திருமணக்காதல் 11

805 31 0
                                    


ப்ரித்வி பர்த்டேவ எதுக்கு நீங்க செலிப்ரேட் பண்ண மாட்ரிங்க..
அவனுக்கு ஏன் கோவிலுக்கு வர பிடிக்கல.... உங்க அப்பா, அம்மா எங்க இருக்காங்க... எதுக்கு நீங்க தனியா இருக்கீங்க...அவனுக்கு ஏதாச்சும் ப்ராப்லமா.... - ஸ்ரீ

அப்பா... எவ்ளோ கேள்வி கேக்குற.. முன்னாடியே யோசிச்சி வெச்சியோ...
ஆ.. அது - ஸ்ரீ

ப்ரித்வி அம்மா அப்பா லண்டன்ல இருக்காங்க.. அவங்களுக்கு அவங்க பிசினஸ பாத்துக்குர அளவுக்கு அவங்க பையன பாத்துக்க டைம் இல்ல...
சின்ன வயசுல இருந்து அவ ஹாஸ்ட்டல்லதா இருக்கா.. மாசத்துக்கு ரெண்டு முறை போன் பன்னுவாங்க.. அப்போகூட ஒரு முப்பது நிமிஷத்துக்கு மேல பேச மாட்டாங்க..

சின்ன வயசுலருந்து பாசத்துக்காக ரொம்ப ஏங்குனவ.. எங்க ரிலேஷன் எல்லாருக்குமே அவன ரொம்ப பிடிக்கும்.. பாசமாதா இருப்பாங்க..
ஆனா இவனுக்குதா அத ஏத்துக்க முடில..
யார்க்க்கூடவும் அவ்ளோவா பேச மாட்டான்.. தனியாவே இருப்பா.. அதுனாலதா அவனுக்கு சாமி கோவில் இதெல்லாம் பிடிக்காது...

அவனுக்கு எல்லாமே நா மட்டும்தா... என்கிட்ட மட்டும்தான் நல்லா பேசுவான்.. ரொம்ப நல்ல பையன்.. என்ன கோவம் மட்டும் கொஞ்சம் அதிகமா வரும்..
போதுமா.. இல்ல வேற ஏதாச்சும் கேள்வி இருக்கா..

ஆ... இல்ல போதும்..  ப்ரியா எப்போ வருவா...

ம்ம்.. இன்னும் டு டேஸ்ல வந்துடுவா...

ஒ சரி.. அசோக் நா கிளம்புற.. பாத்துக்கோ..

ம்ம்.. சரி ஓகே.. byee...
என கூறி அங்கிருந்து சென்றாள்..
___________________________________

கம்ப்யூட்டர் க்ளாஸில்...

இப்போ அண்ணா எப்படி டி இருக்காரு - அனன்
ம்ம்... பரவால டி.. - ஸ்ரீ

ஏன் டி ஒரு மாதிரி இருக்க - அனன்

ம்ம்.. அது அனன் ப்ரித்வி ரொம்ப பாவம் டி.. நம்ப அப்பா அம்மா நம்ம கிட்ட ஒரு நாள் பேசலனாலே நம்ம எவ்ளோ கஷ்ட படுவோம்..
ஆனா.. அவன் அப்பா அம்மா ப்ரித்விக்கிட்ட பேசவே மாட்டாங்களா டி.. எப்ப பாத்தாலும் பிஸ்னஸ்தானா... அவ்ளோ பணம் இருந்து என்ன டி யூஸ்.. பெத்த புள்ள சந்தோஷமா இருக்க வேணாமா...

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now