💞 துடிப்பு 18 💞

4.6K 161 49
                                    

இப்டில்லா கூப்டா நீ வர மாட்ட நில்லு உன்ன.... 😅😆😉😉

அங்கயே நில்லுங்க எதா இருந்தாலும் இப்டியே பேசிக்கலாம்..... 😠😠😉😉

என் பேச்சை காதில் வாங்காதவனாக அருகில் வந்தான் அபி.... 😅😉😉😉

நான் இரண்டடி பின்னாடி நகர்ந்தேன்..... 😂😅

எனக்கு ரொம்ப பக்கத்துல வந்துட்டான்😆😆..... அவனோட
கையால என் கைய புடிச்சி கேட் போட்டு இன்னும் பக்கத்தில் வந்துட்டான்..... 😅😅😊😉😉

என்னால அசையவே முடில...
ரொம்ப ஸ்டிராங்க இருந்தது அவனோட பிடி... 😂😍😍

கண்ண இருக்கமா மூடிட்ட.....😆😆
அவனோட முகத்துல அவனோட மூச்சுகாத்து என் கிட்ட ஏதோ புது பாசையில பேசுரமாறி தோனுச்சு...... 😉😜😜😜😜
அவனோட பர்ஃபியூம் ஸ்மெல் செம்மயா இருந்துச்சு 😅😜😘😜

என் காதுகிட்ட வந்து ரொம்ப மெல்லமா ..😋
உன்கிட்ட பேசனும் மேல வா..
அப்டினு சொன்னான்...😛😛😛

உடனே கண்ண தொரந்து பாத்த..😒😒😒
ஒரு சின்ன கேப் எனக்கும் அவனுக்கும் ரெண்டு பேருமே ஒன்னும் பேசிக்கல...😜😜
அமைதியா ஒருத்தரையொருத்தர் பாத்துட்டே இருந்தோம்....😍😍😍😍😍

சட்டுன்னு என்ன தூக்கிட்டான்.....😝😵😜😜😍
டக்குனு தூக்கினதும் கொஞ்சம் பதரிட்ட.... 😛😍😍
அபி சர்ட்ட இருக்கி பிடிச்சுட்ட... 😜😜
ஒரு ஆர்வத்துல..
கீழ விட்ரா chilly powder னு அவன் காது கிட்டயே கத்திட்ட...😍😍😘😘

அதுகுள்ள ரூம்கே தூக்கிட்டு போய்ட்டான்...😋😋😋

என்ன இறக்கி விட்டு மடமடனு போய் கதவ சாத்தினான்.....😛😛😛 இன்னிக்கு அபியோட நடவடிக்க எதுமே சரில்ல...😛😛
என் கிட்ட வந்து பேச ஆரம்பிச்சான்....😐😐😐

ஶ்ரீ நா உன் கிட்ட கொஞ்சம் பேசனும் .....😃😃

ரொம்ப நேரமா இத தான் சொல்லிட்டு இருக்கிங்க... 🙂🙂🙂

உன்ன தெனதெனோ கஷ்டப் படுத்துரமாறி ஃபீல் ஆகுது.... 😢😢
உன்ன என்னால முழுசா. ஏத்துக்க முடில ......😢😢
அதுக்கு காரணம் உத்ராஶ்ரீ.... 😨😨
......😍😍💏👥💕💕
.......😦😧😱😭😭😭😭🗯🗯

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now