வா.. வா... என் அன்பே...

By kanidev86

239K 6.1K 2K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124
வா.. வா.. என் அன்பே - 125
வா.. வா.. என் அன்பே - 126
வா.. வா.. என் அன்பே - 127
வா.. வா.. என் அன்பே - 128
வா.. வா.. என் அன்பே - 129
வா.. வா.. என் அன்பே - 130
வா.. வா.. என் அன்பே - 131
வா.. வா.. என் அன்பே - 132
வா.. வா.. என் அன்பே - 133
வா.. வா.. என் அன்பே - 134
வா.. வா.. என் அன்பே - 135
வா.. வா.. என் அன்பே - 136
வா.. வா.. என் அன்பே - 137
வா.. வா.. என் அன்பே - 138
வா.. வா.. என் அன்பே - 139
வா.. வா.. என் அன்பே - 140

அன்பே - 9

1.5K 38 2
By kanidev86

பகுதி - 9

இதுவரை உணராத தன் எண்ண சுழற்சியை பற்றி , இப்பொழுது பலமாக யோசிக்க தொடங்கியிருந்தான்..  வியாபாரத்தின் சிகரமாக விளங்கும்  தொழில் வட்டாரங்களில் செல்லமாக அழைக்கப்படும் RPS ( R.P.Saran mithran ) என்னும் சரண்மித்ரன் .

கையில் ஏந்திய திரவத்தை சிறிது சிறிதாக , தன் வாய் வழியாக வயிற்றில் அனுப்பிக் கொண்டிருந்தவன் , சரியான விதத்தில் யோசிக்கத் தொடங்கியிருந்தான் . தன் சஞ்சலத்திற்கோ.. கோபத்திற்கோ காரணமானவள்.. வெறும் பணத்திற்காக உடலை விற்க வந்த பெண்ணின் மீதென்று . அவளுக்கு தான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையா..? என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவனுக்கு..  தேவையே இல்லை.. அவசியமற்றுது.. என்று ஆர்.பீ.எஸ்யின் மூளை கட்டளையிட.. அதை அப்படியே ஏற்றுக் கொண்டான் . கடந்த ஐந்து வருடங்களாக , ஒளிந்து கொண்டிருந்த சரண்.. இன்று அவளால் எழுப்பப்பட்டிருந்ததாலேயே.. இத்தனை துயரம் .

ஆனால் , ஒரு எல்லையை கடக்கும் தருவாயில் விழித்து விட்டான்.. அவனுள் புதிதாய் பிறந்து வேரூன்றி வளர்ந்திருக்கும் ஆர்.பி.எஸ் . அவனுடைய அந்த பிம்பம் , மனதில் இருந்து வெளி வந்த பிறகு , பழைய சரணிற்கு வேலையிருக்குமா என்ன ? ' அவ ஒரு ப்ராஸ்டியூட்.. டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்.. ஃபார் தட் சில்லி கேர்ள் ' என்று கடுமையாக சாடிய பின்.. தாமரையின் நினைவுகள்.. அப்படியே மூளைக்குள் இருக்கும் ஒரு மூலையில் ஒளிந்துக் கொள்ள..

இதுவரை இருந்த குழப்பும்.. கோபமும் மறைந்து முன்பை விட.. தன் மனதை இறுக்கமாக கடிவாளமிட்டு.. இரும்பு கவத்தை அணிந்து கொண்டவனாக இருந்ததில்.. சரண் முழுதாய் RPS ஆக  மாறியிருந்தான் என்றால்  பொருத்தமாக இருக்கும் .

தன் தொழில் சம்பந்தமாக பாரீஸில் இருந்து மொனாக்கோ வந்தவன்.. அதில் முழுதாய் மூழ்கியே போனான் . தன் உதவியாளி ஸோயி ( Zoe ) உடன் இருக்கவே.. நிறைவாக தன் வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்தில்.. தாமரையை முழுவதுமாய் மறந்தே போனான் .

மாதங்கள் இரண்டு கடந்திருக்க , வெற்றிகரமாக தன் ஹோட்டலை மொனாக்கோவில் திறக்கப்பட்டதில்.. மேலும் அவன் வளர்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டது . 'இளம் வயதிலேயே , ப்ரான்ஸ் நாட்டில்..  தொழிலில் சிங்கமாய் வளர்ந்திருக்கும் ஒரு இந்திய தொழிலில் அதிபன் ' , என்று அந்த அரசால் கௌரவிக்கப்பட.. அத்தோடு நில்லாமல் அனைத்து பிஸ்னஸ் மேக்சினிலும் இன்டியன் லயன் என்று  புகழாரம் சூட்டப்பட.. பிபிசியிலும் அவனை பேட்டி எடுத்திருக்கவே , மகனின் வானுயர வளர்ச்சியில் பெருமையாகவே இருந்தார்கள் .

அலைபேசியில் தாய் அழைக்க.. முதலில் அலட்சியப்படுத்தியவன் , பின் எடுத்து வழக்கமான விசாரிப்புகளோடு முடித்து வைத்துவிட்டான் . மெல்ல தன் அறைக் கதவை யாரோ தட்ட.. " எஸ்.. கம் இன்.. " என்று இதுவரை கசங்கி இருந்த முகத்திற்கு சம்பந்தம் இல்லாதது போலவே அவனுடைய குரல் கம்பீரமாக வெளி வரவே.. விக்கி உள்ளே நுழைந்தான் .

" சொல்லுடா.." என்று இறுக்கம் தளர்ந்தவனாக.. நட்பாய் புன்னகை சிந்த.. அவனும் "என்னாச்சு டா.. நான் சொன்னது.."என்றான் .

"ம்..என்ன என்னாச்சு..? "என்று நினைவு வராமல் தன் நெற்றியை ஒற்றை விரலால் தட்டியவனாக கேட்டிட..

" அடப்பாவி.. மறந்துட்டியா ? " என்றவனுள் அவ்வளவு அதிர்ச்சி..

" ம்ச்சு.. விக்கி.. எதுவும் சொல்லாம.. என்னாச்சுன்னு கேட்டா.. என்னடா அர்த்தம்.." என்று சலிப்பாக சொல்லவே.. அதுவும் சரிதான் என்று நினைத்து.." டேய்.. டொனேஷன் பத்தி கேட்டு இருந்தேனேடா.." என்று ஆதங்கமாக.. ஐய்யோ ஞாபகப்படுத்தாமல் போனோமே என்று இருந்தது அவன் நண்பனான விக்கிக்கு .

" ஓ.. ஆமா அது யாரு எனக்கு தெரியாம.. புதுசா உனக்கு தெரிஞ்சவங்க.."என்றான் .

" அடேய்.. புண்ணியவனானே.. உன்னால தான்டா.. எனக்கே தெரியும்.." என்று மனதில் நினைத்தவனாக.. ஆனால் அதை வெளியிடாமல் ,"என்னடா.. ஹெல்ப் கேட்டா.."என்று சலிக்க..

"சரி எவ்வளவு.."

"இப்போதைக்கு 5000 யூரோ..தா " என்றான் .

" என்ன 5000 யூரோ.. இப்போதைக்கா ? டேய் அதுவே நம்ம காசுக்கு 4 லட்சம் தெரியுமா..?" என்றாலும் செக் எழுத..

"என் பேருக்கே குடுடா.." என்றான் விக்கி . ஒற்றை புருவம் மேல் எழ பார்த்தாலும் ஏன் என்று கேளாமல் கொடுத்துவிட.. " தேங்க்ஸ் மச்சி.."  என்று கட்டிப்பிடித்து விட்டவன்.. யாருக்கோ அழைப்பு விடுத்தவனாக.. வெளியேறிவிட்டான் .

கருப்பு ஆடையை தன் மேனியில் முழுவதுமாக அணிந்து.. அதில் , சிதறிய வைரக்கற்களாக நட்சத்திரங்கள் மின்னிய வேளையில்.. திடீரென்று அவைகளும் கருப்புடையை அணிந்து கொண்டார்கள் போலும்.. வானம் முழு இருட்டையும் சொந்தமாகிக் கொள்ள‌‌. சட்டென்று , மேனியில் தவழும் வாடைக் காற்றோடு.. மண் வாசனையும் சேர்ந்தெழ... துயில் கொண்டிருக்க வேண்டிய ஜாம நேரத்தில் , உறங்காமல்.. இருண்ட வானத்தையே வெறித்தவளாய் அமர்ந்திருந்தாள் தாமரை .

இருள் நிறைந்திருக்கும் இந்த வானம்‌‌.. நாளை வண்ணமயமாகி விடும்... ஆனால் தனக்கு‌‌ என்று நினைக்கையிலேயே‌.. ஒரு விரக்தி புன்னகை . இருப்பவர்களுக்கு எத்தனையோ இன்னல்கள் இருந்தாலும் இல்லாதவர்களுக்கு பணம் மட்டுமே இன்னலாகி போகும் . எதை எதையோ யோசித்தவளாக.. தாமரை தன் வீட்டில் அமர்ந்திருந்தாள் .

எதற்காகவோ பணத்தை தேடி அலையும் கட்டாயத்திற்கு வர , ஆனால் அதன் பயன்பாடோ வேறுவிதமாக அமைந்து போனது .
இந்த இரவின் அமைதியும் உனக்கு சொந்தமில்லை என்பது போல்  , அவளது அலைபேசி அலறியது . முதலில் கவனிக்காமல் விட்டவள்.. அது ஓய்ந்து முடிப்பதற்குள்ளாகவே சுயம் வந்து அழைப்பை ஏற்றுவிட்டாள் .

அவளோடு பேசிய நபர் கூறிய செய்தியில்‌ , அலைபேசியை எப்படி கீழே விலாமல் பிடித்திருந்தாள் என்பது அதிசியமே . சீக்கிரமா வாங்க என்றதோடு , அவர்களும் பேச்சை முடித்து வைத்துவிட்டார்கள் . கை கால்கள் நடுங்க , உடல் வெடவெடக்க.. ஆறுதல் தேடி அலைந்தது பேதையின் மனம் . வேகமாக கதவை திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்ததில்.‌. சுந்தரி அக்கா நின்றிருந்தார் . அவரும் உறங்காமல் இருக்கவே இந்த நேரத்தில் அவளுக்கு வந்த அழைப்பை கண்டு கொண்டவராக.. தன் வீட்டைவிட்டு வெளியே வர.. அவரை கண்டதும்... அக்கா.‌.. என்று கட்டிக் கொண்டு அழுதது... அந்த சின்னஞ்சிறு சிறகொடிந்த பறவை .

" என்ன ஆத்தா.. யாரு போன்ல.." என்று உள்ளுக்குள் இருக்கும் பதற்றத்தை காண்பிக்காமல் வினவ..‌ உடனே ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்றாங்க அக்கா.. எனக்கு பயமா இருக்கே.." என்று உதடு துடிப்பவளை‌.. " என்ன உளறீட்டு இருக்க.. பேசாம வா புள்ள.‌." அதட்டல் போட்டவராக.. இருவரின் வீட்டையும் பூட்டிவிட்டு , அவளையும் இழுத்துக் கொண்டு சென்றார் .

மெர்குரி குழல்கள் மட்டுமே நிசப்தத்தை சுமந்து எரிந்தவாறு இருக்க.. தெருநாய்களும் காலை முதல் அடித்த வெப்பம் தாளாமல் சுருண்டு விட்டது போலும்‌.. தொலைவில் தனித்து வரும் ஆட்டோவை நிறுத்தி‌ ,  மருத்துவமனையை நோக்கி இருவரும் விரைந்தார்கள் . ஆட்டோ நின்ற பின், காற்றைக் கிழித்து முன்னே செல்பவள் போல்.. இருளில் கவிழ்ந்திருந்த வழி பாதையில்.. தன் செருப்பின் சத்தம் ஓங்கி ஒலித்து , அதன் அமைதியாய் தீனியாக தின்று கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் , அவசர சிகிச்சை பிரிவை நெருங்கினாள் .

அவள் வந்துவிட்டதை உணர்ந்து.. வெளியே வந்த செவிலியர் .. மருத்துவர் அழைப்பதாக உள்ளே அழைக்க.. யாருக்காக ஓடிக் கொண்டிருந்தாளோ ? யாருக்காக இருட்டில் தன் வாழ்வை தொலைத்தாளோ ?  அவர்.‌.. மங்களம்.. அவளுடைய அன்னை தன் கண்களில் உயிரை சுமந்துக் கொண்டு , எதையோ எதிர்பார்த்து ஆவலாய் தாமரையின் கண்களில் துழாவிட.. சுக்கு சுக்காய் சிதறிப் போனாள் .

அவர் கரத்தை பற்றியவளுக்கு‌.. தன் அன்னை கிடக்கும் இந்த நிலையை பார்கக முடியாததாகவே இருக்கையில் , ஆறுதல் சொல்ல தைரியம் எங்கே இருந்து வரும் . ஆட்டோவிற்கு பணம் கொடுத்து உள்ளே வந்த சுந்தரி.. துடித்தாலும்.. தாமரையை கண்டித்தவராக..

" அடியே‌‌.. மங்கா.. என்ன இப்படி புள்ளைய பயமுருத்துறவ..  உனக்கு நாளைக்கு சிகிச்சை ஆரம்பிக்க போறாவ... உன்னையே இம்புட்டு அருமையா பாத்துகிட்ட புள்ள... அவிய‌. ரெண்டு பேத்தையுமா தவிக்க விடுவா... சீக்கிரமா.‌‌.‌ எழுந்து வருவாளா.. அதைவிட்டு போட்டு.. புள்ளைய பயங்காட்டுறா‌.. " என்று இயல்பாக பேசுவது போல் இருவரையும்.. ஏன் அவரையும் சேர்த்தே சமாதானம் செய்து கொண்டவராய்..

தன் அன்னையின் முன் அழுகாமல் கட்டுப்படுத்த.. திடீரென்று தாறுமாறாய் எகுறிய பிபியால் இருவரையும் வெளிநடப்பு செய்திருந்தனர் , மருத்துவ குழுவினர் . சோர்ந்து  வெளியில் வந்தவளுக்கு சக்திகள் அனைத்தும் முழுவதும் வடிந்துவிட்டது போல் வெறித்து அமர்ந்திருந்தாள் .

இன்று காலையிலேயே , மருத்துவமனையில் கேட்ட பணத்தை கட்டினாள் . உடன் பிறவா சகோதரர்கள் போல் ரிச்சர்ட்டும்.. புதிதாய் விக்கியும் தோள் தாங்கி உதவி புரிந்திருந்ததாலேயே.. அவள் இந்த நிமிடம் வரை அவரின் உயிரை பிடித்து வைத்திருக்க முடிந்தது . நாளை அறுவை சிகிச்சை முடிந்துவிட்டால் பயமில்லை... ஆனால்.. ? அவரின் கண்களில் தேக்கி நின்றிருக்கும் உயிரை கண்டது முதல்  நிஜத்தை ஏற்க முடியாமல்.. வடிக்கவும் கண்ணீர் வற்றிப் போய் , உயிரற்றவளாய் அமர்ந்திருந்தாள் .

அவளை பார்க்க ‌... பார்க்க தாளவில்லை சுந்தரிக்கு.. அச்சிறு பெண் சுமக்கும் சுமைகளை நினைத்தவாறு... அவரும் அவள் அருகில்.. தன் தோளில் அவளை சாய்த்திருந்தவராய்.. அவளது கடந்த கால நினைவுகளை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தார் .

கடந்த ஓராண்டு காலமாக.. அவள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு அளவே இல்லை .

ஐந்தாண்டுகளுக்கு முன்னே , புத்தக மூட்டையை தன் முதுகில் சுமக்க வேண்டிய வயதில்.. குடும்பப் பொறுப்பை தன் அன்னையோடு சுமந்து.. காற்றில் படபடக்கும் பட்டாம்பூச்சியாய் வலம் வர வேண்டிய பள்ளிப் பருவத்திலேயே , பணத்திற்காக கிடைக்கும் வேலைகளை முகம் சுளிக்காமல் செய்து வளர்ந்தவள் .

ஜன நெருக்கடி நிறைந்த சந்தில் ,  மெதுவாக.. இருசக்கர வாகனங்களுக்குள் புகுந்து மெதுவாக நடந்து வந்தவள்.. ஒரு சிறு குறுக்கு தெருவிற்குள் நுழைய.. ஓரம் என்ற பெயரில் தெருமுனையில் எங்கும் சிதறிக்கிடந்த குப்பைகள்.. நான் சென்னை மாநகராட்சியின் அடையாளம்... என்று எடுத்துக் கூறவது போல் காட்சியளித்தது . எவ்வித அசூசையுமில்லாமல் , எனக்கு இதெல்லாம் பழக்கம் என்பது போல் அந்த பாதையை கடந்து , கடைசியாய் இருக்கும் கதவிற்குள் நுழைந்தாள். அதுவே , மற்றொரு குறுகிய சந்து போல் தோற்றம் அளிக்க ,

ஐந்தடி தூரம் நடந்தவள் , வலப்பக்கம் திரும்பினாள் . வரிசையாய்.. பெட்டி பெட்டியாக மூன்று வீடுகளும் , எதிர்சாரையில்.. ஒற்றை வீடாக‌.. வாசலில் குண்டு பல்பு போடப்பட்டு இருந்தது . அதன்புறம் திரும்பி கதவை தட்டினாள் தாமரை .

Continue Reading

You'll Also Like

206K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
20.4K 428 58
❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பா...