என் வீட்டு முற்றத்தில்
வேடிக்கை பார்க்கும்
தொலைவில் நான்.....
நெருங்க முடியாத
தொலைவில்
நிலா....
அவன் நிலா!!
____________________________________
Apdiye Mela Iruka image open senju parunga... Marakkama comment pannitu, mudinja star button ah press pannidunga.... Thank you for reading...