💞 துடிப்பு 27 💞

4.4K 149 227
                                    

அப்போது கீழே சத்தம் கேட்க இவங்கள் இருவரும் சென்று பார்த்தனர்..... 😀😀😀

அங்கு காரு எதையோ பார்த்து பயந்தவாறு விஷ்ணுவின் சட்டையை இருக்கி பிடித்துக்கொண்டிருந்தாள்.... 😜😜😜

ஶ்ரீ : என்ன ஆச்சு காரு ஏ இப்டி பயந்து போய் நிக்கிற.... 😆😆

விஷ்ணு : அட ஒன்னு இல்ல அண்ணி பல்லி மேல இருந்து அவ கை மேல பட்டு கீழ விழுந்துடுச்சு..😛😛😛😛
அதுக்கு இந்த குதி குதிச்சு கைல வெச்சுருந்த கண்ணாடிய கீழ போட்டு ஒடச்சுட்டா.... 😞😁😁
அவ்ளோதா வேற ஒன்னு இல்ல அண்ணி நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.... ☺😉

காரு : (மையின்டு வாய்ஸ்) 
(அடேய் விச்சு நா தான பயப்படுறேனு தெரிதில்ல பின்ன என்ன டா எல்லார் கிட்டயும் சொல்லி என் மானத்த வாங்குற😠😠😠😠😠😠 )
ஈஈஈ....
ஆமா ஶ்ரீ..... 😉🙃🙃

ஆபீசுக்கு நேரம் ஆச்சு சீக்கிரமா கிலம்புங்க என்று ஶ்ரீயும் காருவும் கிச்சனில் நுழைந்துக்கொண்டனர்...... 😑😑

மணி 9 ஐ தொட்டும் இருவரும் வெளியே வரவில்லை.... 😉
சமையலை முடித்து விட்டு அவர்களை அழைக்க
இரு பெண்களும் அவர் அவர் அறைக்கு செல்ல முற்படும் போது
அங்கு பட்டு வேட்டி சட்டை கட்டிக்கொண்டு வந்து நின்றனர் விஷ்ணுவும் அபியும்... 😍😍😍

ஶ்ரீ : என்னங்க என்ன இது வேட்டி சட்டயல்லா... 😉😉😉
ஆபீசுக்கு போறீங்களா இல்ல எதாச்சும் கல்யாணதுக்கு போறீங்களா.....🤔🤔🤔
(அபியை ஒற்றை கண்ணால் வருடியவறே கேட்டாள்) 🤗

விஷ்ணு : அண்ணி சீக்கிரமா போய் ரெடி ஆய்ட்டு வாங்க....
காரு நீயும் தான்... 😅😅😅

காரு : எங்க போறோம் விச்சு...
கோவிலுக்கா போறோம்.....😄😄

அபி : அதெல்லாம் அப்புறமா சொல்றோம் சீக்கிரமா போங்க இப்போ போனா தான் காலா காலத்துக்கு வெளிய வருவீங்க....
போங்க போங்க என்று விரட்டினான்....😅😅😅

இருவரும் அவர்களின் மனைவிமார்கள் பின்னரே சென்றனர்..... 😆😁😁

அபி அறையில்..

ஶ்ரீ அறையில் நுழைய பின்னரே அபியும் வந்தான்..... 😄😄

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now