திருமணக்காதல் 32

682 30 0
                                    

சில நாட்கள் கழித்து..

ஆபிஸில்..

மச்சீ ப்ரித்வி எங்க டா - அசோக்

அவன் உண்ண தேடிதான வந்தான்.. தோ வரான் பாரு - கௌதம்

டேய் எங்க டா போன - அசோக்
இங்கதான் டா இருந்த ஏன் என்ன ஆச்சு - ப்ரித்வி

மச்சீ அந்த க்லைன்ட் கால் பண்ணாங்க டா.. இன்னைக்கு ஈவ்னிங் எம் டி சி கிராண்ட் சோலா ஹோட்டல மீட் பண்றாங்களாம் - அசோக்

ஹே சூப்பர் டா😀.. அப்போ கண்டிப்பா ப்ராஜக்ட் ஒகே ஆயிடும் - ப்ரித்வி

ம்ம்.. ஆமா டா.. நீ போய்ட்டு வந்துடு - அசோக்
என்ன நானா.. - ப்ரித்வி

ஆமா டா.. உனக்குத்தான எல்லாம் தெரியும் நீதான் போகணும் - கௌதம்

சரி டா.. அப்போ நா கிளம்புற.. நீங்க இங்க பாத்துக்கோங்க - ப்ரித்வி

ம்ம்.. சரி டா ஆல் த பெஸ்ட் - அசோக்
ம்ம்.. என அங்கிருந்து விடை பெற்றான் ப்ரித்வி..

இரவு எட்டு மணி அளவில் அஷோக்கும் கௌதம் மட்டும் வீட்டுற்கு வந்து சேர்ந்தனர்..

ப்ரித்வி எங்க அசோக் - ஸ்ரீ
அவன் ஒரு க்லைன்ட பாக்க போயிருக்கான் ஸ்ரீ கொஞ்சம் நேரத்தில வந்துடுவான் - அசோக்

சரி ஓகே.. நீங்க வாங்க சாப்பிடலாம்..

அனைவரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்..

என்னப்பா அசோக் இன்னும் ப்ரித்விய காணோம் - AM
தெரில AM இருங்க போன் பண்ற என ப்ரித்விக்கு போன் செய்தான்..

சொல்லு டா - ப்ரித்வி
என்ன டா.. என்ன ஆச்சு - அசோக்

எல்லாம் ஒகே டா - ப்ரித்வி
ஹே சூப்பர் டா.. எங்க இருக்க எப்போ வருவ - அசோக்

இன்னும் ஒன் ஆர்ல வந்துடுவ என கூறி போனை கட் செய்தான்..

என்ன பேசிட்டே இருக்கும்போது கட் பண்ணிட்டான்.. ட்ரைவிங்ல இருக்கான் போல..

என்ன அசோக் - ஸ்ரீ
இன்னும் ஒன் ஆர்ல வந்துடுவானா ஸ்ரீ - அசோக்

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Donde viven las historias. Descúbrelo ahora