Q/A...

400 20 4
                                    

ரொம்ப நாளாக ஒருத்தி என் கிட்ட கேரக்டர் குய்ஸ் பண்ணுன்னு சொல்லிட்டே இருக்கா...

நானும் அப்டேட் பண்ணி ரொம்ப நாள் ஆனதுனால உங்களுக்கு கேரக்டர்ஸ்ஸோட கேப் விட்டு போய் இருக்கும்... அதனால நான் கேரக்டர் குய்ஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

So here you have....

Nyla

Michael

Gabriel

Nethan

Samar

Diya

Jaana

Jason

Matthew

இவங்க எல்லாரும் ஒரே இடத்துல உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கிட்டு சாகுறதுக்கு முன்னால உங்க யாருக்கு எல்லா என்ன கேக்கணுமோ அவங்க கிட்ட கேட்டுடுங்க...

DWD readers இருந்தா நீங்க அந்த characters கிட்ட கூட பேசலாம்...

அதனால என் ஸ்டோரியை அபக்ட் பண்ணாத எல்லா கேள்விக்கும் பதில் உண்டு...

உயிரில் இணைந்தவனே....Where stories live. Discover now