💞 துடிப்பு 15 💞

4.7K 175 87
                                    

ஶ்ரீ pov

திருமணம மண்டபத்திலிருந்து அபியின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தோம்....😅😅😅
நான் சற்று சோகமாகவே இருந்தேன்....😥😥😥😥
ஆனால் அபி என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை 😖😖

நானும் அவனிடம் எதுவும் பேச வில்லை.... 😣😆😆😆

அபி வீட்டிற்கு வந்து விட்டோம்.....
ஜானகி என்னை அந்த வீட்டில் விளக்கேற்றி வைக்க சென்னார் நானும் அவ்வாறே செய்தேன்.... 😉😉😉😉😉

சிறிது நேரத்தில் என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்றனர்...
முதலிரவிற்கு என்னை தயார்படுத்துவதற்கு.... 😍😍😍😍

(இங்க வெறும் சோறுக்கே வழி இல்ல இதுல பில்டப் மட்டும் பிரியாணி ரேன்ஜ்ஜுக்கு ) 😂😂

என்ன அபியோட ரூம்க்கு கூட்டிட்டு போனாங்க...😅😅

உள்ள போன கைல ஒரு டம்ளர் பாலோட...😉😉
கொஞ்சம் நடுக்கம் ஆனா பயமில்லை... 😅😅
எனக்கு தெரியும் இன்னிக்கு இங்க என்ன நடக்கும்னு...😌😌
அதனால பதட்டபடாம நிதானமா வந்த.. 🙁☺☺☺

அந்த ரூம்ல அபிய காணோம்...😨😧😧
அந்த ரூம்கூடவே வெளிய போக இன்னொரு கதவிருந்தது.... 😯😯

அங்க அபிய தேடி போன ஆனா
அங்க எனக்கு புடிச்ச குட்டி குட்டி பூச்செடில இருந்துச்சு... அங்க போனது ஒரு வித அமைதிய உணர முடிஞ்சது.... 😘😘😘😘

நா தேடி வந்த அபிய மட்டு காணல.....😥😥

அவனுக்கு காத்திருக்கலாம இல்ல தூங்கிரலாமானு நெனச்சுட்டே...
எப்டி எப்போ தூங்குனனே தெரில.... 😉😉😉😂😂

அபி pov

வண்டில வரப்போ ஶ்ரீ டல்லாவே இருந்தா ஆனா அவட்ட பேசல...
அவ பேசுனா பேசலாம் நெனச்ச ஆனா அவ என்ட பேசவே இல்ல... 😥😥😥

அமைதியாவே இருந்தது அந்த பயணம்.... 😖😖

வீட்டுல அவள விளக்கேத்த சொல்லிட்டு ஒரு ரூம்க்கு கூட்டிட்டு போய்டாங்க.... 😉😉😉

அப்போ எனக்கொரு போன் வந்தது...
பேசிட்டே மொட்ட மாடிக்கு போய்ட்ட....😊😊

இதயம் இடம் மாறியதே 💞💞Where stories live. Discover now