ரிலே புது முயற்சி

2.9K 30 13
                                    

அன்பு நட்புகளுக்கு வணக்கம்!

இங்கே எழுத ஆரம்பித்த நாள் முதல் எங்கள் எழுத்துக்களில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இன்று வரை எங்களை எழுத சொல்லி ஊக்கப்படுத்தும் வாசகர்களாகிய உங்களுக்கு எழுத்தாளர்களாகிய நாங்கள் கூறும் இனிய செய்து இது. 

நீங்கள் இதுவரை படித்த உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே கதையை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

அதாவது. வாட்படில் முதல் முறையாக நாங்கள் முயற்சிக்கும் ரிலே ஸ்டோரி இது தான்.

நீங்கள் அனைவரும் உங்களின் ஆதரவை தந்து மேலும் ஊக்கபடுத்துங்கள் நட்புகளே!.

நாளை முதல் தினம் ஒரு எழுத்தாளரின் ஒரு பதிப்பை கொண்ட கதை தொடங்க இருக்கிறது.

கதையின் ஒவ்வொரு திரியையம் இதில் பங்குபெறும் ஒவ்வொரு எழுத்தாளரின் ஐ.டியிலும் பகிரப்படும். படித்து உங்களின் கருத்துக்களை பகிருங்கள்.

உங்கள் ஆதரவுடன் தொடங்குகிறோம்.

எல்லா எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த முயற்சி பதிவிடப்படும் ஐ.டி: dharshinichimba.

என்றும்
உங்கள் அன்பு
வாட்பட் எழுத்தாளர்கள்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now