திகில்-16

512 35 11
                                    

நானியும் தியாவும் பயந்தவர்களாய் வீட்டை சுற்றி அவன் சொன்ன இன்னொருவனை தேட வீடே முழுநிசப்தத்தில் அவர்கள் காதுகளை தண்டிக்க,

“யாரு அந்த அவன்?” என்று பயந்த வாறு ஒரு கேள்வியை கேட்க்க,

“வேற யாரு என்னை பெத்தவன் தான், அவனுக்கு உன்னை பாத்த உடனேயே ரொம்ப பிடிச்சி போச்சு அதுவும் நீ என் மூக்கை உடைச்சப்பரம் he is so impressed”

என்று அவன் கூற அவளோ மனதிற்குள்,

‘நீ பயப்படாத நானி அவன் impressed னு தான் சொல்லறான் அப்படின்னா அவனுக்கு பிடிச்சி இருந்தா நம்மள விட்டுடுவான்னு தான் அர்த்தம் ஒன்னும் பிரச்சினை இல்லை நம்ம வீட்டுக்கு போய்டலாம் பயப்படாத’ என்று அவள் ஆறாத மனதை ஏதோ ஒன்றை சொல்லி ஏற்றிக்கொண்டு இருக்க,

“நானி எனக்கு பயமா இருக்கு” என்று தியா அவளிடம் நூறாவது முறையாக கூற

அதற்கு அவள் பாதி யோசிப்பதற்கு முன் தரையில் கட்டி கிடப்பவனோ,

“நீ கவலை படாத தியா செல்லம் உன்னை உடனே சாகடிச்சிடுவான் அவளை தான் ஒரு வாரத்துக்கு கட்டி வச்சி ஆசை தீர சித்ரவதை பண்ணி அப்பறமா கொள்ளுவான் சோ அவள் தான் பயப்படனும்” என்று அவன் கூற

தியாக்கு கதிகலங்க நானிக்கோ கோபம் அதிகரிக்க

தரையில் கிடப்பவன் முகத்திலோ அவள் இன்னுமொரு குத்து விட அதே நேரத்தில் அங்கிருந்த படிக்கட்டிலிருந்து யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டு இருவரும் பின்னால் திரும்பினர்…

------

ஜானா அந்த தோப்பிற்குள் அபியின் பின்னால் செல்ல அங்கு நடக்க ஆரம்பித்த ஒருசில நிமிடங்களில் அவர்கள் நான்கு  வேட்டை நாய்களால் சூழப்பட அங்கிருந்து ஓட முயன்ற அவளின் கைகளை பிடித்து,

“இதெல்லாம் trained dogs மாதிரி தெரியிது

நீ ஓடுனா தான் அது உன்னை தோரத்தி கடிக்காம விடாது just stay here” என்று கேப்ரியல் அவளை மெதுவாக அவன் புறம் இழுக்க அந்த நாய்களோ இன்னும் அருகில் வர,

உயிரில் இணைந்தவனே....Where stories live. Discover now