திருமணக்காதல் 27

699 32 0
                                    

இருவரும் அனனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்...

வா ம்மா.. வாங்க தம்பி..எப்டி இருக்கீங்க - கார்த்தி அம்மா
ம்ம்.. நல்லா இருக்கோம் ம்மா.. அனன் எங்கம்மா - ஸ்ரீ

உள்ளதாம்மா இருக்கா.. போங்க - கார்த்தி அம்மா
இருவரும் அனனின் அறைக்குள் சென்றனர்..

அனன் என்ன டி ஆச்சு.. நீ நல்லாதான இருக்க - ஸ்ரீ
ம்ம்.. நால்லதான் இருக்க - அனன்

அப்றம் எதுக்கு டி அண்ணா உடனே எங்கள வர சொன்னாங்க🤔 - ஸ்ரீ

உன்ன ஒருத்தவங்க பாக்கணும்னு சொன்னாங்க அதான் - கார்த்தி

என்னையா.. யாரு?? - ஸ்ரீ
ஆ.. உன் மருமகன்🤣 - அனன்

என்ன டி.. சொல்ற எனக்கு யா🤔.. அனன் உண்மையாவா.. எப்போ டி
எப்டி.. அய்யோ என்னால நம்பவே முடில😊😃 - ஸ்ரீ

இன்னைக்கு மார்னிங்தான் கன்பார்ம் ஆச்சு.. நீ போன் பண்ணி வெச்சல.. அதுக்கு அப்றம்தான்.. - அனன்

ஓ.. வாவ்.. ஐயம் சோ ஹாப்பி அனன்😃.. என அவளை அணைத்தாள்🤗...

கன்க்ராட்ஸ் கார்த்தி🙂 - ப்ரித்வி
ம்ம்.. தேன்க்யு.. நண்பா🙂 - கார்த்தி

ரொம்ப பத்தரமா இருக்கணும் அனன்.. வெய்ட்லா தூக்காத.. நல்லா சாப்பிடு சரியா🙂 - ஸ்ரீ
ம்ம்.. சரி டி.. 🙂- அனன்

நா ரொம்ப ஜாலியா இருக்க டி..😄 நம்ப வீட்டுக்கு பாப்பா வர போது.. எத்தனை நாள் டி  - ஸ்ரீ

48 டி - அனன்
ம்ம்.. கிட்ட தட்ட ரெண்டு மாசம்- ஸ்ரீ
ம்ம்.. ஆமா - அனன்
சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்..

சிறிது நேரம் கழித்து..

சரி.. டி டேக் கேர் நாங்க கிளம்புரோம் - ஸ்ரீ
என்ன டி.. இப்போதான வந்த.. அதுக்குள்ள 😞- அனன்

இல்ல அனன் நீ சொன்னதும் AM கிட்ட கூட சொல்லல.. அப்டே ஓடி வந்துட்டோம்.. அதான்.. நா இன்னொரு நாள் கண்டிப்பா வர சரியா..🙂 - ஸ்ரீ

ம்ம்.. சரி ஓகே.. நீயும் கொஞ்சம் சீக்கிரமா.. என் மருமகளுக்கு ரெடி பண்ற வழிய பாரு 😊- அனன்

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now