திருமணக்காதல் 25

802 34 1
                                    

மறுநாள் காலை...🌄🌅

தனது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்தாள் ஸ்ரீ..
கண்களை திறந்து பார்த்த போதுதான் தெரிந்தது.. ப்ரித்வி  அருகில் வந்து அவளை அனைத்து கொண்டு படுத்திருப்பது..

அடப்பாவி😮.. இவன் எப்போ இங்க வந்து படுத்தான்.. நடுவுல இருந்த தலையணை எங்க போச்சு🤔..
ஊருக்கு போயிருக்கும.. - ப்ரித்வி

நீ முழிச்சிட்டா இருக்க🙄 - ஸ்ரீ
ம்ம்.. இப்போதான் தூங்க போற.. வா தூங்கலாம் என அவளை மேலும் இறுக்கினான்🤗..

அடி வாங்குவ.. தள்ளு எனக்கு தூக்கம் வரல...

கொஞ்சம் நேரம் படு டி.. இவ்ளோ சீக்கிரம் போனா வெளில டவுட் வரும்..

இவ்ளோ சீக்கிரமா🙁.. டைம் 10 ஆக போது.. தள்ளு.. என அவனிடம் இருந்து விலகி குளியல் அறைக்கு சென்றாள்..

இருவரும் ரெடி ஆகி வர.. வெளியே அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்...

குட் மார்னிங்🙂 - ப்ரியா
குட் மார்னிங் ப்ரியா☺️ - ஸ்ரீ

இந்தாம்மா.. காஃபி எடுத்துக்கோ - AM
இல்லம்மா எனக்கு காஃபி பழக்கம் இல்ல என அதை வாங்கி ப்ரித்வியிடம் நீட்டினாள்..

அனைவரும் சோபாவில் வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்க.. ப்ரித்வியின் அம்மா அப்பா அத்தை என அனைவரும் கீழே இறங்கி வந்தனர்..

காஃபி ம்மா - AM
அதை வாங்கி மூவரும் அருந்தினர்..

ப்ரித்வி - ப்ரித்வி அப்பா
ம்ம்.. சொல்லுங்க - ப்ரித்வி

இன்னைக்கு 12.30 ஃப்ளைட்க்கு நாங்க லண்டன் கிளம்புரோம் ப்பா - அப்பா

என்னப்பா.. இவ்ளோ சீக்கிரம்😲 - அசோக்
இன்னும் கொஞ்சம் நாள் இருக்கலாமே - ப்ரித்வி

இல்லப்பா.. ஏற்கனவே நிறைய ஒர்க் பெண்டிங்ல இருக்கு  இப்போ போனாதான் கரெக்ட்டா இருக்கும் - ப்ரித்வி அம்மா

எல்லாம் முடிச்சிட்டு மறுபடியும் வறோம் 🙂- அப்பா
ம்ம்.. சரி - ப்ரித்வி

ப்ரித்வியின் அம்மா அப்பா அவர்கள் புறப்பட தேவையானதை செய்து கொண்டிருந்தனர்..

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now