💞 துடிப்பு 28 💞

4.5K 149 59
                                    

அபியும் விஷ்ணுவும் இரு பெண்களையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றனர்..🤗🤗🤗

அன்று உத்ரா மற்றும் அபியின் அம்மாவின் நினைவு நாள்.. 😢😢
அதனால் கோவிலில் அவர்களின் பெயரில் ஆதரவற்ற 10  குழந்தைகளுக்கு உணவளித்து வருவார்கள்🙂🙂🙂🙂 இவ்வாண்டு இரு மருமகள்களும் இருக்க அவர்களை அழைத்து வந்தனர்..... 😊😊😊

ஶ்ரீயும் காருவும் அவர்கள் இருவரின் ஆன்மாவும் சாந்தி அடைய வேண்டும் என்று எண்ணி குழந்தைகளுக்கு உணவளித்தனர்..... 😇😇😇

அபி : எனக்குனு இருந்த ரெண்டு உயிரும் என்ன விட்டு போய்டுச்சு😢😢😢😢 இன்னொரு உயிர் எங்க இருக்குனே தெரில..(அவன் அப்பா) 😢😢
இத்தனையும் மீறி என்ன நம்பி வந்தவள நா நல்லா பாத்துக்கனும்😢😢 அதுக்கு நீங்கதா என் கூடவே இருந்து வழிநடத்தனும் என்று பல எண்ணங்கள் போராட்டமாய் அபியின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது....... 😢😢😥😥
அவன் கண்கள் கலங்க நான் இன்னும் உனக்குள் தான் இருக்கிறேன் ஏன் என்னை அழக்கிறாய் என்றவாறு வந்து இறங்கியது கண்ணீர்...... 😭😢😢

ஶ்ரீ : அபியின் கண்ணீரை பார்த்ததும் அபியின் கையை அழுத்தி பிடித்து நான் இருக்கேன் என்று கண் இமைத்தாள் ......😍

அந்த ஒரு நிமிடம் ஶ்ரீயின் கண்களில் உத்ராவையும்.. 😍😍
அவள் பராமரிப்பில் அவன் அன்னையையும் 😍🤗ஒருசேர பார்த்தான்....... 😂😂😂

அவனையும் அறியாமல் சற்று அதிகமாகவே அழதொடங்கிவிட்டான்... 😭😭😭

வார்த்தைகள் மௌனமாகும் இடத்தில் தானே கண்ணீர் சொற்பொழிவாற்றும் ☺😊😊

அவனை பார்த்ததும் அனைவரின் கண்களும் கலங்கி விட்டன...😢😢

சிறிது நேரம் அவனுக்கு தனிமை அழித்து அவன் நிதானமாகும் வரை விட்டு விட்டு சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்...... 😆😆

காரு : அபி அண்ணா பாவம்... 😢😢
ஆனா இவங்க ரெண்டு பேரும் சேந்துட்டாங்களா ..😊😊
ஶ்ரீ எவ்ளோ கேரிங்கா அபிய பாத்துக்குறா.... 😃😃
அபி கூட ஶ்ரீகிட்ட தான் அடங்கி போறாரு.... 😃😃
அப்போ ஜாலி....
இவங்க ரெண்டு பேரும் எப்படியோ சேந்துடாங்க... 😄😅😅
என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு நமட்டு சிரிப்புடன் விச்சுவை சைட்டடித்து கொண்டிருந்தாள்..... 😍😍😍😍😍

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now