திருமணக்காதல் 5

1.1K 48 0
                                    

இதா டா உன் தங்கச்சி வசந்தமாளிகை - ப்ரித்வி

டேய் அமிர்தஸ்ரீய என் தங்கச்சினு சொன்ன சரி அனன்யாவ எதுக்கு டா என் தங்கச்சினு சொல்ற - அசோக்

ப்ரியாவ தவிர மத்த எல்லா பொண்ணுங்களும் உனக்கு தங்கச்சிதான் டா ... சரி வா இந்த ஏரியால ஏதாச்சும் வீடு கிடைக்குத்தானு பாப்போம்..

டேய் இங்கதான டா நம்ப மாமா பிசினஸ் பன்றாரு அவருக்கிட்ட கேட்டா அலையவே வேணாம்.. ஈசியா கிடைச்சிடும்... என்ன சொல்ற...

அதெல்லாம் வேணாம்.. வா தேடுவோம்..
சொன்னா கேக்க மாட்டியே.. வந்து தொல...

மாலை..

என்ன டா ஈவ்னிங் ஆயிடிச்சி இன்னும் ஒரு வீடும் கிடைக்கல - ப்ரித்வி
அதா அப்பவே சொன்ன மாமாக்கிட்டா கேக்கலாம்னு - அசோக்

டேய் வேணாம் டா முழு குடும்பத்துக்கும் தெரிஞ்சிடும்.. அது மட்டும் இல்லாம நான் அவ்வளவா யார்கிட்டயும் பேச மாட்டேன்னு உனக்குதான் தெரியும்ல..

இதலா பாத்தா வேலைக்கு ஆகாது டா.. வாடகை வீடு இருந்தாக்கூட நம்ப பேச்சிலர்சுன்னு எவனும் தர மாட்டானுங்க .. நா சொல்றத கேளு மாமாக்கு போன போடு...

ம்ம்..🤔🤔🤔
யோசிக்காத டா.. இதுக்கு மேல என்னால அலைய முடியாது... ப்லீஸ் போன் போடு..

சரி... பண்ற இரு என தன் மாமாவை அழைத்தான்..

ஹலோ ... நா ப்ரித்வி பேசுற மாமா எப்படி இருக்கீங்க...

ம்ம்.. நல்லா இருக்க ப்ரித்வி என்ன அதிசயமா இருக்கு எனக்குல்லாம் போன் பன்னிருக்க...

அது வந்து மாமா..
சொல்லுப்பா...

நானும், அசோக்கும் உங்க ஆஃபீஸ் ஏரியாக்கிட்டதா இருக்கோம்... இந்த ஏரியாக்கிட்ட ஒரு வீடு வேணும்.. நாங்க இங்கேயே ஸ்டே பண்ணலாம்னு இருக்கோம்.. ஓன் பிசுனஸ் பண்றதுக்கும் இங்கதான் கரெக்டா இருக்கும்.. அதான் உங்களுக்கு எதாச்சும் வீடு தெரியுமானு கேக்க பண்ண...

ஓ... அதுக்கு எதுக்குப்பா.. ஏதோ ஒரு வீடு.. நம்ப கெஸ்ட் ஹவுஸ்தா இருக்குல.. அங்க தங்கிக்கோங்க.. என்ன அந்த ஏரியாக்கிட்ட இல்ல கொஞ்சம் தள்ளி இருக்கும்..

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now