திருமணக்காதல் 24

710 35 0
                                    

மறுநாள் விடியற்காலை...

அமிர்தஸ்ரீ அவள் அறையில் தயாராகி கொண்டிருக்க.. மேடையில் அவர்களுக்கான முக்கிய பகுதியும் தயாராகி கொண்டிருந்தது...

என்ன மச்சீ.. உனக்குல்லாம் 😏 கல்யாணம் ஆகுது - அசோக்
ஏன் டா எனக்கு என்ன 🙄 - ப்ரித்வி

அதானா உனக்கு என்ன😶- அசோக்

ரொம்ப ஏங்காத அடுத்தது உனக்குதான் ☺️ - ப்ரித்வி

ம்ம்.. எங்க இந்த 90ஸ் கிட்ஸா பொறந்தாலும் பொறந்த கல்யாணம் ஒரு கனவாவே இருக்கு 😞- அசோக்

டேய்.. அதுக்குல்லா ஒரு மூஞ்சி வேணும் டா சில ராசி.. - ப்ரித்வி
போதும் நிறுத்து..✋ கூப்புறாங்க வா போவோம் - அசோக்

சிரித்து கொண்டே அசோக்குடன் மணமேடைக்கு சென்றான் ப்ரித்வி😁..

சிறிது நேரம் ஐயர்க்கு கம்பெனி கொடுத்தவன்.. இதற்கு மேல் பொறுக்க முடியாமல்😑...

மச்சீ.. மச்சீ..
என்ன டா..

பொண்ணு எப்போ டா வரும்..

அவனை முறைத்தவன்🙄.. வரும் உட்காரு..
அதான் டா எப்போ..

டேய்.. நீ உள்ள என்ன களாய்ச்சியே அதக்கூட நா பொறுத்துப்ப டா.. ஆனா இவ்ளோ நாள் லவ்ங்குற பேர்ல பண்ணக்கூடாததுலா பண்ணிட்டு.. இப்போ என்னவோ முதல் முறையா பாக்குற மாதிரி ஏங்குற பார்த்தியா இதைத்தான் டா என்னால தாங்கிக்கவே முடில😡😵.. ச்ச..

அசோக் - ப்ரியா
ம்ம்..😟 அடுத்த டார்ச்சர்.. சொல்லும்மா.. உனக்கு என்ன வேணும் - அசோக்

யாமினிய பாத்தியா - ப்ரியா

அது இங்கதான் எங்கயாச்சும் அது லவ்வர் கூட பேசிட்டு இருக்கும் போய் பாரு - அசோக்
ம்ம்.. சரி ஓகே😃 என அங்கிருந்து நகர்ந்தாள் ப்ரியா..

அவள் செல்வதையே பார்த்தவன் இதுக்கு யார் லவ்வர்னே தெரில.. எப்ப பார்த்தாலும் அதுகூடவே சுத்துது... 🙄 - அசோக்

மச்சீ.. - ப்ரித்வி
ஷப்பா😡 இரு.. ஐயரே பொண்ண கூப்பிடலாமா - அசோக்

இரு டா அம்பி.. இன்னும் நாழி இருக்கு - ஐயர்

கேட்டியா இன்னும் நாழி இருக்காம்.. சோ நீங்க செத்த நேரம் பொத்திண்டு உக்காருங்கோ😡 - அசோக்

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now