💞 துடிப்பு 8 💞

5.3K 174 36
                                    

அபி அப்படி பேசியது ஶ்ரீயை சற்று வெகுவாகவே பாதித்தது.... 😡😢😢😢

பாலாவிடம் தகவல் வாங்கிவிட்டதை மட்டும் தெரிவித்தாள்.....🙁🙁

சரியான Chilly powder என்ன எப்டி திட்டிடான்....😡😂
அப்பா கூட திட்னதில்ல இவன் யாறு என்ன திட்ட..... 😡😡

என்று ஆயிரம் முறை அவனை திட்டி தீர்த்தாள்....😂😂
அவனை அதற்கு மேல் பார்க்கவே கூடாது என்று எண்ணினாள்....
(நினைப்பது நடக்குமா???) 😊🙄🙄
அன்று வேற எந்த வேலையையும் அவளால் செய்ய முடியவில்லை....
நடந்ததை அரைகுறையாக அப்பா அம்மாவிடம் கூறிவிட்டு படுக்க சென்று விட்டாள்..... 🙄🙄😑😑😑

கிருஷ்ணன் தேவியிடம் நல்ல வரன் அமையவேண்டும் இந்த புள்ளய நல்ல படியா கரை சேத்திட்டா அதுவே போதும் என்று புலம்பி கொண்டார்..... 😅😅😅

விஷ்ணு அபியிடம் பாவம் டா அந்த பொண்ணு...😉😉
என்ன அண்ணா சொல்லி கூப்டுச்சு தெரியுமா..... 😉😉

அதனால தான் இன்னிக்கே எல்லா டீடெய்ஸ்ஸும் கொடுத்துட்ட.... 😁😁😁

இருந்தாலும் அவ்ளோ திட்ட வேண்டிய அவசியம் இல்ல டா.... 😠😠
நீ யாரு டா அவள திட்ரதுக்கு...
என்று சலித்து கொண்டான்...😑😑😠

அதற்கு அபி...
இப்போ இப்டி திட்டுனா தான் மறுபடியும் நம்ப வழில வராம இருப்பா...😑😑😑
நீ அவள பத்தி விடு...😠
நாளைக்கு அந்த மீடிங்கு நானே போய்டு வர நீ தாத்தாவ செக்கப்கு கூட்டிட்டு போ...🙄🙄🙄
என்றான்..... 😁😁😁

எல்லா டைமும் நீ நினைக்கிறது சரியா இருக்காது அபி
என்று வெளியே சென்று விட்டான் விஷ்ணு...... 😅😅😅😅

அவளை திட்டியது சற்று மனதிற்கு கஸ்டமாகவே இருந்தது.....😅😅😅

ஆனால் வெளியே காட்டி கொள்ள வில்லை ....😁😁

அடுத்த நாள் விஷ்ணு வந்து நா அந்த மீட்டிங் போய்க்குற நீ தாத்தாவ கூட்டிட்டு ஹாஸ்பிடல் போ.... 🤔🤔
உன் கூடத்தான் வருவாராம இன்னிக்கு நீ தான் கூட்டிட்டு போனும் என்றான் உறுதியாக.... 😆😆

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now