சிருவாடு

By ThamizhThen

2.7K 707 796

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்ச... More

சிருவாடு
ஸ்பரிசம்
பேருந்து பிரிவு
காத்திருந்தேன்
துளி காதல்💗
ஒரு நொடி
முதல் முத்தம்
மௌன மொழியாள்...
கொலைகாரக் கொலுசு​
இடம் ஒதுக்கு
சொல்லுறத கேளுபுள்ள
விரைந்திடு...
நெடுவாசல்
உனக்கிணை நீயே!!😍😍
கானல் நீராய்...
சிறை வாசமும் சுகம் தான்
அவன் நிலா
சுகம்...
🌈🌈வானவில்லடா நீ எனக்கு 🌈🌈
நிழல்களின் உளறல்
நதிகளும் பெண்களும்
உன்னோடு தான்
உன்னை பிடிக்கும் 😍
மலர் அவள்
நீ புரட்டியப் பக்கங்கள்
வலி💔
அவள் அறிந்திருக்கவில்லை💔
வளையின் வலையில்
பெண் வேண்டும் என்பார்கள்...
அவள் அகராதி
வாழ்க்கைப் பயணம்
மீண்டும் மீண்டும்

மரணித்த மணித்துளிகள்

68 18 32
By ThamizhThen

விழியோர மை கொண்டு
காதல் மடல்கள்
கண் எழுதி
அனுப்பி வைத்தனவே
உன் திசையில்...

உனை வந்து
சேர்வதில்லையா?
மௌனம் எழுதி
அனுப்புவதேன்?,
பெண் திசையில்...

எதிர்பார்த்து
காத்திருந்தேன்
உன் விழிகள்
எனை வந்து
தீண்டிடவே....

எனைத்  தாண்டி
உன் கண்கள் சென்ற வேளை,
அறிவாயோ இவள்
மரணித்த மணித்துளிகள்??!!
_____________________________________
Please read, vote and comment

Continue Reading

You'll Also Like

10.9K 646 38
#காதல்❤ செய்யும் மாயையில் சிக்கி தவிக்கும் ஒரு பேதையின் சிதறிய சில வரிகள்..!
5.6K 241 42
கவிதை தொகுப்பு காதல் நிகழ்வுகள் © All rights reserved. Translations or reposting without proper permission is not allowed.
9.3K 1K 106
எண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு...
299 29 18
kavithaigal