💞துடிப்பு 25 💞

4.4K 156 52
                                    

காருண்யா விஷ்ணுவை விட்டு விலகுவதாகவும் தெரியவில்லை😆😆 ஆதேபோல் அவனை நெருங்குவதாகவும் தெரியவில்லை...... 😅😅😅
அன்று....

காருண்யா குளித்து முடித்து அரைகுறை  உடையுடன் வெளியே வந்து துணி மாற்றிக்கொண்டிருந்தாள்.... 😅😆
விஷ்ணு அவள் அருகில் வந்து அவளை தூக்கி சுற்றினான்.... 🤗🤗🤗

பதட்டத்தில்....😁

காருண்யா : விச்சு என்ன டா பண்ற... 🤗🤗🤗
கீழ விடு....
அப்பாாாா..... 😄😄😄

விச்சு : காருமா ஐ லவ் யு சோ மச்ச்ச்ச்......
என்று கத்திக்கொண்டிருந்தான்......... ☺☺😍😍😍😍😍

காருண்யா : ஓய்...
என்ன டா ஆச்சு இவ்வோ ஹேப்பியா இருக்க.... 😍😍😍
என்ன ஆச்சு பா சொன்னா நானு சிரிப்பல்ல.... 😜😜😜
என்று அவனை கீழே தள்ளி முழுவதும் அவன் மீது படரந்தவளாக ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தாள் காரு... 😛😜😘😜😘

விச்சு : அது வந்து....
(அவள் காதை கடித்தான் விச்சு ) 😝😝😝😜😜

காரு : அப்படியா.... 😱😁😁😂
சூப்பர் டா உனக்கெப்டி தெரியும்...
யார் சொன்னாங்க..... 😍😍

விச்சு : அண்ணி தான் சொன்னாங்க.... 😉😉😉😉
அபி பிறந்த நாளுக்கு சூப்பர்
சப்ரைஸ் வச்சிருக்காங்க..☺☺☺☺

(அதாங்க துடிப்பு 19 ல் அபிக்கு ஶ்ரீ தரதா இருந்த சப்ரைஸ் அபியோட பிறந்த நாள் அன்னைக்கு சொல்லிரலாம்) ☺☺☺

ரொம்ப ஹேப்பி டி பொண்டாட்டி.......☺☺
அபிக்கு இந்த பிறந்த நாளோட எல்லாமே கிடைக்க போது.....
அதுக்கு அப்றம் நம்ப லைஃபும் ஸ்டார் ஆக போது..... என்று
மேலும் அவளை கட்டிக்கொண்டான்........ 😉😉

சிறிது நேரத்தில் காருண்யா விச்சுவை திட்டியவேறே அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தாள்.....😬😬😉😉😉
வெளியே கண்ட காட்சியை பார்த்து மீண்டும் அறைக்குள்ளே ஓடிச்சென்றாள்..... 🤕🤕

(பாவம் விச்சு எவ்ளோ ஹேப்பியா இருக்கான் ஆனா அபி...
வாங்க பாக்கலாம்) 🙁🙁🙁

அப்போது...
அபி ஶ்ரீயின் கையை பிடித்துக்கொண்டு
அழுது கொண்டிருந்தான்😭😭😭😭 ( தன் இயலாமை 😖😖ஶ்ரீயை காதலிக்க தொடங்கினாலும் அவளிடம் அதை சொல்ல ஏற்படும் தயக்கம்... 😖😖😖
உத்ராவைப்போல் ஶ்ரீயும் தன்னை விட்டு போய்விடுவாளோ என்ற பதட்டம் 😖😖😖என்று அனைத்தும் அன்று அவன் கண்ணீரின் வழியே வழிந்தோடியது....😭😭😭😭)
அவன் அழுகை சத்தத்தில் லேசாக விழித்து பார்த்தாள் ஶ்ரீ....😢😢

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now