💞 துடிப்பு 7 💞

5.5K 190 60
                                    

ஶ்ரீ அந்த புது கம்பெனியில் நன்றாக வேலை பார்க்க ஆரம்பித்த போது ஒரு நாள்.... 😀😀

தன் கம்பெனிக்கு புது புராஜெக்ட் வந்தது.... 😊😊

அதை ஶ்ரீயின் டீமிர்க்கு கொடுக்கப்பட்டது.... 😅

தன் டீமின் ஹெட் பாலா... 😊😊
(பாலாவ பத்தி போக போக தெருஞ்சுக்கலாம்) 😂

அவரின் கீழ் ஶ்ரீயுடன் சேர்த்து 7 பேர் வேலை செய்கின்றனர்... 😊

அந்த புராஜெக்டின் வேலையை அனைவருக்கும் சரியாக பிரித்து கொடுக்கப்பட்து நம் ஶ்ரீக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டது.... 😊😊😊

சில கம்பெனிகளுக்கு சென்று அந்த எம். டி க்களை சந்தித்து சில விவரங்களை சேமிக்கும் வேலை அது.... 😁😁

இருப்பதிலேயே தலை வலி பிடித்த வேலை இது மட்டுமே...
பாலாவுடன் பல கம்பெனிகளுக்கு சென்று பல தகவல்களை தெரிந்து கொண்டாள்....😄😄

அப்போது கடைசியாக அபியின் கம்பெனிக்கும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது... 😃😃

அவர்கள் அவனை பார்க்க சென்றார்கள்.... 🙂🙂
அபியை பார்த்ததும் சற்று அதிச்சி அடைந்தாள்... 🙁😕😕
பின்பு
(உன்னோட கம்பெனி இல்லனா வேற கம்பெனியா இல்ல என்ற பார்வை பார்த்தாள் அவனை... )😂😂

அபி அவளிடமிருந்த பார்வையை பாலா மீது திருப்பினான்...😊

டேக் யுவர் சீட் என்றான்...

சொல்லுங்க என்றான் தனக்கான மிடுக்கை விட்டு கொடுக்காமல்... 😊😊

அவர்கள் வந்த விவரத்தை சொன்னான் பாலா...
கொஞ்சம் வெய்ட் பன்னுங்க என்னோட பாட்னர் வந்துட்டு இருக்கான் அவன் வந்ததும் உங்களுக்கு தேவையான அனைத்து டீடெய்ல்ஸ்ஸும் தருவான் என்றான்..... 😊😊😊

ஶ்ரீ ஒரு ஏளன சிரிப்பை உதிர்த்தாள்... 😏😏
(எல்லாதுக்கும் அவன கூப்டதுக்கு இவன் எதுக்கு இந்த சீட்ல என்று நினைத்து சிரித்தாள்) 😏😏

அபி மட்டும் பார்க்கும் விதத்தில் சற்று கடுப்பானவன் வெளியே வெய்ட் பன்னுங்க என்றான்.... 😔😔

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now