💞 துடிப்பு 6 💞

5.6K 179 39
                                    

விரைவாக அப்பா வர சொன்ன இடத்திற்கு விரைந்தாள்..🙂🙂

அங்கு தன் அம்மா தேவி கண்களில் கண்ணீருடன்.... 😧

ஶ்ரீ உன்னோட பாட்டி நம்பல விட்டு போய்டாங்க ஶ்ரீ....  போய்டாங்க....
நானே அவங்கள கொன்னுட்ட.. பாவி பாவி என்று அவ்விடமே மயங்கி விழுந்தார்..... 😥😧😦😧😦

அனைவரும் தன் தாத்தா வீட்டிற்கு சென்றுவிட்டனர்...
அம்மாவை சமாதானப்படுத்தி அனைவரும் அந்த வீட்டில் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து கொண்டனர்.....😟😟😟

ஶ்ரீக்கு தன் அம்மா அழுவதை பார்த்து வருத்தமாக இருந்தது... 😢😢😢😢

பாட்டியின் அன்பு அவளுக்கு கிடைக்காததால் அவளால் தன் அம்மாவிற்காக மட்டுமே வருத்தப்பட முடிந்தது.... 😟😢😢😢

பலர் அவளிடம் வந்து பேசினர் ஆனால் தன்னையும் மீறி அவள் ஏதோ சிந்தனையில் இருந்தாள்...
பாட்டி போன வருத்தம் என நினைத்து கொண்டனர்.... 😥😢😢😟

அபி....

ஜானகி சொன்ன இடத்திற்கு சரியான நேரத்தில் சென்றான்... 😉😉

அங்கு அவனுக்கு பெண்பாக்கும் படலம்... 😉😉😉😉
சற்று அதிர்ந்து போனாலும் என்ன ஜானு இதெல்லாம் .......
இப்போ கல்யாணம் பன்னிட்டு என்னால எப்டி என்று மேலும் பேச முடியாதவாறு ஜானு அவனை கண்ணாலேயே கட்டுபடுத்தினாள்...... 😜😜😜

அங்கு விஷ்ணு தாத்தா என்று அனைவருமே வந்திருந்தனர்...
விஷ்ணுவை முறைத்து கொண்டே அமர்ந்திருந்தான்....😡😡😡😡😜😜

அவன் அபியை பார்க்கவே இல்லை..... 🙏😁😁😁

சிறிது நேரத்தில் பெண்ணை அழைத்து வந்தனர்.. 🙂

அபுயின் மனம் இங்கு அவள் (ஶ்ரீ) இருந்தாள் நல்லா இருக்குமே என்று நினைத்தது.... 😍😍😍
ஆனால் உடனே அவனையே அவன் கடிந்து கொண்டான்... 😜😜😜😜😜😜😜

ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன.... 😝😝😝

அளவான உயரம்.... 😉
உதட்டில் குறுஞ்சிரிப்பு.... 😊
அலை மோதும் பார்வை என்று😅😅 சற்று அம்சமாகவே இருந்தாள் அந்த பெண்...... காருண்யா.....😍😍😍

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now