💞 துடிப்பு 12 💞

4.8K 162 54
                                    

நெக்ஸ்ட் படிக்க முடிவு பன்னோ ஆனா உத்ரா வீட்டில படிக்க வைக்கிற ஐடியால இல்ல அதனால உத்ரா அபி அவங்க அம்மா அப்பா கிட்ட பேச சொன்னா...😊😂😊😊

நாங்க மொதல நம்ப அம்மாட்ட பேசலானு முடிவு பன்னினோ....
அபி உத்ராவ விரும்புறத அம்மா கிட்ட சொன்னோம் ....😊😊
அவங்க எதுமே சொல்லாம போய்டாங்க..... 😟😟😟

நாங்க அவங்களையே பாத்துட்டு இருந்தோம் கொஞ்ச நேரத்துல என்னோட மருமகள இப்பவே பாக்கனும் சொன்னாங்க....😬😂😂😂🤗🤗🤗

அவங்க சொன்னது புரியாம நாங்க ரெண்டு பேரும் திருதிருன்னு முழுச்சோம்....😬😁😁😁

அம்மா  ரொம்ப ஸ்வீட்..😍😍
அபி காத திருகி அந்த பொண்ண கூட்டிட்டு வர சொன்னாங்க.... 😊😄😄😄

நாங்க சந்தோஷமா உத்ராட்ட போய் நடந்ததெல்லா சொன்னோ அவளுக்கு என்ன பன்றதுனே தெரில...🤗🤗😂🤗💕

அபி கட்டி புடுச்சுட்டு அழுக ஆரம்புச்சிட்டா..... 😍😍😍😘

அவள சமாதான படுத்தி அம்மாகிட்ட கூட்டிட்டு போனோ.😍😍.

அம்மாவ பாத்தது அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகிட்டா.... 😆😄😄😄
ஒரே நாள்ள எங்க குடும்பத்துல ஒருத்தியாவே மாறிட்டா .....🤗😍🤗😍

நாங்க எல்லாரும் ஒன்னா வெளிய கோவிலுக்கு போனோம்.... ☺☺☺

அபிக்கும் உத்ராக்கும் சொல்லமுடியாத அளவிற்கு மனநிறைவோடு இருந்தாங்க.....😂😂😂🤗🤗🤗

எனக்கு ஒரு முக்கியமான வேலை இருந்தனால நா கிளம்பிட்ட...🙂🙂

கொஞ்ச நேரத்துல எனக்கு ஒரு போன் வந்தது....
புது நம்பர்ல இருந்து.... 🤔🤔🤔

உத்ராதான் பேசினா... 😞😞

அண்ணா நாங்க வீட்டுக்கு வரப்போ கார் ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு அண்ணா..... 😨😨😨

சீக்கிரமா ^^^^^ ஹாஸ்பிடலுக்கு வாங்க அண்ணா என்றவாறு போன் கட் ஆனது..... 😨😨😨

கையில் சுத்தமாக காசில்லாததால் வீட்டிற்கு சென்று காசை எடுத்து கொண்டு அவள் சொன்ன ஹாஸ்பிடலுக்கு சென்றேன்..... 😰😨😨😨
வழியில் ஒரே டிராபிக் வேற...
கிட்ட தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக சென்ற பின்னரே நான் அங்கு சென்றேன்..... 😨😨😨

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now