சிருவாடு

By ThamizhThen

2.7K 707 796

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்ச... More

சிருவாடு
ஸ்பரிசம்
பேருந்து பிரிவு
துளி காதல்💗
ஒரு நொடி
முதல் முத்தம்
மௌன மொழியாள்...
கொலைகாரக் கொலுசு​
இடம் ஒதுக்கு
சொல்லுறத கேளுபுள்ள
விரைந்திடு...
நெடுவாசல்
உனக்கிணை நீயே!!😍😍
கானல் நீராய்...
சிறை வாசமும் சுகம் தான்
அவன் நிலா
சுகம்...
மரணித்த மணித்துளிகள்
🌈🌈வானவில்லடா நீ எனக்கு 🌈🌈
நிழல்களின் உளறல்
நதிகளும் பெண்களும்
உன்னோடு தான்
உன்னை பிடிக்கும் 😍
மலர் அவள்
நீ புரட்டியப் பக்கங்கள்
வலி💔
அவள் அறிந்திருக்கவில்லை💔
வளையின் வலையில்
பெண் வேண்டும் என்பார்கள்...
அவள் அகராதி
வாழ்க்கைப் பயணம்
மீண்டும் மீண்டும்

காத்திருந்தேன்

141 32 41
By ThamizhThen

கண்ணம்மா...


உன் விரல்கள் என்னைத் தீண்டும்போதெல்லாம்,

என் இதழ்கள் கிடந்துத் தவிக்குமடி....

உன் முகமெங்கும் முத்தமழைப் பொழிந்திட...


கண்ணம்மா...


உன் கருங்கூந்தல் தழுவிடவே

என் கரங்கள் கிடந்துத் துடிக்குமடி...

உன் தலைக்கோதிக் கதைப் பேச....


கண்ணம்மா...

கண்ணாடி முன் நின்று, என்

வதனம் நீ ரசித்த நொடி,


காத்திருந்தேன்...

நீ சிந்திய சிறுநகையில்

உன்னிடத்தில் உயிர்தொலைக்க ....


-உன் தோட்டத்தில் பூத்த ரோஜாப் பூ!!!

---------------------------------------------------------------------------------

hi friends... how's the day going for u..

my friend said that my updates seem too lengthy for readers' liking... 

so i tried to reduce the lines as much as possible...

so.... wat do u think bout this update... please do vote and comment if it's up to ur liking..

thank u!!!!

Continue Reading

You'll Also Like

13.1K 2.9K 181
அன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள் கவிதைகளா இல்லையா என்ற கேள்வியும் எனக்க...
3.8K 561 50
hiii idhayangale.... padichittu nalla iruntha sollungooooo
1.8K 284 17
என் ஹீரோவின் கவி வரிகள்..
5.6K 241 42
கவிதை தொகுப்பு காதல் நிகழ்வுகள் © All rights reserved. Translations or reposting without proper permission is not allowed.