சிருவாடு

By ThamizhThen

2.7K 707 796

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்ச... More

சிருவாடு
ஸ்பரிசம்
பேருந்து பிரிவு
காத்திருந்தேன்
துளி காதல்💗
ஒரு நொடி
முதல் முத்தம்
மௌன மொழியாள்...
கொலைகாரக் கொலுசு​
இடம் ஒதுக்கு
சொல்லுறத கேளுபுள்ள
விரைந்திடு...
நெடுவாசல்
உனக்கிணை நீயே!!😍😍
கானல் நீராய்...
சிறை வாசமும் சுகம் தான்
அவன் நிலா
சுகம்...
மரணித்த மணித்துளிகள்
🌈🌈வானவில்லடா நீ எனக்கு 🌈🌈
நிழல்களின் உளறல்
நதிகளும் பெண்களும்
உன்னோடு தான்
உன்னை பிடிக்கும் 😍
மலர் அவள்
நீ புரட்டியப் பக்கங்கள்
வலி💔
அவள் அறிந்திருக்கவில்லை💔
வளையின் வலையில்
அவள் அகராதி
வாழ்க்கைப் பயணம்
மீண்டும் மீண்டும்

பெண் வேண்டும் என்பார்கள்...

19 9 1
By ThamizhThen

அழகான பெண் வேண்டும்
என்பார்கள்...
அவள் ஒரு *பெண் விளம்பர
மாதிரியாக இருந்தால்
அவள் வேறு மாதிரி என்பார்கள்...

படித்த பெண் வேண்டும்
என்பார்கள்...
பகுத்தறிந்து நடந்தால்
அதிகம் படிக்க வைத்தது தவறு
என்பர்கள்...

வேலைக்கு செல்லும் பெண்
வேண்டும் என்பார்கள்...
அவள் கணக்கு பார்த்தால்
சம்பாதிக்கும் திமிர் என்பார்கள்...

வீட்டை கவனித்துக் கொள்ள
பெண் வேண்டும் என்பார்கள்...
அவள் ஓய்வாக அமர்ந்த
பொழுதுகளில் "நீ வெட்டியா
தான இருக்க" என்பார்கள்...

எல்லோரும் பெண் வேண்டும்
என்பார்கள்...
ஆனால் அவளுக்கென்று
சுயம் மட்டும் வேண்டாம்
என்பார்கள்...

_________________________________________
*பெண் விளம்பர மாதிரி - A girl model

Continue Reading

You'll Also Like

874 164 8
என் மனதில் தோன்றியவற்றை வார்த்தைகளால் எழுதி இருக்கிறேன்.
8.7K 2.1K 70
இது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்ப...
74 3 1
To my Meera kutti
325 27 1
Thirumukural