மருத்துவமனை - 12

509 34 18
                                    

"ஜானா என்ன சொல்லற... ரெண்டு நாளா வெறும் காய்ச்சல்ன்னு தானே சொன்னே நான் வந்து பார்க்குறேன்னு சொன்னப்ப கூட இல்லை வேணாம் நாளைக்கு வந்துடுவேன்னு சொன்னே...இப்ப ஹாஸ்....இரு நான் அங்க வந்து உன் கிட்ட பேசிக்கிறேன்" என்றவாறு கிளம்ப ஆரம்பித்தவள் சற்று நின்றவளாக

இந்த இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் தியாவுக்கு டைல் செய்தால்,

இந்த இரு நாட்களாக அவள் அந்த கொலை விஷயத்தை பற்றி யோசிப்பதில் மும்பரம் காட்டியதால் அவள் தோழியை சமாதான படுத்த அவளுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை,

இப்போது அவள் அழைத்தபோது ஆச்சர்யம் படும் விதமாக அவளும் காலை அட்டெண்ட் செய்தாள்,

"----ஹாஸ்பிடல் வாசல்ல இன்னும் 20 மினிட்ஸ்ல என்னை வந்து பாரு என்று சொல்லி விட்டு காலை கட் செய்தவள், பிறகு அவள் எதிரியின் நம்பரை அழித்து உடனடியாக வர சொல்லி அவன் வாசலுக்கு வந்ததும் அவன் இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்தவள் தான் hospital லை சென்றடைந்தவுடன் தான் அவன் கேள்விகளுக்கு கூட பதில் கூற ஆரமித்தால்,

"இப்ப எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தேன்னு சொல்லுரியா? தயவு செய்து இன்னொரு டெட் பாடி பார்க்க தான்னு மட்டும் சொல்லீடாதே என்னால முடியல" என்று அவன் கெஞ்ச,

முதலில் அவள் அவனை முறைத்து விட்டு பிறகு "இல்ல ஜானாவை இங்க அட்மிட் பண்ணி இருக்கு அதுதான்" என்று கூற,

"ஹே என் favorite nose leaky ஜானு... என்னாச்சு அவள் கண்ணாடியை மறந்து வச்சிட்டு போய் ஏதாவது hole குள்ள விழுந்துட்டாளா என்ன" என்று சொல்லி விட்டு அவன் சிரிக்க அவளோ அவனிடம் விளக்குவதர்க்கு முன் மறு புறம் இருந்து தியாவின் குரல் கேட்க்க,

"என்னாச்சு நானி ஏன் என்ன இங்க வரசொன்ன?" என்று அவள் எதார்த்தமாக ஒன்றும் நடக்காதது போல் கேட்க்க குழப்பம் அடைந்த அவள் எதுவும் பேசுவதற்கு முன்,

"hey barbie...உன் medico boyfriend முகத்த பாத்தியா நைலா மூக்க பார்த்து கொண்டாள்,அவன் வாய் உடைக்க நான் தான் ஹெல்ப் பண்ணுனேன், உன் கிட்ட வந்து அழுதானா இல்லை புத்திசாலி தனத்தொட உன்னை விட்டுட்டு ஓடிட்டானா?" என்று கேட்க்க அவள் முகத்திலோ கண்ணீர் தேங்க ஆரம்பிக்க அருகில் இருந்த நைலா அவன் கையில் ரெண்டு குத்து விட்டு,

உயிரில் இணைந்தவனே....Where stories live. Discover now