வானாகி நின்றாய்(Completed)

By Preeja217

105K 4.8K 1.5K

நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யார... More

அறிமுகம்
கதாநாயகன்
கல்லூரி முதல் நாள்
கதிரின் முதல் நட்பு
முதல் கதாநாயகி
சுவாதி அறிமுகம்
இரண்டாம் கதாநாயகி
காதல் மலர்ச்சி
முதலாம் ஆண்டு விடுமுறை
லேட்ரல் என்ட்ரி
கதிருக்கு அட்வைஸ்
சுற்றுலா நேரம்
பெங்களூர் பயணம்
கம்பைன் ஸ்டடிஸ்
கதிர் சுவாதி காதல்
நிலாவின் முடிவு
கல்லூரி தினம்
கதிரின் பரிசு
நிலா தந்தை மரணம்
கதிர் சுவாதி சண்டை
நிலா லவ் பிரோபோஸ்
கேம்பஸ் இன்டர்வியூ
கல்லூரி கடைசி நாள்
இரண்டாவது பாகம்
கதிரின் நிலை
கதிர் ஃபிளாஷ் பேக்
காதலர் தின சர்ப்ரைஸ்
சுவாதி வருகை
கேள்வி - பதில்
நிலாவின் சமாதானம்
சுவாதி திருமண ஏற்பாடு
சுவாதி கதிர் சந்திப்பு
மருத்துவமனையில் கதிரின் நிலை
ஹேமாவின் வருகை
நிலா சுந்தர் சந்திப்பு
ஹேமாவின் பொய் கதை
நிர்மலா ஐபிஎஸ்
நிர்மலாவின் கதை
நிலாவிற்கு ஆறுதல்
ஹேமாவை கவர்ந்தவன்
நிர்மலாவின் சொந்தம்
நிலா தந்தை மரணத்தில் மர்மம்
நட்சத்திரா குழு
சுவாதி கதிர் சந்திப்பு
சுவாதி தந்தை கைது
நவீன் யார்???
கதிர்-நிலா காதல்
சுவாதி உடைத்த உண்மைகள்
கதிரின் முடிவு
ஹேமாவின் அறிவுரை
ஹேமாவின் கனவு
கதிரின் வேலை
நவீன் முடிவு
சென்னை பயணம்
சுவாதியின் மாற்றம்
நவீன் கேர்ல் ஃபிரண்ட்
மேரேஜ் ஷாப்பிங்
கதிர் நிலா திருமண ஏற்பாடு
திருமணத்திற்கு முந்தைய நாள்
கதிர் நிலா திருமணம்
சுவாதியின் பரிசு
நவீன் லவ் பிரோபோஸ்
சுவாதியின் உதவி
நவீன்-ஹேமா திருமணம்

எதிர்பாராத விருந்தினர்

1.3K 70 14
By Preeja217

எதிர்பாராத விருந்தினர்

நிர்மலா தன்னுடைய அண்ணன் அன்னியைப் பார்த்ததும் ஓடி சென்று அண்ணா!! நீங்க வந்துட்டீங்களா?? நீங்க வர மாட்டீங்கன்னு நெனச்சேன்.. தேங்க்ஸ் அண்ணா!! என்று அவர்கள் இருவரையும் வரவேற்றாள்..

சுரேஷும் வள்ளியும் சேர்ந்து நிலா மற்றும் கதிர் உடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.. சுரேஷ் நிர்மலாவிடம் தப்பா நினைச்சுக்காதம்மா கொஞ்சம் லேட்டாயிடுச்சு.. அவசரமாக ஒரு வேலை வந்துடுச்சு..அதுக்கு போனதால் இங்க தாலி கட்டுக்கு வர முடியாம போயிடுச்சு என்று கூறினார்.

உடனே நிர்மலா அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா.. சுவாதிய நீங்க அனுப்பி வச்சுட்டீங்கள்ள அதுவே போதும்.. இப்போகூட நீங்க வந்ததே எனக்கு பெரிய விஷயம் தான்.. தேங்க்ஸ் அண்ணா என்று மறுபடியும் கூறினாள்.

உடனே சுரேஷ் தங்கச்சி பொண்ணு கல்யாணத்துக்கு வரது என்னோட கடமைமா.. அதனால தேங்க்ஸ் எல்லாம் சொல்லி என்னை அன்னியன் ஆக்காதே..என்றார்

அனைவரும் மகிழ்ச்சியாய் திருமணத்தில்  கலந்து கொண்டனர்..

முதலிரவு

நிலாவிற்கும் கதிருக்கும் கதிர் வீட்டில் முதலிரவுக்கு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்தது..கதிர் அறையில் காத்துக் கொண்டிருக்க.. நிலா வெட்கத்தில் உள்ளே சென்றாள்..

நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. கதிர் நிலாவிடம் என்ன நிலா?? எதுவும் பேசாமல் இருக்கிற ..என்ன ஹஸ்பண்ட் என்கிற மரியாதையா??

அதெல்லாம் வேண்டாம்.. நீ எப்பவும் மாதிரி ஜாலியா பேசு.. அது தான் எனக்கு பிடிக்கும் என்று கூறினான்.. உடனே நிலா இல்லடா!! எனக்கு என்னவோ மாதிரி கூச்சமா இருக்கு.. இவ்வளவு நாள் ஃப்ரீயாக பேச முடிந்தது.. எனக்கு இப்போ வார்த்தையே வரமாட்டேங்குது என்று மறுபடியும் வெட்கத்தில் தலை குனிந்தாள்..

கதிர் நிலாவிடம் நிலா அப்படியே இரு!!என்று அவள் அருகில் நெருங்கினான்..அவளிடம் மெதுவாக உன் கைல ஒரு கொசு இருக்கு அசையாமல் இரு என்றான்..உடனே நிலா அப்படியா?? என்று அசையாமல் இருக்க..கதிர் கொசுவை மெதுவாக அடித்தான்..பிறகு கதிர் நிலாவின் நெற்றியில் முத்தமிட்டான்..

நிலாவின் கையில் கொசுவைக் கொன்று ரத்தமானது..நிலா உடனே கதிரிடம் இருடா வரேன் என்று தன் கைகளை கழுவுவதற்காக பாத்ரூம் சென்றாள் ..அப்பொழுது அறையில் வைக்கப்பட்டிருந்த கிஃப்ட் அவளுடைய கண்களில் பட்டது.. நிலா தன் கைகளை கழுவிக்கொண்டு சுவாதி அவளுக்கு கொடுத்த கிஃப்ட்டை எடுத்து பார்த்தாள்..

உடனே கதிர் நிலாவிடம் வந்து என்ன நிலா கிஃப்ட் பார்த்துட்டு இருக்க?? உனக்கு தூக்கம் வரலையா??ரொம்ப டயர்டா இருக்கு இல்ல?? என்றான்..

உடனே நிலா கதிரிடம் இல்லடா.. சுவாதி எனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தாள்.. அதை யார் கிட்டயும் காட்டாம ஓபன் பண்ணி பார்க்க சொல்லி இருக்கா என்றாள்..

உடனே கதிர் நிலாவிடம் ஆமாடி!! எங்கிட்டயும் ஒரு கிஃப்ட் கொடுத்தா..அதை யார்கிட்டயும் காட்ட வேண்டாம் என்று சொன்னாள்.. நம்ம ரெண்டு பேரும் தான் இப்போ கணவன் மனைவி ஆயிட்டோமே.. நம்ம ரெண்டு பேருக்குள்ளே எந்த ஒரு சீக்ரெட்டும் இருக்க கூடாது..

ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம கிஃப்ட்ட ஓபன் பண்ணுவோம் என்று இருவரும் சேர்ந்து கட்டிலில் அமர்ந்தனர்..முதலில் கதிர் ஓபன் செய்தான்..

கதிருடைய கிஃப்ட் பாக்ஸ்-ஐ ஓபன் செய்து பார்த்தனர் ..அதில் ஒரு அழகான பிரசன்டேஷன் இருந்தது ..அது என்னவென்றால் விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று அதில் இருந்தது..

அதைப் பார்த்ததும் கதிரின் முகம் மாறியது. அவன் பழைய நிகழ்வுகளை ஒரு நிமிடம் நினைத்து பார்த்தான்.கதிர் நிலாவிடம் "இந்த வாட்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்னு காலேஜ் டைம்ல நான் சுவாதி கிட்ட சொல்லி இருக்கேன்.. அவள் அதை ஞாபகம் வச்சு வாங்கிட்டு வந்து இருக்கா பாரு" என்று கூற ..நிலாவின்  முகம் சுருங்கியது.. நிலாவின் மனது காயப்பட்டது ..

ஆனால் அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை .."அப்படியா?? நல்லது!! சூப்பரா இருக்குடா" என்று கூறினாள்..பிறகு நிலா சுவாதி கொடுத்த கிஃப்ட்டை திறந்து பார்க்க மனமில்லாமல் அப்படியே ஓரத்தில் வைத்து விட்டாள்..

கதிர் நிலாவிடம் "ஓபன் பண்ணு பார்க்கலாம்" என்று கூறினான்..உடனே நிலா "இல்லடா.. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு.. தூக்கம் வருது.. இன்னைக்கு தூங்கலாம்.. நாளைக்கு பாத்துக்கலாம்" என்று இருவரும் வேறு வேறு மனநிலையில் தூங்கச் சென்றனர்..

நிலா முதல் நாள் ஒரு ஆணுடன் தூங்குவதால் அவளுக்கு தூக்கம் வராமல் விழித்துக் கொண்டே இருந்தாள்..கதிர் தூங்கும்போது அவன் கையை தெரியாமல் நிலா மீது போட.. நிலா கதிரைப் பார்த்து திரும்பி படுத்தாள்..

தூங்கும் கதிரிடம் நிலா பேசத் தொடங்கினாள்.கதிர் இவ்வளவு நாள் சுவாதிக்கு வேண்டி உன்னை விட்டு கொடுக்க கூட நான் தயாராக இருந்தேன்.. ஆனா இன்னைக்கு ஏனோ தெரியல ..எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ..எப்ப நம்மளோட கல்யாணம் முடிஞ்சுதோ, அப்பவே நீ என்னோட கதிர் அப்படின்னுதான் நான் நினைச்சுட்டு இருக்கேன்..

இனி சுவாதி நம்ம இருவருக்கும் இடையில் வரவே கூடாது.. உனக்கு அவ கொடுத்த கிஃப்ட்ட.. அதுவும் உனக்கு பிடித்தமான கிஃப்ட் தரும் போது என்னால் அதனை ஜீரணிக்கவே முடியல.. எனக்கு இது தப்புன்னு தெரியுது .. ஆனா என்னமோ தெரியல மனசுக்கு கஷ்டமா இருக்கு..

இது தான் பெண்ணின் குணம் போல.. கடவுள் அப்படிதான் பெண்ணை படைத்திருக்கிறார் போல .. சாரிடா!! நான் உன்ன தப்பா நெனைச்சதுக்கு என்று பேசினாள்..

கதிர் உறக்கத்தில் "தூங்கு நிலா!! உன்னை மன்னிச்சிட்டேன்டி.. நீ எதுக்குடி என்கிட்ட சாரி எல்லாம் கேட்கிற.. யூ ஆர் மா வைஃப்டி" என்று புலம்பினான்..

அதைக் கேட்டதும் நிலாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.. நிலாவும் கதிரின் மீது கையை போட்டு நிம்மதியாக தூங்கினாள்..

மறுபக்கம்

ஹேமா , சுவாதி நிலாவுக்கு என்ன கிஃப்ட் கொடுத்திருப்பாள் என்று குழம்பிக் கொண்டே இருந்தாள்.அவள் குழப்பத்தை தீர்த்துக் கொள்வதற்காக நவீனுக்கு கால் செய்தாள்..

நவீனுடைய போனை ஏஞ்சலினா அட்டென்ட் செய்தாள்..உடனே ஏஞ்சலினா ஹேமாவிடம் இந்த டைம்ல எதுக்கு நீ நவீனுக்கு கால் பண்றே?? என்று கேட்க.. உடனே ஹேமா "நீ அவன் கிட்ட போனை குடு.. நான் முக்கியமான ஒரு விஷயம் அவன் கூட பேசணும்" என்று கூறினாள்..

ஆனால் ஏஞ்சலினா போனை நவீனிடம்  கொடுக்கவில்லை ..அப்படியே கட் செய்து விட்டாள்.ஹேமாவிற்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது..

ஹேமா தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.. அவன் தான் இன்னொருத்திக்கு சொந்தம் ஆகிவிட்டானே ..அவனுடன் நான் ஏன் இனி பேச வேண்டும்.. இந்த பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அவளுக்குள்ளே சொல்லிக் கொண்டாள்..

*********************""
சுவாதி நிலாவிற்க்கு  கொடுத்த கிஃப்ட் என்ன??

கதிர் நிலா இடையே இதனால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா??

இனி என்ன நடக்கும்??
பொறுத்திருந்து பார்ப்போம்..

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

அனைத்து நல்லுள்ளங்களின் ஆதரவிற்கும் மிக்க நன்றி..

*********************

Continue Reading

You'll Also Like

95K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
93.8K 7.8K 108
It's like a short story. There will not be any further parts. It's just a scenario based short story. Let me know your comments.
18.1K 1.6K 42
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
41.8K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r