💞துடிப்பு 20💞

4.6K 167 78
                                    

நா மெல்ல மெல்லமா அண்ணி கிட்டயும் தாத்தாகிட்டயும் என்னோட லவ் மேட்டர சொன்ன... 😜😜😍😍😍

அவங்களுக்கு செம்ம சந்தோஷம்...... 😅😅😅😅

எனக்கு அதுக்கு மேல ரொம்ப சந்தோஷம்... 😍😍😍😍😍

ஶ்ரீ pov

இப்போல்லா அபி காலைல சீக்கிரமா போய்டுரான்... 😞😞
விஷ்ணு வேல விஷயமா டெல்லி வரைக்கு போக வேண்டி இருந்தது.... 😅😅😅

சொல்ல போனா..
டெல்லி டிரிப் அபிதான் போனும் ஆனா நியூலி மேரிட்டாமா.... 😍😍😍
அதனால விஷ்ணு போய்ட்டான்...😝😝

எனக்கும் அபிக்கும் நடுல எப்போமே ஒரு பில்லோ இருந்துட்டே இருக்கும்... 😁😁😄😄

அத நல்ல கட்டிபுடிச்சுட்டி கண்ணு மண்ணு தெரியாம செம்மயா தூங்குவா ...😁😁😍

அன்னிக்கு எப்போது போல...
ஶ்ரீ அபிக்காக காத்துட்டு இருந்தா.... 😄😄

அபியும் 11 மணிக்கு வந்தான்...
என்ட்ட எதுமே பேசல...😞😞
அவன் பாட்டுக்கு சாப்டான்..
போய் படுத்துகிட்டான்.... 😒😒😒

நா ரூம்க்கு போன...
அங்க லேப்டாப்ல எதையோ மும்மரமா டைப் பண்ணிட்டு இருந்தான்... 🤔🤔🤔

பக்கத்துல நிறைய பேப்பர்ஸ் வெச்சுருந்தான்...😞
ஏசி போட்டிருந்தது..
வேனும்னே டேபிள் ஃபேனை ஆன் பன்ன.. 😛😛
எல்ல பேப்பரும் பரந்துடுச்சு...😛😛😆😆

சாரி சாரி அபி தெரியாம கை பட்றுச்சு... நானே எடுத்து தர.... 😆😆😆

என்ன செம்ம மொரமொரச்சான் பாரு...😁😁😁😁
அவன இன்னு வெருப்பேத்த நெனச்ச...😝😝😝

பக்கத்துல போன அவனோட லேப்டாப் ஆஃப் பட்டன அமித்திட்ட.....😆😆😆
அதுவரைக்கும் டைப் பண்ணதெல்லாம் சேவ் பண்ணல எல்லாமே அழுஞ்சுபோச்சு.... 😜😜😜😜

கடுப்பாகி எழுந்து கத்திட்டான்..😞
கொஞ்ச நேரம் அமைதியா இருக்க முடியாதா... 😊😊
பேசாம உக்கார முடிஞ்சா உக்காரு இல்லனா வெளிய போ.... 😁😁
அப்டினு கத்திட்டா... 😝😝😝

கோவமா போய் அந்த பேப்பர்ச டேபிளில்ல வெக்கிறப்போ கை ஸ்லிப்பாகி ink பாட்டிள் பேப்பர் மேலயே கொட்டிருச்சு..... 😝😝😝😝

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now