ஆக்ரோஷம் - 18

850 47 7
                                    

"hai supergirl" என்று நாணி மைக்கேல் திசையில் நடந்து சென்ற போது அவன் பாதி கிண்டலும் பாதி புன்னகையுமாக அவன் ஒரு பக்க்கம் இதழ்களை உயர்த்த,

"hi..." என்று அவளோ அவளை அறியாத எவரும் பார்த்தால் இந்த பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்று சந்தேகப்படும் அளவிற்க்கு முப்பத்துரெண்டு பள்ளையும் காட்ட

அவனோ அவளை ஏற இறங்க பார்த்தவாறு புருவத்த உயர்த்திக்கொண்டு...

"என்ன இன்றைக்கு நல்ல மூட்ல இருக்க போல மூஞ்சு எப்பவும் மாதிரி இல்லாம கொஞ்சம் bright அ இருக்கு?" என்று அவன் கேட்க்க

அவளோ அவள் புன்னகையை இன்னும் கொஞ்சமும் குறைத்திடாமல்,

"நான் அழகா இருக்கேன்னு சொல்ல வர்றியா" என்று அவள் அவனை கேலிசெய்யும் பாணியில் புருவத்தை ஆட்டி கேட்க்க

அவனோ ஒரு நமட்டு சிரிப்புடன் கேட்க்க அதற்கு அவனோ ஏற்றார்ப்போல்....

" உடனே அசைய பாரு குழந்தைக்கு... இல்லடா குட்டிமா நீ என் வீட்ல இருக்குற bathroom mat அளவுக்கு cute அ இருக்கே என்னை காலைல எழுப்பி விடற அலாரம் clock அளவுக்கு உன்னை எனக்கு பிடிக்கும்"

என்று அவன் கூறவே அவள் அவனை எரி பார்வை விட அவனோ அத்துடன் நிறுத்தாமல்

"ஊப்ஸ்...இப்ப தான் ஞாபகம் வருது என்கிட்ட அலாரமே இல்லையே நேத்து அது கத்துனதுல காண்டாகி ஒடச்சிடனே" என்று அவன் வாயில் கைவைத்தவாறு வெகுளி போல் கூற

அவளோ கோபத்தில் அவன் தலை எட்டாததால் எக்கி கொண்டு அடிக்க ஆரம்பிக்க அவனோ அடித்தங்க முடியாமல்...

"ஓகே...ஓகே...என்னை அடிச்சி கொண்ணுடாத...நீ லைட்டா அழகா தான் இருக்க போதுமா?" என்று அவன் கவசம் போல் கையை தலையின் புறம் வைத்தவாறு கூற அவள் அடிப்பதை நிறுத்திவிட்டு..

"அத்து..." என்று அவனிடம் கூற

அவனோ கண்ணை உருட்டி விட்டு

"உலகத்துல ஒரு பைய உண்ண அழகா இல்லன்னு சொல்லிட முடியாது" என்று அவன் கூற

உயிரில் இணைந்தவனே....Waar verhalen tot leven komen. Ontdek het nu