திருமணக்காதல் 37

705 37 0
                                    

வா ப்பா.. - ஸ்ரீ அம்மா
ம்ம்.. என உள்ளே வந்து அமர்ந்தான்...

அமிர்தா எங்க - ப்ரித்வி
அவ ரூம்ல இருக்கா ப்பா.. தூங்குரா - ஸ்ரீ அம்மா

ஒ.. அத்தை நா இன்னைக்கு அமிர்தாவ வீட்டுக்கு கூட்டிட்டு போற - ப்ரித்வி

ஏன்.. அதெல்லாம் வேணாம் ப்பா.. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்.. ரெண்டு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள எதுக்கு - ஸ்ரீ அம்மா

இல்ல அத்தை.. நா அவல பாத்துக்குற.. ப்லீஸ் நா கூட்டிட்டு போற - ப்ரித்வி
நீ பாத்துக்குன லட்சணம்தான் தெரியுதே😏.. மறுபடியும் உண்ண நம்பி எப்டி அனுப்ப முடியும் - ஸ்ரீ அம்மா

அத்தை என்ன நம்புங்க.. இனிமே ஸ்ரீக்கு என்னால எந்த கஷ்டமும் வராது - ப்ரித்வி

இங்க பாரு ப்பா.. அதெல்லாம் சரிப்பட்டு வராது.. - ஸ்ரீ

செல்வி என்ன பேசுற.. - ஸ்ரீ அப்பா
பின்ன என்னங்க.. இப்படித்தான் முன்னாடியும் சொன்னாங்க.. - ஸ்ரீ அம்மா

நீ கொஞ்சம் சும்மா இரு.. மாப்பிள்ளை.. அவ உங்க பொண்டாட்டி  அவ வந்தா நீங்க தாராளமா கூட்டிட்டு போலாம்.. - அப்பா

ம்ம்.. சரிங்க மாமா நா கூப்டா அமிர்தா கண்டிப்பா வருவா.. நா அவகிட்ட பேசுற என அவள் அறைக்கு சென்றான்..

அவள் அருகில் சென்று அமரந்தவன் எந்த சலனமும் இல்லாமல் அவள் தூங்குவதை  ரசித்து கொண்டிருந்தான்😍..

சில நிமிடத்தில் ப்ரித்வியின் போனின் சத்தம் அவள் தூக்கத்தை கலைத்தது😣...

அவனை பார்த்தவள்🙄 சட்டென எழுந்து அமர்ந்தாள்..

எப்டி இருக்க - ப்ரித்வி
ம்ம்.. அம்மா அங்க இருக்காங்க - ஸ்ரீ

தெரியும் பேசிட்டுதான் வந்த.. - ப்ரித்வி
ம்ம்.. - ஸ்ரீ

கிளம்பு அமிர்தா வீட்டுக்கு போலாம் - ப்ரித்வி
ஆ.. இல்ல இன்னும் கொஞ்சம் நாள் போட்டும் - ஸ்ரீ

இதுக்கு மேல என்னால உண்ண விட்டு இருக்க முடியாது அமிர்தா.. நீ வா நம்ப வீட்டுக்கு போலாம்.. - ப்ரித்வி

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now