திருமணக்காதல் 29

678 29 1
                                    

ப்ரித்வியும் அஷோக்கும் அவர்கள் வீட்டிற்கு போய் சேர்ந்தனர்...

இங்கு  ப்ரியா மற்றும் யாமினியுடன் ஸ்ரீ அரட்டை அடித்து கொண்டிருந்தாள்😃..

இங்கு ப்ரித்விக்கோ நேரமே போக வில்லை.. என்ன தனியா விட்டுட்டு அவ மட்டும் அங்க ஜாலியா இருக்கா..😏 என புலம்பி கொண்டிருந்தவன்.. ஸ்ரீக்கு போன் செய்தான்..

என்ன புருஷா இன்னும் தூங்கள..
அவன் அமைதியாகவே இருக்க😶..

என்ன கோவமா இருக்கியா.. - ஸ்ரீ
அதெல்லாம் ஒன்னும் இல்ல😞.. - ப்ரித்வி

இங்க AM பாவம்ல தனியா வேலை பாக்குறாங்க.. நா கூட இருந்தா கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும் அதான் - ஸ்ரீ

ம்ம்.. சரி என்றான் சோர்ந்த குறளில்😞..
சாப்டியா - ஸ்ரீ
ம்ம்.. சாப்ட - ப்ரித்வி

என் செல்லம்ல இன்னும் கொஞ்சம் நாள் தான் சீக்கிரம் போய்டும் 😚 - ஸ்ரீ

அமிர்தா ஐ வான்னா ஹக் யு..
ஹக் பண்ணிக்கோ...

தூரமா இருக்கனு பேசுரியா 🙄
எனக்கு இங்க தூக்கமே வர மாட்டுது டி😩..

அச்சோ😚.. சரி ஓகே நா சொல்ற மாதிரி பன்னு - ஸ்ரீ
இவ்ளோ நாள் அதான செய்ற☹️..

ப்ரித்வி😡..
சரி சரி சொல்லு..
அப்டே கண்ண மூடி பெட்ல படு..

ம்ம்.. அப்றம்..
இப்போ உன் பக்கத்துல நா படுத்துட்டுருக்க.. அப்டே மெதுவா மேல கை போடு😍..

ம்ம்.. போட்டுட்ட...
இப்டியா போடுவாங்க🙄.. நல்லா ரொமண்டிக்கா போடு ப்ரித்வி..

ம்ம்... சரி..
அப்டே கண்ண மூடி தூங்கு..

வெறும் கை மட்டும்தானா😞 வேற .. - ப்ரித்வி

அடி வாங்குவ🙁 கை மட்டும்தான் தூங்கு - ஸ்ரீ

ம்ம்.. என புன்னகைத்தவன்🙂.. அப்டே உறங்கி போனான்..

 அப்டே உறங்கி போனான்

Deze afbeelding leeft onze inhoudsrichtlijnen niet na. Verwijder de afbeelding of upload een andere om verder te gaan met publiceren.
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Waar verhalen tot leven komen. Ontdek het nu