💞 துடிப்பு 19 💞

4.5K 155 56
                                    

ஶ்ரீ  pov

அபிக்கு சின்ன சர்ப்ரைஸ் தரலாம்னு நெனச்ச ஆனா அதுக்கான நாள் இது இல்லனு தோனுச்சு.... ☺☺😂😂😂
அபிக்கு ரொம்ப ஸ்பெஷல் சோ வெயிட் பண்ணி செய்யலாமே....😝😝😝😝😝

தாத்தாகிட்டயும் கேட்ட அவரும் கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லிடாறு.... 😁😁

சரி கொஞ்சம் பொறுமையா பன்னிக்கலாம்னு தோனுச்சு... 🤗🤗

(so Intha susbence konjam thallipotrukken sekirame open panniralam)😂😂😂

காலை ஆபீசில் ...

விஷ்ணு எதாச்சும் சொல்வானானு பாத்த... ☺☺☺

அவன் வந்ததும் அவனோட கேபினுக்கு போய்ட்டான்... 🙂🙂

அவன்ட எப்டி கேக்குறதுனு யோஸ்சுட்டே இருந்தேன்.... 😝😝😝

அப்ரம் அவனே வந்தான் என்னோட கேபினுக்கு...😁😆😁

அபி உன்கிட்ட கொஞ்சம் பேசனும் வெளிய போலாமா...😆😆

போலாமே எங்க போலாம் விஷ்ணு.....😇😇😇

நா கூட்டிட்டு போற... 😜😜

விஷ்ணு என்ன எங்கயோ கூட்டிட்டு போனான்.......
அது ஒரு சின்ன பார்க்... 😊😊
சும்மா பெரியவங்க மட்டும் இருந்தாங்க... 😅😅😅

அங்க போனதும் விஷ்ணு மெல்லமா சொல்ல ஆரம்பிச்சான்.....😆😆😆

அபி உனக்கு பாத்தோல்ல அந்த காருண்யா... 😝😝
அவ என்ன லவ் பன்றேனு சொன்னா...😍😍😍
உனக்கு கூட தெரியுமே...
அவளுக்கு நான் ஓகே சொல்லிடேன். 😇😁😁
...

என்ன டா கடல மிட்டாய் வாங்கிடேன்ற மாறி ஓகே சொல்லிட்டனு சொல்ர...🤗🤗🤗

அவள அன்னிக்கு பாக்கப்போரப்போ தான் என்ன விரும்புரத சொன்னா... ☺☺☺

அதுக்கு அப்றம் அவள பாக்கவே இல்ல ஆனா.. அவ பேசுனது தான் மனசுல வந்து வந்து போச்சு....😄😄😄😄😄😄

அப்றம் உன்னோட கல்யாணத்துல தான் மறுபடி பாத்த ஆனா அவ கண்டுக்கவே இல்ல.... 😂😂😂🤔☺😇😁

கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு தெரியுமா... 😝😝😝

ஒவ்வொரு டைமும் அவள தாண்டி போரப்போல்ல ஏதோ ஒரு ஃபீல்... 🤗🤗🤗🤗

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now