திருமணக்காதல் 9

965 34 1
                                    

(ப்ரித்வி எதிர்பார்த்த அந்நாளும் வந்தன... )

ஹலோ... கிளம்பிட்டியா டி - அனன்
ஆ.. கிளம்பிட்ட டி... ரெடியா இரு வந்துற.. அசோக் போன் பண்ணானா ??? - ஸ்ரீ

ம்ம்.. பண்ணாங்க டி.. அவங்க ஆல்ரெடி ரீச் டு...  - அனன்
ம்ம்... சரி
என்று இருவரும் அங்கு சென்றனர்...

பொண்ணுங்கனாளே லேட்டாதா வரணுமா என்ன.. கொஞ்சம் சீக்கிறம்தா வரது - அசோக்

அவனை முறைத்தவள்... என்ன ப்ரித்வி அண்ணா இன்னைக்கு ஒரு மாதிரி இருக்கீங்க - அனன்

நீக்கூடதா இன்னைக்கு ஒரு மார்க்கமா இருக்க - அசோக்
என்ன... மார்க்கமாவா.. அடி வங்கப்போற - அனன்

அவர்கள் பேசியதைகூட கவனிக்காமல்..மெரூன் கலர் சுடியில்.. தளர்வாக பின்னிய கூந்தலில் பூ வைத்திருந்த தன்னவளை மெய்மறந்து பார்த்து கொண்டிருந்தான்... ப்ரித்வி

மச்சீ போதும் டா பாத்தது..  கண்ணு வெளிய வந்துட போது - அசோக்

சரி.. போலாமா.. எவ்ளோ நேரம் இங்கயே நிக்கிறது - விக்னேஷ்
ம்ம்.. போலாம்.. - ஸ்ரீ

எங்க போறோம் - ப்ரித்வி

எந்த கேள்வியும் கேக்க கூடாது...நாங்க முன்னாடி போறோம்.. எங்கள ஃபாலோவ் பண்ணுங்க - ஸ்ரீ

ம்ம்.. அதலா நாங்க கரெக்டா பண்ணுவோம் - விக்னேஷ்
ம்ம்ம்.. செம்ம கவுண்ட் டா நா குடுக்கலாம்னு இருந்த - அசோக்
அட ச்சீ.. வா டா - ப்ரித்வி

அனைவரும் சென்று அடைந்தனர்

அனைவரும் சென்று அடைந்தனர்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

என்ன இங்க... - ப்ரித்வி
ம்ம்.. உள்ள வா சொல்றோம் - ஸ்ரீ

ஓ.. இதுக்கு முன்னாடி இங்க வந்துருக்கிங்களா - அசோக்
ம்ம்.. நாங்க அடிக்கடி வருவோம் - அனன்

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now