mullai kathirvelan

Começar do início
                                    

உதவிகளை செய்துவிட்டு பிறகு கடைக்கு கிளம்பினார்

அவர் பின்னரே ஜீவாவும் எலக்சன் வேலையாக வெளியே கிளம்பினார் ......

எப்போதும் போல் நானும் காலேஜ் போகிறேன் என்று கிளம்பினான் கண்ணன்

அனைவரும் வெளியே போக லட்சுமியும் ,வீரமும்;;;; அவர்களின் பழைய

கதைகளை அசை போட்டுக் கொண்டிருக்க,

வாசலில் வந்து ஒரு கார் நின்றது ......அதிலிருந்து தனம் ,மூர்த்தி இருவரும்

மகாவை உள்ளே அழைத்துக் கொண்டு வர ........

முல்லை மகாவிற்கு ஆரத்தி எடுத்து உள்ளே போகச் சொன்னால்........உள்ளே

வந்த மகா ஓடிவந்து லட்சுமி அம்மாவை கட்டிப்பிடித்துக் கொள்ள , லக்ஷ்மி

அம்மா தன்னை மறந்து கண் கலங்கினாள்.......

லட்சுமி : வீரா....... இவ்வ;;;;ளா ..... உன் பொண்ணு சின்ன வயசுல அப்படியே

உன்னை பார்த்த மாதிரியே இருக்கு.....

மகா : பாட்டிமா .....நான் உங்களத் தான் பாக்கணும்னு ஆசையா இருந்தேன்,

இப்போ எனக்கு இந்த கத்திக்குத்தில் நடந்தது கூட ஒரு நல்லதுக்குதான்

லக்ஷ்மி : என்ன சொல்ற மகா ஆமா அதனால தான் நீங்க என்னைய அம்மாவே

ஏத்துக்குனீங்க

மூர்த்தி : அம்மா இவ சரியான வாயாடி..... விட்டா ....பேசியே ஆளை கொன்னு

விடுவா .......

முல்லை : உட்காரு மகா .........

மகா : என் பெயர் மகா இல்லை........... மகாலட்சுமி

மூர்த்தி : ஆம்... ஆம்... ஆம்... இவளுக்கு மகா என்று கூப்பிட்டால் பிடிக்காது

மகாலட்சுமி என்றுதான் கூப்பிடவேண்டும்.

முல்லை அனைவருக்கும் குடிக்க தேனீர் கொடுக்க அனைவரும் வீட்டில் ஒரு

இனம்புரியாத மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்...... காரணம் மகாவின் சிறுபிள்ளைத்

தனமான பேச்சு தான்...

மறுபக்கம் காலை 10 மணி ...

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Onde as histórias ganham vida. Descobre agora