திருமணக்காதல் 13

779 34 1
                                    

அனைவரும் வருக

اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.

அனைவரும் வருக.. வருக

என்ன டி.. பண்ற சீக்கிரம் கிளம்பு..  நானே கிளம்பிட்ட - அனன்

அட இரு டி.. உண்ண விட நாதான் அழகா இருக்கனும்.. - ஸ்ரீ
ம்ம்.. நடத்து நடத்து... -  அனன்

என்ன டி பண்றிங்க ரெண்டு பேரும்.. - ப்ரியா
இதான் வர நேரமா - ஸ்ரீ
இதோ இவதா டி.. லேட் பண்ணிட்டா - யாமினி

யாரு.. நானா.. - ப்ரியா
சரி.. சரி விடுங்க.. அசோக் ப்ரித்வி எங்க டி. - அனன்

வெளிலதா டி உட்கார்ந்துருக்காங்க.. - யாமினி
ம்ம்.. சரி.. - அனன்

ஆமா.. இவங்க யாரு - ஸ்ரீ
இவங்கதா டி.. AM

சொல்லிருக்கல.. - யாமினி
ஓ...  வாங்கம்மா.. எப்படி இருக்கீங்க..  - ஸ்ரீ

ம்ம்.. நல்லா இருக்கம்மா.. நல்லா லட்சணமா இருக்க.. ப்ரித்விக்கு ஏத்த.. என சொல்லி முடிப்பதற்குள்...

AM என்ன பண்றிங்க.. ச்சும்மா இருங்க.. அப்றம்.. ஸ்ரீ சாரில செம்மையா இருக்க.. - ப்ரியா
அடியே இங்க எனக்குதா நிச்சயம்.. என்ன பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க டி - அனன்

உனக்கு என்ன டி... நீ எப்பவுமே அழகுதான்.. - யாமினி
என்னம்மா ரெடி ஆகிட்டீங்கலா.. - அனன் அம்மா
ம்ம்ம்.. ரெடிம்மா.. போலாம்..

இங்கு மணமேடையில்.. தன்னவளின் வருகைக்காக கார்த்தியும்.. மணமேடையின் கீழ் ப்ரித்வியும் காத்து கொண்டிருந்தனர்.....

இருவரின் பொறுமையை அதிகம் சோதிக்காமல் இருவரும் வந்து சேர்ந்தனர்...
அவளின் அழகில் தன்னையே மறந்து பார்த்து கொண்டிருந்தான் - கார்த்திக்

இருவரும் கண்களால் தங்களது காதலை வெளிப்படுத்தினர்...

பெரியவர்களின் ஆசியுடன் இருவரும் ஒருவரை ஒருவர் மோதிரத்தை மாற்றினர்...
அனைத்தும் நன்றாக நடைப்பெற்றது....

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)حيث تعيش القصص. اكتشف الآن