றது..

கதிர் : ஏய்.. இறு..இப்போ..நீ..யார ..மனித குரங்கு என்று சொல்ற...என்னையா..

முல்லை : பின்ன..என்னங்க.. இந்த நேரத்துல கதை கேட்டு கொண்டா

இருப்பாங்க...

கதிர் கோவமாக. தான் இறுக்கி பிடித்து இருந்த ...முல்லை யின் மேல் இருந்து

கையை எடுக்க..

முல்லை : என்னங்க...என் மேல கோவமா...கதிர் மவுனமாக இருக்க...

முல்லை :உங்களை தான் கேட்க்கிறேன் என் மேல கோவமா..

கதிர் : ஆமாம்..கோவம் தான் நீ என்னை குரங்கு என்று தானே சொன்ன..

முல்லை : நான் எங்கே அப்படி சொன்னேன் அது அந்த..குரங்கு தான்

சொன்னது..

கதிர் : அந்த குரங்கு சொன்னதை..இந்த குரங்கு எனக்கு இங்கே வந்து

சொள்ளுதா...

முல்லை : இப்போ என்னை..என்ன.. பண்ண சொல்றீங்க..நீங்க வேணும்

என்றால் எனக்கு தண்டனை குடுங்கள்..

கதிர் : ஆமாம்..தண்டனை தான் நீ இப்போ என்ன பண்ற...(கதிர் தன்

சட்டையை� கழற்றிய வாரு...) உன்னால் ஏற்பட்ட இந்த காயங்களுக்கு நீயே

மருந்து போடு...

முல்லை : இருங்க நான் போய் வெளியே இருக்கிற மருந்தை எடுத்து கொண்டு

வருகிறேன்.

கதிர் முல்லை யைப் தன் மார்போடு அணைத்து��‍❤️‍� கொண்டு..

கதிர் : (huskie voiceil) அந்த மருந்து வேண்டாம்...உன் இதழ்களில் மருந்தை

போடு...கூடவே (காதில் ஏதோ சொல்ல)

முல்லை பெண்களுக்கே உறிய நானத்தினால்

முகம் சிவக்க...கதிர் அந்த நானத்தை ரசித்தவாறு..தலைவியை தன் கைகளால்..

அள்ளிகொண்டு... தலைவன் உடலில் ஏற்பட்ட... காயங்களுக்கு தலைவியின்

இதழ்களை ������கொண்டு மருந்தை போட தயார் ஆனார்கள்...

Weiterlesen

Das wird dir gefallen

1.2K 21 3
18+ jokes and funny stories
3 1 1
some feeling's for my mom
12.8K 920 16
Vikram...namma kadhaioda hero...elaroda love uh success la mudiyaathu...apdi success agatha love dha namma vikram odathu...romba painful breakup ku a...
40 3 1
story about the home alone adult tries to watch porn on his mobile and what are the problems facing after that...