குடும்பம்-6

601 31 11
                                    


நாட்கள் நடந்து சென்றான...ஒரு அந்தி மாலை நேரம் வெயிலில் சாலையில், நிற்கும் கார்களுக்கு நடுவில் இருச்சக்கர வாகனத்தின் மேல், கருப்பு வண்ண உடைகளில் குளிர்க் கண்ணாடியை தூக்கி கண்ணடித்து தன்முன் இருக்கும் வாகனத்தில் அவனை பார்த்து சிரிக்கும் யுவதியை அவன் இதழில் ஒரு ஓர சிரிப்புடன் பெண் மனதை கொக்கி போட்டு இழுக்கும் வசீகரத்துடன் பச்சை விழக்குக்காக காத்து கொண்டிருக்கும் இவன் வெறுயாரும் அல்ல நம் நாயகியின் பழைய எதிரி தான்…

தன்னை பெற்றவள் அழைத்துவிட்டால் என்பதால் அவன் வீட்டிற்கு செல்லும் வழியில் இருக்கிறான்,

பெற்றவளுக்கு அவன் மீது இவ்வளவு பாசம் என்று நினைக்கலாம் ஆனால் அவனை அழைத்தது பணத்திற்காக தான் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்,

அதனால் அதை பற்றி யோசித்து தன் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று தான் அவன் அவனுக்கு தெரிந்த வகையில் மனதை திசை திருப்புக்கிறான்…

பச்சை விளக்கு எரிந்தது வாகனங்கள் நகர்ந்தன, அவனுக்கு திரும்பவும் நைலா கேட்டது காதுக்குள் ஒளித்துக்கொண்டு இருந்தது,

“please abi...Help her... Would you leave me like that in her situation?”

நைலா இன்று சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டு அவனை தொல்லை செய்ய,

‘அட...ச்சே... நான் எதுக்கு யாரோ ஒருத்திக்காக guiltyஅ feel பண்ணனும் நான் அல்ரடி அவள வார்ன் பண்ணிட்டேன் if she really want to jump into that pit after my warning then that's her choice, இந்த நைலா எதுக்கு நான் ஏதோ கொலை பண்ணபோரா மாதிரியே பேசுறா, why would she think I would help her friend,

please i am not a superhero to rescue random people’ என சாலைகளில் மனப்புலம்பலுடன் வீட்டிற்கு சென்றடைந்தான்.

இப்போது தான் வசிக்கும் வீட்டின் அளவை போல் நான்கு மடங்கு அளவிற்கும் அந்த  நீல வெள்ளை வண்ண நிறம் கொடுக்கப்பட்டுள்ள  முற்றத்தில்  வெள்ளை நிற இருக்கையில கால் போட்டு அமர்தவனாக தன்னை ஈன்று எடுத்தவள் வருகைக்காக சலித்த முகத்துடன் காத்திருந்து பிறகு அவன் கை பேசியை தடவிக்கொண்டு இருக்க அவன் மனதும் அதன் வேலையை மீண்டும் ஆரம்பித்தது,

உயிரில் இணைந்தவனே....Where stories live. Discover now