முகம் காட்டி ஒருபுறம் படுக்கையில்
மறுபுறம் படு! இளைப்பாற வேண்டும்
என உன்னைக் கெஞ்சி சுழற்றுகிறேன்முதுகைக் காட்டிய சில நொடிகளில்
முகம் பார்க்க முடியவில்லையே என
வருத்தப்பட்டு உன்னைச் சுழற்றுகிறேன்முகமோ முதுகோ இரண்டும் எனக்கே!
என்னவா என் ஆசைப்படி சுழன்றுக்
கொண்டே காதல் செய்து சாகடியேன்!