மாலை நேரம்...
மழை விழும் காலம்...
என்
இதயத்தின் ஓரம்,
காதலின் பாரம்....
எடுத்து இறக்கிட
ஏங்குது
என் நெஞ்சம்....
இடம் ஒதுக்கித்
தாயேன்டி
எனக்காகக் கொஞ்சம்...
கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்ச... More
மாலை நேரம்...
மழை விழும் காலம்...
என்
இதயத்தின் ஓரம்,
காதலின் பாரம்....
எடுத்து இறக்கிட
ஏங்குது
என் நெஞ்சம்....
இடம் ஒதுக்கித்
தாயேன்டி
எனக்காகக் கொஞ்சம்...