திருமணக்காதல் 15

773 30 2
                                    

அவர்களின் மொக்க ப்ளானை எக்சிக்யூட் பண்ண வேண்டிய நாளும் வந்தது....

மாலை 5.30 மணி..

அமிர்த ஸ்ரீ வீட்டில்....

அம்மா.. வண்டி எங்கம்மா.. - ஸ்ரீ
அப்பா எடுத்துட்டு போய் இருக்காரு டி.. அக்கா வீட்டுக்கு - அம்மா

அவரு எதுக்கு மா எடுத்திட்டு போனாரு.. நா இன்னைக்கு வெளில போறேன்னு சொன்னல இப்போ நா எப்படி போரது.. - ஸ்ரீ

நீ போகவே வேணாம்.. வீட்லயே இரு - அம்மா
என்னம்மா இப்டி பேசுற.. உனக்கு என் மேல பாசமே இல்ல போ - ஸ்ரீ

தேவ இல்லாம பேசி என்கிட்ட திட்டு வாங்காத.. ஏற்கனவே உங்க அக்காக்கு வேர உடம்பு சரி இல்ல.. நானே என்ன பண்றதுன்னு தெரியாம இருக்க.. குழந்தைய வேற வெச்சிட்டுருக்கா- அம்மா

உனக்கு எப்ப பாத்தாலும் அவளே தான் போ.. நா கிளம்புற.. - ஸ்ரீ

ஆட்டோலதா போகனுமா.. ச்ச வண்டி இல்லாம எவ்ளோ கஷ்டமா இருக்கு என புலம்பி கொண்டே ஆட்டோவில் ஏறினாள் ஸ்ரீ..

ப்ரித்வி வீட்டில்..

என்ன டி இன்னும் ஸ்ரீய காணோம்.. - யாமினி
தெரில.. இரு போன் பண்ற.. - ப்ரியா

ம்ம்.. சொல்லு ப்ரியா.. - ஸ்ரீ
எங்க டி இருக்க டைம் 6 ஆக போது.. - ப்ரியா

வண்டி இல்ல டி..ஆட்டோல வர அதா கொஞ்சம் லேட் ஆகுது.. இன்னும் 15 மினிட்ஸ்ல வந்துடுவ - ஸ்ரீ 

ம்ம்..சரி டி.. சீக்கிரம் வா - ப்ரியா
சரி.. என போனை கட் செய்தாள் ஸ்ரீ...

ஸ்ரீ வந்துட்டாளா - அசோக்
இல்ல.. வந்துட்ருக்காளா - ப்ரியா

ம்ம்.. சரி.. நா போய் ப்ரித்விய பாத்துட்டு வர என அவனை தேடி மாடிக்கு சென்றான் அசோக்..

தனியா மாடில நின்னுட்டு  என்ன டா பண்ற.. நம்ப காலேஜ் ப்ரண்ட்ஸ்லா வந்துருக்காங்க வா- அசோக்

நீ போ.. நா வர ( என திரும்பி நின்றவாறே பதில் அளித்தான்.. ப்ரித்வி )

இவன் திரும்பி நின்னுட்டு என்ன பண்றா.. என்று யோசித்தவாறே அவன் அருகில் சென்றான் அசோக்...

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now