திருமணக்காதல் 28

663 28 0
                                    


யாமினியின் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் வழியில்...

அமிர்தா அம்மாவ நாளைக்கு வர வேணாம்னு சொல்லிடு டி.. இப்போ இருக்குற பிரச்சனைல மறுவீடு🙁..

விடு ப்ரித்வி நா அம்மா கிட்ட சொல்லிட்ட.. எல்லாம் முடிஞ்சதும் போலாம் 🙂- ஸ்ரீ
ம்ம்🙂.. சரி டி..

அசோக்கின் கைப்பேசி அவனை அழைக்க..
சொல்லு ப்ரியா

அசோக் எங்க இருக்கீங்க - ப்ரியா
வந்துட்ருக்கோம்.. என்ன ஆச்சு..

அது.. --------
என்ன டி சொல்ற 😮எப்போ.. இப்ப எப்டி இருக்கா - அசோக்

இப்போ பரவால.. வீட்டுக்கு வந்துட்டோம்.. நீங்க சீக்கிரம் வாங்க..
ம்ம்.. சரி டி என போனை கட் செய்தான்..

என்ன டா.. யாருக்கு என்ன ?? - ப்ரித்வி
யாமினி கை கட் பண்ணிட்டாலாம் டா😥 சரியான லூசு - அசோக்

அய்யயோ.. - ஸ்ரீ
இப்போ எப்டி இருக்காளாம் அசோக்😞  - கௌதம்

ம்ம்.. நீ பயப்படாத கௌதம்..
ஷி இஸ் ஆல்ரைட் நௌ - அசோக்
ம்ம்.. சரி டா..

சிறுது நேரம் கழித்து...

அனைவரும் யாமினியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்..

யாமினி மற்றும் ப்ரியாவின் அப்பா அம்மா ஒரு புறம் அமர்ந்திருக்க..
கண்கள் சிவந்த நிலையில் கையில் கட்டுடன் ஒரு புறம்😭 யாமினி இருக்க அவளுக்கு துணையாக ப்ரியா நின்று கொண்டிருந்தாள்..

மற்ற அனைவரும் அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்தனர்...

சிறிது நேரம் அமைதி நிலவ..

நா பண்ணது தப்புதான் என்ன மன்னி😟.. - கௌதம்
நீ என்ன தப்பு பண்ண.. உன்னலா நம்பி வீடு வரைக்கும் விட்டது எங்க தப்பு தான்.. எல்லாரையும் வெக்க வேண்டிய இடத்துல வெச்சிருக்கணும்😡.. - யாமினி அப்பா

ஐயா.. எங்கள மன்னிச்சிடுங்க.. எனக்கும்  இன்னைக்குதான் இந்த விஷயம் தெரியும்😞 - AM

அப்பப்பா.. என்ன நடிப்பு.. நீ சொல்லி குடுக்காமையா உன் புள்ள இதெல்லாம் செஞ்சிருப்பான்😡 - சசிகலா

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now