வா.. வா... என் அன்பே...

By kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 71

1.9K 52 21
By kanidev86

பகுதி - 71

சரண் குரலில் ஒளிந்திருந்த சினமும் அலைபேசியின் வாயிலாக தெரிந்துக் கொண்ட தகவலும் அதிகமாய் அவளை மிரள செய்திருந்த போதும்.. இம்மியளவும் அவனிடமிருந்த விழிகளை அகற்றாமல் தனக்குள்ளாகவே போராடிக் கொண்டிருந்தாள் என்றாலும் மிகையில்லை .

அவனுடைய மனைவி என்று அறிந்ததும்.. அதிகமாக பரணி பேசிய விதத்திற்காக தடுமாறினாலும்.. பின் , அதனை வெளிக்காட்ட விரும்பாமல்.. நடிக்க அழைப்பு விடுக்க..

" ஓகே அங்கிள்.. அவங்களுக்கு விருப்பம் இருந்தா எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை.. நான் கேட்டு சொல்றேன்.. " என்று சொல்லி வைத்தவன்..

" பரணி அங்கிள் உன்னை அவர் டீம்ல நடிக்க முடியுமான்னு கேட்குறாங்க.." என்று சொல்லியவன் அழுத்தமாக ஏறிட..

தாமரையின் நினைப்பு மொத்தமும் தன்னவனின் செயலில் மட்டுமாக இருந்தது.. அது எப்படி அவளுடைய ஒவ்வொரு அசைவையும் இவ்வளவு துள்ளியமாக பதிவு செய்திருக்க முடியும் என்பதிலேயே சுற்றி வர.. அப்படியானால்.. என்று எழும் கேள்விக்கு மனம் பதில் தேடியலைய.. எதிர்பார்ப்புடனும் விழிகளில் படர்ந்த  யாசிதப்போடு  நின்றிருக்கவே.. அதனை அலட்சியம் செய்ய நினைத்தவனாக எழுந்து நகர முயல ,

" பதில் சொல்ல மாட்டீயளா.. " என்று வெளி வந்தவளின் குரல் அவன் உயிர் வரை தீண்டி இம்சித்து.. அடுத்த அடியை எடுத்து வைக்க விடாமல் செய்ததில் , சிறு விறைப்பை வெளிப்படுத்தியவனாக நின்றுவிட்டான்.

மெல்லிய எட்டுக்கள்  வைத்து நெருங்கியவளின் கண்களில் வழிந்த அலைப்புரிதலில்.. சற்று நிதானத்திற்கு வந்தவனாய் ,

" என்ன சொல்லனும்.. நான் சொன்ன உடனே நம்பவா போற.. ", என்று ஏளனமாக உதடு சுழித்து நகர முயல..

அவன் மணிக்கட்டை பிடித்து இழுத்து நிறுத்தியவளிடம்.. " மச்சு.. இப்ப  என்னதான்டீ வேணும் உனக்கு... உன்னை பார்த்த நொடியில் இருந்து உன் மேல பைத்தியமா இருக்கேன்னு எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.. நீ நம்ப தயாரா இல்லை.. நம்ப போறதும் இல்லை.. " என்று உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன்.. எரிந்து விழ.. பெண்ணவளின் கருவிழிகள் இரண்டும் அலைபாய்ந்து.. வேறு எதையோ , யாசித்து காத்திருந்ததில்.. தன் வலக்கரத்தால் பின்னங் கழுத்தை அழுத்தமாக கோதியவன்..

" இதோ.. இதோ..  இந்த பார்வை தான்டீ.. உன் மேல கோபமும் பட முடியாம.. விலகி இருக்கவும் முடியாம என்னை படுத்தி எடுக்குது . எதுக்கு எடுத்தாலும் தகுதி மண்ணாங்கட்டின்னு டார்ச்சர் பண்ற.. சரி விட்டுப்பிடிப்போம்னு நினைச்சு வேலை பார்க்க போனா.. அதுக்கும் தவிக்கிற.. நீயா வர மாட்டேன்னு நானா இறங்கி வந்தாலும் விலகி போற.. நான் என் தான்டி பண்ணட்டும்.. எப்ப உன்னை அந்த டிப்படார்மெண்ட் ஸ்டார்ல பார்த்தேனோ.. அந்த நொடிலேருந்து என் புத்தில மனசுல.. குடைஞ்சு எடுக்குற.. என்ன செஞ்சா என்னை ஏத்துக்குவன்னு.. பைத்தியக்காரானாட்டம் யோசிக்கிறேன்.. ஒருபக்கம் இதெல்லாம் செஞ்சுதான் என் காதல நிரூபிக்கனுமான்னு கோபம் கூட வருது.. இன்னொரு பக்கம் , அவ என்னை விட்டு போன போது சொன்னது தான் நிஜமோன்னு.. " தோணுது.. என்ற அவன் வார்த்தையை முடிக்கவிடாமல் தாமரையின் மெல்லிதழ் அழகாய் , அவனுடையதை சிறை செய்திருந்தது .

அழுத்தமாக ஒட்டிக் கொண்டிருந்த பூவிதழின் மென் தீண்டலை ரசித்தவனாய்.. அப்படியே , நின்றிருக்க.. அவன் கொடுக்கப் போகும் முத்தத்தை எதிர்ப்பார்த்து இருந்தவளுக்கு.. பெரிய ஏமாற்றமாக இருந்த போதும்.. விலகிக் கொள்ள மட்டும் நினைக்காதவளாக.. பிடிவாதமாய் , அவன் கரத்தை பற்றி அவளது வெற்றிடையை சுற்றிக் கொண்டு.. அவன் கரங்களை அழுத்திப் பிடித்தவளாக வைத்து நின்றிருந்தவள்.. அவன் கற்றுக் கொடுத்த முத்தத்தை முதன்முதலாக.. அந்த முரட்டு இதழ்களில் திருப்பி எழுதியவளாய்.

தாமரை கொடுத்த முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவனாக.. இருந்த போதும்.. உள்ளுக்குள் பொங்கி எழும் உணர்ச்சிகளை மறைத்தவனாக சிலையென நின்றிருக்க.. கணவனின் இதழ்கள் மட்டுமல்லாமல் விரல்களும் அப்படியே உறைந்து இருப்பதை தாங்கிக் கொள்ள இயலாமல்.. மூடி இருந்த அவளது விழிகளில் ஈரம் இமைகளை நனைக்க துவங்கி இருக்க.. மேலும் , அவன் ஒற்றைக் கன்னத்தை தாங்கியவளாய்.. அவளது மென்பாகங்கள் அழுத்தமாக சரணின் நெஞ்சில் புதைந்து.. அவன் ஸ்பரிச துண்டலுக்கு ஏங்கி துடிக்க.. அதற்கு மேல் முடியாமல் , ஒரு துளி கண்ணீர் வழிந்து அவன் கன்னங்களையும் நனைத்து.. அவனையும் உருகச் செய்ததில்.. அவனுடைய ஐவரில் தடம் அழுத்தமாக, மெல்லியாளின் வெற்றிடையில் பதித்து.. தன்னவளிடத்தில் , தன் உணர்வுகளை நீண்ட நொடிகளுக்கும் பிறகு வெளியிட்டவன்.. எப்பொழுதோ.. அவள் இதழ்களை தனக்குள் சுருட்டி முத்தத்தை தனதாக மாற்றிக் கொண்டிருக்க.. ஆண்டவனின் முரட்டு தீண்டல் , அவளால்  ஏற்பட்ட வலியை காண்பிக்க.. சுகமாகவே , தாங்கி நின்றிருந்தாள் .

அவன் வேகத்தால் உதிரமும் தாமரையின்  உதட்டில் இடம் பிடிக்க.. அந்த காயத்திற்கும் அவனே தனது உமிழ்நீரால் மருந்திட்டும் கொண்டிருந்தான். இருவருமே , தங்களை மறந்தார்களாக.. ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் நேசத்தை வெளிப்படுத்தும் முனைப்புடன் இருந்தவர்களாய் .

'இப்படி எல்லாம் நிரூபித்தால் தான்.. என் காதலின் மீது நம்பிக்கை வருமா',  என்கின்ற சினத்தை அப்பட்டமாக சரண்.. அணைத்திருந்த அணைப்பிலும் முத்தத்திலும் காண்பித்துக் கொண்டிருக்க.. புரிந்துக் கொண்டவளுக்கோ மேலும் அதிகமாக குற்றணர்வில் தத்தளித்த போதும்.. அவனை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவளாய் மேலும் இழைந்து.. இசைந்து .. சரண் வசமிழக்கச் செய்தித்தாள் . அவன் இதழ்களில் அவளுக்கு காயம் கொடுக்க.. அவன் மனையாளோ , அவன் வெற்று முதுகில் அவளின் நகங்களின் தடங்கள் பதித்து.. கணவன் மனைவின் உலகிற்குள் சஞ்சரிக்க துவங்கி இருக்க..

தன்னவன்.. என்னவன்.. என்கின்ற எண்ணமே தாமரைக்கு மேலோங்கி இருந்ததில்..  தட்டுத் தடுமாறினாலும் நாணத்தையும் சிறிதளவு விரட்டியவளாய்.. அவனோடு ஒத்துழைக்க.. இனிமையாக அதிர்ந்த ஆண்டவனின் நிலையை விவரிக்க வார்த்தைக்கள் அற்றுப் போனாதாக இருந்தது .

" என்னால உன்னை மாதிரி.. சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருக்க முடியாது... ", என்று உணர்ச்சி பெருக்கில் கிசுகிசுத்து.. இமைக்கும் நொடிக்குள்.. தடைகளை அகற்றி.. கதகதப்பாய் இருக்கும் அவளது மார்பு மத்தியில் முகத்தை புதைத்துக் கொண்ட போதும்.. தேவை அதிகரித்ததால் கரங்களால் அழுத்தமாக உணர.. ம்.. ம்ஹூம்.. என்று ஏற்பாகவா... மறுப்பாகவா.. என புரிந்துக் கொள்ள முடியாதவாறு இருந்ததில்.. அதிகமாக ,  அவளுடன் மூழ்க நினைத்தவன்.. இதழ் வழியே பயணத்தை தொடர.. அவன் தீண்டலுக்கு குழைந்து வழிவகுத்தவளாய் விழி மூடி இருந்தாலும்.. உடலின் வெப்பம் அதிகரிக்க.. உணர்வுகளும் கரை கடக்கத் துடித்துக் கொண்டிருந்தது . உடலோடு உடலை உரசி.. பெண்ணவளின் உயிரை தீட்டிக் கொண்டிருந்தவனின்  செயலில் கரைத்துக் கொண்டிருக்கையில்.. அறையின் கதவு தட்டப்படும் ஓசை  தாமரையை கலைக்க.. சரணுக்கு எந்த சத்தமும் தீண்டியதாக தெரியவில்லை .

சரணோ,  எப்பொழுதும் போல்.. மனைவியின் அருகாமையில் , நொடிக்குள் கோபமும்.. வருத்தமும்..  மாயமாகி போகும் விந்தையையும் , அவனுள் பீறிட்டு எழும் இளமையின் கொந்தளிப்பையும்.. வியந்தவனாய் , அவளுள் மட்டுமாக முழ்கி இருக்க.. அவன் தேக உரசலில்.. மிகுந்த நாணத்துடன் வரவேற்பாய் நெகிழ்ந்து குழைந்து தடுமாறும் அவளது செயலும் இணைந்து சுற்றத்தையே மறக்கடிக்க செய்திருந்ததால் , தாபத்தில் மட்டுமே மூழ்கி கிறங்கிக் கிடந்தவனுக்கு.. கதவின் சத்தமோ.. தாமரையின் மெல்லிய எதிர்ப்போ.. அவனை சென்றடைந்ததாகவே தெரியவில்லை .

கடந்த ஐந்து நிமிடங்களுக்கு மேலாக அவள் போராடிக் கொண்டிருக்க.. சரண் கண்டுக் கொண்டது போலும் இல்லை.. இப்பொழுது , வேகமாக தட்டும் ஓசையும் தாமரையின் செவிகளை நிறைத்ததில்.. உணர்வுகளின் பிடியில் இருந்து முழுவதுமாய் அறுப்பட்டு பதற்றம் மட்டுமே ஆட்கொண்டு இருந்ததில்.. அழுத்தமாக , தன் மேனியில் ஊர்ந்துக் கொண்டிருந்தவனை.. முழு பலத்துடன் விலகியதால் , தடுமாறி படுக்கையில் சரிந்தவனுக்கு அவமானமாக.. இதுவரை , காமத்தின் பிடியில் சிவந்திருந்த விழிகள் சினம் கொண்டு சீறி எழுந்ததால்..

" ரொம்ப நேரமா.. யாரோ  கதவு தட்டுறாங்க..", என்று கூறியது அவன் மூளையை சென்றடையவே  இல்லை . தள்ளிய வேகத்தில் படுக்கையில் இருந்து.. அவனை கண்டுக் கொள்ளாமல் எழ முயற்சித்துக் கொண்டிருந்தவளின் செயலில் ஆத்திரம் அதிகரித்தவனாய்.. மறுகணம் , படுக்கையில் முரட்டுத்தனமாக பிடித்து இழுத்து.. தன் இரும்பு தேசத்திற்கு கீழ் கொண்டு வந்திருக்க.. எதிர்பாரா நிகழ்வில் அதிர்ந்து.. வலியால் புருவம் சுழித்த செயலால் தன்னை மீட்டெடுக்க முயன்றவனாக..

" இதுக்கு.. இதுக்காக தான் டீ.. நான் உன் கண் முன்னாடியே வராம  இருந்தேன் . நீயா கொடுத்தா முத்தம் .. நான் தந்தா அசிங்கம்.. நீயா , நெருங்கினா சரி.. நான் என் தேவைக்கு உன்கிட்ட வந்தா தள்ளிவிட்டு கேவலமானவனா நடத்துவ.. சொல்லு.. நான் வேண்டாம்னு நினைக்கிறே எதுக்காக.. என்னை தூண்டின.. இல்லை உன்னையும் நான் **** பண்ணலையா..", என்று ஆக்ரோஷமான உறுமலில்.. வாய் திறக்கவும் இயலாதவளாக.. சக்திகள் அனைத்தும் அவன் சொற்கள் உறிஞ்சிக் போல்.. இதுவரை , அவன் காண்பித்த உலகம் முற்றிலும் மாறுபட்டு இருந்ததில்.. அப்படியே கல் என மாறுபட்ட உடலும் மனதோடு மரத்து போல் ஆனதில் வெறுமையை மட்டுமாக சுமந்திருக்க.. மேலும் , அவன் சூழலுக்குள் சிக்கி சிதைக்கப்படாமல் காப்பதற்காகவே.. பலமாய் கதவின் ஓசை இடியாய் முழங்கி..

" தாமரை கதவை திற.. இன்னும் என்ன பண்ற.. சரண்...  ", என்று சாவித்திரியின் குரல் அறை எங்கும் எதிரொளித்து தடை விதிக்க.. அலைபேசியின் வாயிலாக

" வரேன் அத்தை..",  என்று பதில் கூறினாலும்..  ஆழமாக அவளது விழிகளில் ஊடுறியவனாக.. படுக்கையில் சுருண்டு கிடந்த தூண்டால் இடையில் கட்டிக் கொண்டு விலகி எழுந்து உடை மாற்றும் அறைக்குள் புகுந்துக் கொள்ள.. தாமரையால் மிரட்சியில் இருந்து வெளி வரவே முடியவில்லை . அவன் வெளியிட்ட வார்த்தைகளாலேயே,  அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவளுக்கு.. எங்கிருந்து வந்தது என்று தெரியாத சாவித்ரியின் குரலும்.. அதற்கு அலைபேசியின் வாயிலாக அவன் கொடுத்த பதில்.. என்று மேலும் மிரள வைக்க..

" எவ்வளவு நேரம் சரண்.. சீக்கிரமா கதவை திற.." , என்று மீண்டும் கோபமாக மொழிய..

" வரேன்.. வரேன் ம்மா...", என்று அவசரமாக மொழிந்து எழுந்தவள்.. அதே வேகத்துடன் ஆடையை சரி செய்து.. தலைமுடியை கோதி சீர் செய்து.. கதவை திறந்து வரவேற்க.. கண்களில் லேசாக கண்டிப்பு படர  , " இவ்வளவு நேரம் கதவை திறக்காம என்ன பண்ணீட்டு இருக்க தாமரை.. எத்தனை தடவை கூப்பிட்டு வெளில நிக்கிறது..", என்று சத்தமிட.. " அது.. அது.. வந்து.. கேட்கலை ம்மா..", என்று முனங்கி இமை தாழ்த்தி நின்றதை பார்த்தவுடன்.. கோபப் பார்வை ஆராய்ச்சியாக உருமாற, தாமரைக்கு குறுகுறுப்பு ஏற்பட்டு கன்னக்கதப்புகளில் மெல்ல மெல்ல இளஞ்சூடு படர துவங்கியது .

அவள் முகத்தில் இருந்த திருநீற்று கீற்றும்.. குங்குமப் பொட்டும் இருந்த சுவடு தெரியாமல் அழிந்திருந்ததோடு.. நெற்றி வகுட்டில் சூடிய குங்குமமும் லேசாக கலைந்து இருக்கவும்.. அதுவரை இருந்த பதற்றம் தொலைந்து.. இதழுக்குள் சிரிப்பை  ஒளித்தவர்..

" நீ டீ கூட குடிக்கலை.. எழுந்து எவ்வளவு நேரமாச்சு.. சரண் எங்க.. அவனாவது காஃபி குடிச்சானா.. இல்லையா.க்ஷ " , என்று கையில் இருவருக்குமாக எடுத்து வந்திருந்த காலை உணவை வைத்து இயல்பாக முயன்றவர்..   "சரண் எங்க தாமரை..", என்றதற்கோ..

ஆடை மாற்றும் அறையின் பக்கமாக பார்வையை செலுத்தி காண்பிக்கவும்.. புன்னகை முகமாய் ,

" சீக்கரமா கீழ வாங்க..", என்று வாஞ்சையாக தடவி விடைப் பெற்றார்..

தன் அத்தையின் கோபமான கேள்வியிலேயே , சத்தம் கேட்டு தள்ளிவிட்டு இருப்பாளோ.. என்று தன் அவசரதனத்தை நினைத்து , கோபமாக , வெளியிட்ட வார்த்தைகளை நினைத்து நெற்றிப் பொட்டை அழுத்தமாக தேய்த்துக் கொண்டு நின்றவனுக்கு  .. மனைவியின் அதிர்ந்த முகமே நினைவில் ஆட.. ம்ச்சு.. அவ்வளவு பேசுறேன் வாய் திறந்தாளா பாரு.. கொஞ்சுனாலும் பேய பார்த்த மாதிரி தான் பாக்குறா.. திட்டினாலும் அதே லுக்கு.. பா..ப்பா.. ' என்று பல் கடிக்க..

' ஏன்டா.. தேவையே இல்லாம அதிகமா பேசினது நீ.. ஆனா , குறை சொல்றது அவளையா.. அவ பாப்பாவா இருக்கப் போய் தான்.. நீ போடுற ஆட்டத்துக்கு அமைதியா இருக்கா.. இனியாச்சும் பார்த்து நடந்துக்க..', என்று எச்சரிக்க..பெருமூச்சை வெளியேற்றியவனாக.. தன் வேலையில் கவனமானான் .

சாவித்திரி அறையை விட்டு வெளியேறிய பின் சரணுக்கு என்று அவள் எடுத்து வந்த காபியை பார்க்க.. ஆடை படிந்து ஆறிப் போயிருந்தது .  அப்பொழுதே , நினைவு வந்தவளாக ,' போன் போட்டு சொன்னாகலே.. கதவு திறக்கலேன்னு போயிட்டாக போல.. ச்சை.. எனக்கும் கேட்கலை..'  என்று நகம் கடித்து நின்றிருந்தவளோ , வார்த்தைகளால் அவன் அவளுக்கு செய்த காயத்தை மறந்து , மான்சியால் அவனுக்கு ஏற்பட்ட வலியை நினைத்து மறுகியவளாய்  நின்றிருந்த பொழுது.. நேர்த்தியான உடையில் கம்பீரமாக வந்தவனின் அரவம் கேட்டு திரும்பினாள் .

அவனை பார்த்ததும் , உணவு தட்டை அமைதியாக அவள் கரத்தில் எடுக்கவும்.. மனைவியின் அமைதி சமட்டி அடியாக இருந்ததில் , அவள் முன் நிற்கவும் முடியாதவனாக வெளியேற துடித்து.. விரைந்து வெளியேற.. 'அய்யோ.. கோபமா சாப்பிடாம போறாகளே..' என்று பதறி.. அவன் முன் ஓடிச் சென்று நின்றாள் .

" ஸாரி.. சாப்பிட வாங்க..", என்று பலியை ஏற்றவள் போல் கெஞ்சிக் கொண்டு நின்றிருக்க.. அப்பட்டமாக , காணப்பட்ட பயத்தில் .. " அப்படி என்ன டி ... என் மேல பயம் உனக்கு.. என் சட்டைய பிடிச்சு சண்டை போடுறதை விட்டு.. மன்னிப்பு கேட்டு நிக்கிற..'  என்று மனதோடு புலம்பியவன்.. அமைதியாக , உணவருந்தினான்.

" வேணும்னு தள்ளலேன்னு சொல்லீடுவோமா.." , என்று பட்டிமன்ற நடத்திக் கொண்டே பரிமாறினாள் .
ஓர விழியில் அவளையே கவனித்துக் கொண்டு உணவருந்ததியவனுக்கோ.. ' நான் என்ன சிங்கமா புலியா.. வாய் திறக்குறாளா பாரு..', என்று கருவி.. உணவு முடித்து கைக்கூலியாக பின் வெளியே செல்வதற்கு முன்பாக , " பாப்பா.. எதாவது சொல்லணுமா..", என்று திடீரென கேட்க..

கையில் வைத்திருந்த கரண்டியை தவறவிட்டு.. மூச்சை உள்ளடிக்கியவளாய் இல்லை.. என்பது போல்  தலை அசைத்து.. அவனை ஏறிடவும் தயங்கியவளாக நின்றிருக்கவும்.. தாள மாட்டாதவன்.. மின்னலென நெருங்கியவன் அவளது புஜத்தை பற்றி இழுத்து..

" இப்பவும் என்கிட்ட உரிமை எடுத்துக்க விருப்பமே இல்லையா பாப்பா.. ", என்று முகம் கசங்க நின்றிருக்கவும்.. அப்பட்டமாக திகைத்து , விழி விரித்து வெளிப்படுத்த..

" தயவு செய்து.. இந்த மாதிரி  பார்த்து..  என்னை யாரோவா தள்ளி நிறுத்தாத பாப்பா... நான் பேசினதுக்காக ஏன்டா  இப்படி பேசுனன்னு சட்டைய பிடிச்சு சண்டை போடாம.. " என்று இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொள்ள.. அதுவரை , அழுத்திக் கொண்டிருந்த பாரம் துகள் துகள்களாக..

" என்ன பேசுறீய.. உங்களோட நான் சண்டயிடவா.. நான் செஞ்சதும் தப்பு தான.. " என்று அவன் சட்டை பட்டனை திருகியவளாக முனங்க..

" ம்.. ம்.. பெரிய தப்பு..", என்று அவள் காது மடலில் மீசை முடி உரசி.. குறுகுறுப்பூட்டியவன் எப்பொழுது அவன் மடியில் அமர்த்திக் உணவை தட்டில் வைத்து.. அவள் வாய் அருகே கொண்டு சென்றான் என்றே தெரியவில்லை .

" சாப்பிடு..", என்று ஊட்டிவிட.. கண் கலங்கியவளாக பெற்றுக் கொண்டாள் .

" என்னடா..", என்று மென்மை தாங்கிய கேட்டதில்.. சரணின் கழுத்தை சிறு குழந்தையென கட்டிக் கொண்டவள்.. தாயின் செயலை அவன் நினைவுப்படுத்துவதாக  மனதோடு கூறியவள்.. அவனிடத்தில் சொல்லாமல் ,

" உங்களுக்கு லேட் ஆகலையா.. நா.. நானே.. சா..ப்..பிட்..டுக்கு..றேன்.. ", என்று மென்குரலில் சொல்ல..

" பொண்டாட்டி.. இப்பிடி கட்டிக்கிட்டு இருந்தா எந்த மடையனுக்காவது வெளில போக தோணுமா ..", என்று சீண்ட..  உடனே , அவன் மடியில் இருந்து எழ முயன்றவளை தடுத்தவன்.. " சாப்பிடு பாப்பா..  எனக்கு எந்த அவசரமும் இல்லை..", என்று முழுமையாக ஊட்டிவிட்ட பிறகே விடுவித்தவனின் செயலில்.. அவன் சரிபாதியாக இருப்பதில் மெல்லிய கர்வமும் தலை தூக்கியதில் .. புன்னகையும் இதழ்களில் தாழ்ந்திருக்க..

" ஓய்.. ஸாரி.. ", என்று உணர்ந்து கன்னம் தட்டி வெளியே  சென்றவனிடம்..

" ஸா..ர்.. ", என்று அழைத்து நிறுத்த..

" என்னை டென்ஷன் பண்ணாம விட மாட்ட..", என்று முணுமுணுக்க..

' ஏன்..' என்று சிந்தனை தோன்றினாலும்.. அதை புறந்தள்ளியவளாக.. அவன் அருகே நெருங்கி நின்றவள்... சலனம் சிறிதுமின்றி விழிகளோடு விழகள் கலந்து.. " சந்தோஷம்னா எப்படி இருக்கும்னு நான் தெரிஞ்சுகிட்டதே.. உங்களால மட்டுந்தான்.. உங்களை தவிர வேற யாராலேயும் என்னை... ம்... ம்... எனக்கு இவ்வளவு நிம்மதிய கொடுக்க முடிஞ்சது இல்லை.. மான்சி அக்காக்கு உங்களோட வாழ கொடுத்து வைக்கலை.. உங்க மூச்சு காத்தும் என்னை துடிக்க வைக்கும்..", என்று சொல்லியவள் கடைசி வாக்கியத்தை முழுமையாக முடிக்கும் முன்பாகவே  வெளியேறி விட்டாள் .

முதலில் என்ன பேசுகிறாள்.. எதற்காக என்று ஒற்றை புருவம் மேல் தாக்கியதாக கேட்டுக் கொண்டிருக்க.. அவன் அமில வார்த்தைகளை உள்வாங்காமல் , அவன் மனவலியை மட்டுமாக புரிந்து மயிலிறகால் வருடமாவது போல் சமாதானம் கூறியவளின் செய்கையால் உருகிவிட்டான் . அச்சத்தில் மிரளும் கண்களில் வழிந்த உறுதியும் நேசமும்.. கணவனாக கர்வம் கொள்ளவே செய்திருந்தது .

ஹாய் நட்புகளே,

என் மொபைல் உயிர் விட்டுவிட.. என்னால , ஒழுங்கான அப்டேஷன் தர முடியல... ம்.. இன்னும் போன் வாங்கலை ஸோ.. ரெகுலர் யூடி போட முடியுமான்னு தெரியலை.. முடிந்த வரை.. சீக்கிரமாக போட பார்கிறேன்.. எடிட்டிங் பண்ணவே இல்லை.. பிழைகள்  இருந்தாலும் பொறுத்துக்கங்கப்பா.. கமெண்ட்  பார்க்க முடியாததாலும் ரிப்ளை பண்ணல.. அதுக்காக போடாம இருக்காதீங்க.. நான் அழுதுடுவேன் ..😭😭😭😭 ...

கனிதேவ்😍😍😍

Continue Reading

You'll Also Like

95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
23K 907 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...