💞 துடிப்பு 24 💞

4.4K 162 57
                                    

சிவா யாத்ராவை அவளுக்கே தெரியாமல் பின்தொடர ஆரம்பித்தான்..... 😠😠😠😠

அந்த ஹாஸ்பிடலை பற்றிய தகவல்களை சேகரிக்க பல முயற்சிகளை எடுத்தான்.... 🙁🙁🙁
யாத்ராவின் பின்னால் யார் இருக்கிறார் 🤔🤔🤔 இவள் தனியாளாக இவ்வளவு வேலையும் செய்கிறாளோ இல்லை யாராவது பெரிய தலைகள் இவளுக்கு பின்னால் இருக்குமோ என்று பல கேள்விகளுக்கு விடை தேடி சென்றான் சிவா 🙁🙃🙃🙃
அவனுக்கு துணையாக யாரையும் வைத்துக்கொள்ளாமல் தனியாளாக களத்தில் இறங்கினான் சிவா...... ☺☺☺☺

(சிவா சரியான கேடி சோ அவனோட வேலைய அவன் பாக்கட்டும் கொஞ்சம் டைம் கொடுத்து பாக்கலாம் சிவா சார் என்னதான் பன்றாறுனு 😂😂😂😂)

ஶ்ரீக்கு  தலையில் பலமாக அடிப்பட்டிருந்தது.... 😢😢😢
இரவு அபியிடம் நடந்ததை கூறிவிட்டு படுத்தவள் தான் காலை 9 மணி அளவிலும் கூட எழவில்லை.......... 😑😑😑😢

காலையில் ஶ்ரீ அபியின்  கழுத்தைக் கட்டிக்கொண்டு 😉😉😉😉சீரான இதயத்துடிப்பு தாலாட்டாக இசைக்க.. 😍😍😍😍
அவனது வலியக்கரம் பூப்போல் அவளை அணைத்திருக்க💞💞💞😍😍😍 அவன் மார்பில் தஞ்சம் புகுந்த படி நிம்மதியான உறக்கத்தின் பிடியில் இருந்தாள்...... 😘😘😘😘

மெல்ல கண் திறந்து பார்த்தாள் அபி ஓரக்கண்ணால் அவளை பார்த்தவாறு படுத்திருந்தான்....😜😜😜
அவன் தன்னையே பார்ப்பது தெரிந்தவுடன் தலையை தாழ்த்தி அவனிடமிருந்து விலக முயன்றாள்..... 🤗🤗🤗🤗
அப்போது....

அபி : (அவளது கைகளை பற்றியவாறு... )😂😂😂
ஶ்ரீ சீக்கிரமா குளிச்சுட்டு வா ஹாஸ்பிடல் போனும் 😑😑அப்றம் கொஞ்சம் வெளிய போக வேண்டி இருக்கு சீக்கிரமா வா........ 😍😍😍😍

ஶ்ரீ : எங்கே போறோம்.....
அவனது முகத்தை பார்த்து ஆர்வத்துடன்  கேட்டாள்.... 🤔😜😜😜😜😜

அபி : அதெப்படி இப்போவே சொல்ல முடியும் சீக்கிரமா கெலம்பு ....😉😉😉😉
அப்புறம் குளிக்க சொன்ன சொல்லிட்டு அடிப்பட்ட இடத்துல தண்ணி ஊத்திக்க போற நா வேனும்னா நா வந்து ஹெல்ப்  பண்ணவா.....😉😉😉
கண்களில் குரும்பு மின்ன
அவளது கையில் கோலம் போட்டுக்கொண்டே கேட்டான்.... 😜😜😘😘

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now